Skip to main content

Posts

Showing posts from May, 2024

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Ramesh to Ramya ( part-12 )

 அப்படியே ஒரு வாரம் சென்றது நானும் பிரியா உடன் பேசவில்லை அவளும் என்னுடன் பேசவில்லை ஒரு நாள் நான் அன்னிக்கு போன் பண்ணேன் நடந்ததெல்லாம் சொன்னேன் அப்போ அண்ணி டேய் உன்ன மாதிரி பொண்ணு மாதிரி இருக்க பையனுக்கு பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம். அது மட்டும் இல்லாம நீயே சொல்லு பொம்பளைங்க மாதிரி முடி வளர்த்து புடவை கட்டி விதவிதமா பூ வச்சு அழகு பார்க்கிற ஆம்பளைய எந்த பொண்ணாச்சும் லவ் பண்ணுவாளா ஆனா பிரியா அதெல்லாம் தெரிஞ்சும் உன் மேல உயிரையே வைத்திருந்தா அவளே உனக்கு புடவை வாங்கி கொடுத்து கட்ட சொல்லி அழகு பார்த்தா அப்பேர்ப்பட்ட பொண்ணு விட்டுடாதடா இங்க பாரு ப்ரியா தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும் புரியுதா அப்படின்னு சொல்லி போன கட் பண்ணிட்டாங்க.          அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு துணி மாற்றுவதற்கு என் பேக்கை எடுத்தேன் அதில் என்னுடைய அண்ணி வளகாப்பு அன்று எனக்காக பிரியா எடுத்துக்கொடுத்த இரண்டு புடவைள நான் நான் வளைகாப்புக்கு கட்டினது போக கட்டாத இன்னொரு புடவை இருந்துச்சு உடனே அதை எடுத்து கட்டிக்கிட்டேன்  வளையல் தோடு கொலுசு எல்லாம் போட்டு பிரியாக்கு போன்...

Ramesh to Ramya ( part-11 )

 அப்படியே பட்டு புடவைல  பெண்களோடு பெண்களா அம்மா அண்ணியோட சேர்ந்து அன்னைக்கு வளைகாப்பு ரொம்பவே சந்தோஷமா கொண்டாடிட்டு இருந்தேன் அப்போ என்னோட கூட படிச்ச பொண்ணுங்க பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்ன பார்த்து எப்படி இருக்கணு என்ன விசாரிச்சாங்க முன்ன விட இப்ப ரொம்பவே அழகா இருக்கடி ரம்யா அந்த புடவை ரொம்ப எடுப்பா இருக்கு அப்படின்னு சொல்ல 8 மாதங்களுக்கு அப்புறம் புடவை கட்டினாலும் எனக்கு அது வித்தியாசமா இல்லாம ரொம்ப இயல்பாக தான் இருந்துச்சு நானும் ரொம்ப இயல்பாவே நடந்துகிட்டேன் அப்பொழுது என் பக்கத்து வீட்டுக்கார அத்தை ரம்யா உன் அண்ணி எப்படி இருக்கான்னு பார்த்தல்ல சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணு அப்பதான் உனக்கும் இப்படி வளைகாப்பு நடத்த முடியும் அப்படின்னு சொல்லி சிரிக்க என் அம்மா அண்ணி எல்லாரும் சிரிக்க எனக்கு வெட்கம் தாங்கல நான் போய் ரூமுக்குள்ள ஓடிட்டேன். அப்போ ஒரு புது குரல்ல ஏய் ரம்யா கதவ தொறடி அப்படின்னு சத்தம் கேட்டுச்சு நான் யாரு இது சரி யாரோ நம்ம ஊரு காரவங்க தான் சொல்லி போய் கதவ தொறந்தேன் பார்த்தா பயங்கர அதிர்ச்சி நான் கதவை திறந்த உடனே என் முன்னாடி நின்னது வேற யாரும் இல்ல என்னோட ...

Ramesh to Ramya ( part-10 )

 அதேபோல் ட்ரெயினில் ஃபர்ஸ்ட் கிளாஸ் புக் பண்ணி போற வழியில பேண்ட் செட் அவுத்துட்டு சுடிதார் போட்டுக்கிட்டு ஊர்ல போய் இறங்கினேன்  என்ன கூப்பிட அண்ணன் வந்து இருந்தாரு என்ன பார்த்ததும் எப்படி இருக்க என் செல்ல தங்கச்சி ரம்யா அப்படின்னு கேட்க ரொம்ப நாட்களுக்கு அப்புறம் என்ன ரம்யா என்று ஒருத்தவங்க நேர்ல சொல்லி பேசும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு நல்லா இருக்கேன் அண்ணா நீ எப்படி இருக்க அப்படின்னு கேட்க ரெண்டு பேரும் கிளம்பினோம் கிளம்பும்போது எனக்கு என்ன தோணுச்சுன்னு தெரியல திடீர்னு டேய் அண்ணா ரொம்ப நாள் கழிச்சு உன் தங்கச்சி ஊரிலிருந்து வந்திருக்கேன் உன் தங்கச்சிக்கு பூ கூட வாங்கி தர மாட்டியா டா அப்படின்னு கேட்க சுரேஷ் சிரிச்சுக்கிட்டே போயி பூ வாங்கிட்டு வந்து கொடுக்க நான் அதை என் தலையில வச்சுக்கிட்டு அண்ணனை பார்த்து சிரிக்க அவனும் சிரிக்க வீட்டிற்கு கிளம்பினோம் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் என்ன ரொம்ப நாட்களுக்கு அப்புறம் பார்க்கவும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரொம்ப மகிழ்ச்சி நான் அண்ணி எங்க இருக்காங்கன்னு தேடிட்டு போவ அண்ணி ரூம்ல இருந்து என்னை கூப்பிட நானும் போய் பார்த்தே...

Ramesh to Ramya ( part-9 )

 ஒரு நாள் பிரியா ரமேஷ் பேசிக் கொண்டிருந்தபோது ரமேஷ் கிட்ட சொன்னா இதுவரைக்கும் நான் சேலை கட்டினதே இல்லை உனக்கு தெரியுமா அப்படின்னு கேட்க ரமேஷ் உடனே அப்படியா உனக்கு 25 வயசு ஆயிடுச்சு இன்னும் ஒரு தடவை கூட புடவை கட்டுணது இல்லையா அப்படின்னு கேட்க ஆமாம் ரமேஷ் இங்கே இருக்க பிரண்ட்ஸ்ங்க எல்லாம் சிட்டியிலேயே வளர்ந்தவர்கள் அவங்களுக்கும் கட்ட தெரியல நானும் நிறைய வாட்டி ட்ரை பண்ணி இருக்கேன் ஆனா ஒரு தடவை கூட பர்பெக்ட்டா கட்டினது இல்ல அப்படின்னு சொல்ல ரமேஷும் சிரிச்சிட்டு விட்டுட்டான் அன்னைக்கு சாயந்தரம் ரமேஷ் பிரியா வீட்டுக்கு போய் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் அப்படின்னு சொல்ல பிரியாவும் என்ன என்று கேட்க ரமேஷ் பிரியாவுக்கு அழகான ஒரு புடவையும் ரெடிமேட் பிளவுஸ் பாவாடை எல்லாம் வாங்கிக்கொண்டு கொடுத்து இதெல்லாம் உனக்கு தான் அப்படின்னு சொன்னா உடனே பிரியா ரொம்ப தேங்க்ஸ் டா ரமேஷ் ஆனா இதெல்லாம் எனக்கு எப்படி கட்டுவது என்று தெரியாது அப்படின்னு சொல்ல , அத பத்தி கவலைப்படாதே, நான் உனக்கு உதவி பண்றேன் அப்படின்னு சொல்ல டேய் புடவை கட்டுவது பொம்பளைங்க சமாச்சாரம் டா உனக்கு என்ன தெரியும் நீ எப்படி உதவுவ? அப்படின்னு கேட்க...

Ramesh to Ramya ( part-8 )

 ஒரு நாள் விடியற்காலை பிரியா என்ன பார்க்க வீட்டுக்கு வந்தா நான் கதவு சரியா சாத்தாதனால உள்ள வந்துட்டா நான் உடனே அவளை பார்த்து என்ன பிரியா இவ்வளவு காலையிலேயே வந்து இருக்க என்ன விஷயம் என்று கேட்க அவ என்ன பாத்து சிரிச்சா நான் ஏன் சிரிக்கிறா புரியாம ஏன் என்னை பார்த்து சிரிக்கிற அப்படின்னு கேட்க அவளும் பதில் சொல்லாமல் சிரிக்க அப்போதான் ரமேஷ் அவனுடைய ஜடை அவன் தோள்பட்டைல இருக்குறத கவனிச்சான் உடனே ரமேஷ் டக்குனு எந்திரிச்சு ரூம்குள்ள போக பிரியா அவன் கையை பிடிச்சு எங்க போற இரு இதுதான் நீ டெய்லியும் தொப்பி போட்டு சுத்துவதற்கு காரணமா அப்படின்னு கேட்க நானும் ஆமாம் என்று சொல்ல உடனே பிரியா உன்னோட முடி ரொம்ப கலைஞ்சுருக்கு நான் உனக்கு தல சீவி ஜடை பிண்ணி விடட்டான்னு கேட்க நானும் சரின்னு சொல்ல அவளும் எனக்கு தல வாரி ஜடை பிண்ணி விட்டா. பிறகு பிரியா முகம் சோகமாக இருக்கிறத பார்த்தேன் ஏண்டி சோகமா இருக்கேன்னு கேட்க இல்லடா உனக்கு ஜடை பின்னி விடும்போது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துருச்சு அவங்க இறந்ததுக்கு அப்புறம் அந்த அனுபவம் எனக்கு கிடைக்கல நான் தனியா தான் இருக்கேன் அப்படின்னு சொல்லு ரமேஷ் உடனே நான் வேணா உன...

Ramesh to Ramya ( part-7 )

 போற வழியிலேயே ஃபர்ஸ்ட் கிளாஸ்ல புக் பண்ணி இருந்ததால என்னுடைய பெட்டிக்குள்ளேயே புடவையை மாத்திட்டு பேண்ட் சட்டையை போட்டுட்டு. கண்ணாடி முன்னாடி போய் மூஞ்சி கழுவிட்டு பொட்டை எடுத்துட்டு பூவை எடுக்க போகும் போது எங்க அண்ணன் ஞாபகம் வந்துச்சு அதனால சரி விடு போ தானே எடுத்துக்கலாம் அப்படின்னு சொல்லி பூவை மட்டும் தலைல வச்சுக்கிட்டு தூங்கிட்டேன் காலையில எழுந்து பூவ எடுத்து டஸ்பின்ல போட்டு ஜடையை பிரித்துவிட்டு போனிடெயில் போட்டு ஆபீஸ்க்கு போயிட்டேன்  அங்க போய் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சிட்டு திங்கட்கிழமை வந்து வேலையில சேர்ந்துக்க சொல்ல நானும் சரி அப்படின்னு சொல்லி சனி ஞாயிறு இரண்டு நாள் லீவுல நான் தங்குவதற்கு வீடு தேட ஆரம்பிச்சேன். ஒரு மாதம் ஆபீஸ் போக பிறகு ஒர்க் ப்ரம் ஹோம் கொடுத்ததனால நான் தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட்லயே இருந்து வேலை பார்க்க ஆரம்பிச்சேன். அப்பொழுது வீட்டிலிருந்து போன் வந்தது பேசிக் கொண்டிருந்தேன் அப்பொழுதுதான் அம்மா சொன்னாங்க உங்க அண்ணி மாசமா இருக்கா அப்படின்னு எனக்கு ரொம்ப சந்தோஷம் நான் சித்தப்பா வாக போறேன்னு உடனே அண்ணி அம்மா கிட்ட இருந்து போன வாங்கி ஹே ரம்யா எப்பிட...

Ramesh to Ramya ( part-6 )

 அப்படியே ரம்யாவாக மூன்று மாதங்கள் செல்ல தேர்தல் முடிவுகள் வந்தது ரமேஷ் உடைய அப்பா ராஜாவும் வெற்றி பெற ரமேஷ்ன் குடும்பமே ஒரே கொண்டாட்டமாக இருந்தது அன்று ராஜா எம்எல்ஏவாக பதவி ஏற்கும் விழாவிற்கு ரேவதி திவ்யாவுடன் ரமேஷும் பட்டுப் புடவை கட்டி தலை நிறைய மல்லிகைப் பூ வச்சு அந்த விழாவில் கலந்து கொண்டு இருந்தான் விழாவும் நன்றாக முடிந்தது. அன்னைக்கு இரவு ரமேஷ் அவங்க அப்பா கிட்ட கேட்டான் அப்பா அதுதான் தேர்தல் முடிஞ்சிருச்சு நீங்களும் வெற்றி பெற்று எம் எல் ஏ வா ஆயிட்டீங்க நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி சென்னையில் ஒரு வேலைக்கு அப்ளை பண்ணி இருந்தேன் அந்த வேலை எனக்கு இப்ப கிடைச்சிருக்கு நான் எப்படியாவது சென்னைக்கு போகணும் ப்ளீஸ் பா அப்படின்னு கேட்டேன். அப்பாவும் சரின்னு சொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆனா அப்ப ஒரு கண்டிஷன் போட்டாரு என்னோட தலை முடியை வெட்ட கூடாதுன்னு ஏன்னா அதுக்கு அப்புறம் ஊருக்குள்ள வரப்போ ஏதாவது பிரச்சனை வந்துருமா அப்படின்னு சொன்னாரு நானும் சரின்னு சொன்னேன் அடுத்த நாள் காலையில டிரெயின். விடியற்காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு கடைசியா ஒரு முறை ஊர் மக்களுக்காக புடவை கட்டி கிளம்பினே...

Ramesh to Ramya ( part-5 )

 அப்படியே நாட்கள் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு வீட்டில ரொம்ப போர் அடிக்கும் அம்மாவுக்கும் அ ண்ணிக்கும் வீட்டு வேலைகளை கொஞ்சம் கொஞ்சமா உதவி செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்துல பாவாடை தாவணி கட்டிக்கிட்டு வீட்டு வேலைகளை செய்றது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் போகப்போக பாவாடை தாவணி கட்டி வீட்டு வேலை செய்றது கொஞ்சம் கம்ஃபோட்டபிலா இருந்துச்சு.                  ஒரு நாள் அம்மா அப்பா அண்ணன் மூணு பேரும் ஊருக்கு போக நானும் திவ்யா அண்ணி மட்டும் வீட்ல இருந்தோம் ரொம்ப போர் அடிக்குது என்ன பண்றதுன்னு தெரியல அப்படின்னு அண்ணி கிட்ட சொன்னேன் உடனே அண்ணி அப்போ ஒன்னு பண்ணலாம் வா இன்னைக்கு உனக்கு புடவை கட்டி பார்த்தரலாம் அப்படின்னு சொல்ல ஐயோ அண்ணி அதெல்லாம் வேணாம் அதுக்கு நான் சும்மாவே இருந்துருவேன் அப்படின்னு சொன்னேன். டேய் பாவாடை தாவணி எல்லாம் கட்டிட்ட அதுக்கு மேல என்ன கூச்சப்படுவதற்கு அதுவும் அம்மா வேற வீட்ல இல்ல இப்ப புடவை கட்டுவதால் என்ன கெட்டுப் போயிட போகுது இப்போல இருந்து புடவை கட்டி பழகுனாத்தான் நாளைக்கு ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தினால் நீ வெளியே போவது நாளும் ...

Ramesh to Ramya ( part-4 )

 அன்னைக்கு நைட் வீட்டுக்கு போய் சாப்பிட்டு ரூமுக்குள்ள போய் ரொம்ப அழுதேன் என்கூட படித்த பொண்ணுங்க என் பக்கத்து வீட்ல இருக்க பொம்பளைங்க எல்லாம் எனக்கு பொண்ணா மாறனும்னு நான் ஆசைப்படுறதா நம்பிகிட்டு இருக்காங்க இதுல இருந்து நான் எப்படி வெளியே வர போறேன் அப்படின்னு கவலையில இருந்தேன். அடுத்த நாள் காலையில குளிச்சிட்டு வந்து சோகமா அழுதுட்டு உக்காந்திருந்தேன் அப்பொழுது அம்மா எ ரூமுக்கு வந்து என்னை எழுப்பி எல்லாம் கொஞ்ச நாள் தான் டா போ போய் மூஞ்ச கழுவிட்டு வா அப்படின்னு சொல்ல நானும் போய் முகத்தை கழுவிட்டு வர அம்மா என்னுடைய இரட்டை ஜடையை பிரித்துவிட்டு தலை முடிய நல்லா சீவி நடுவகுடு எடுத்து ஒத்த ஜடை பின்ன ஆரம்பிச்சாங்க நான் எதையும் கண்டுக்கல நான் பாட்டுக்கு சோகத்தில் உட்கார்ந்து இருந்தேன். அம்மா ஜடை பின்னி முடித்தவுடன் டேய் உண்மையிலேயே உனக்கு முடி ரொம்ப அடர்த்தி தான் டா இத பாரு ஒத்த ஜடை போட்டா கையில முழுசா பிடிக்க முடியாத அளவுக்கு மொத்தமா இருக்கு உன் முடி பொதுவா பொம்பளைங்களுக்கு முடி நீளமாக இருந்தால் அடர்த்தி இருக்காது அடர்த்தியாக இருந்தால் நீளமா இருக்காது ஆனா நீ ரொம்ப கொடுத்து வச்சவன் டா நீளமாக...

Ramesh to Ramya ( part-3 )

 அப்படியே அச்சு அசல் பருவத்து பொண்ணு போலையே இருந்தேன் என்ன பூ மட்டும் தான் வச்சுக்கல. உடனே ரேவதி வாடா ரூம விட்டு வெளியே அப்படின்னு கூப்பிட, வர மாட்டேன்னு சொல்லி நான் தயங்கினேன் இருந்தாலும் என்னை வலுக்கட்டாயம் ரூம விட்டு ஹாலுக்கு கூட்டிட்டு வந்தாங்க அப்பொழுது என்னை பார்த்து எங்க அண்ணி திவ்யாவுக்கு தன் கண்ண தன்னாலே நம்ப முடியல ஆச்சரியம் கலந்த வியப்போட என்ன பார்த்தாங்க. என்னுடைய அப்பா ராஜாவும் அண்ணன் சுரேஷ் எனக்கு வந்து நன்றி தெரிவித்தார்கள் ரொம்ப நன்றி டா எங்களுக்காக நீ இதெல்லாம் பண்றேன்னு நினைக்கும் போது உன்ன மாதிரி ஒரு பையனை பெத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்படின்னு அப்பா சொல்ல உடனே அம்மா பையனா பொண்ணுன்னு சொல்லுங்க அப்படின்னு சொல்லி எல்லாரும் சிரிச்சாங்க. அப்போது திவ்யா அண்ணி நாத்தனாரே இப்படியே மசமசன்னு நின்னுகிட்டு இருந்தா எப்படி மணி என்ன ஆகுது பொம்பளைங்களுக்கு வீட்டு வேலைன்னு ஒன்னு இருக்கா இல்லையா அப்படின்னு சொல்ல அம்மா உடனே ஹே திவ்யா விடுடி பொண்ணுக்கு இதுதான முதல் நாள் போக போக எல்லா வீட்டு வேலையும் சொல்லிக் கொடுத்து அவளை நல்ல குடும்ப குத்து விளக்கா மாத்திரலாம் அப்படின்னு ...

Ramesh to Ramya ( part-2 )

 ரமேஷ பத்தி எதுவுமே யோசிக்காமல் தனக்கு வெற்றி தான் முக்கியம் என்று ராஜா எப்படி பண்ணிட்டாரு ஆனால் ரேவதியோ திவ்யாவோ இதை நினைச்சு கொஞ்சம் வருத்தப்பட்டாங்க ஆனால் சுரேஷ் தன்னுடைய அப்பா எப்படியும் இந்த தேர்தல்ல ஜெயிச்சிடுவாரு அப்படின்னு சந்தோசத்துல மட்டுமே இருந்தான். இது எதுவுமே தெரியாம கொடைக்கானல் சுற்றுலாவை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ரமேஷ்  எல்லாரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு நான் போய் குளிச்சிட்டு வரேன் அப்படின்னு குளிக்கப் போனான் குளித்து முடித்துவிட்டு ரூமுக்கு போய் ரமேஷ் அவனுடைய பீரோவை திறந்தா அவன் பீரோக்குள்ள இருந்தது வெறும் புடவைகள், பாவாடை தாவணி விதவிதமான சுடிதார், பாவாடை , ப்ரா, பிளவுஸ்ன்னு பெண்களுடைய ஆடை மட்டும்தான் இருந்துச்சு.  அத பாத்துட்டு அம்மா ன்னு கத்தி கூப்டான் ரேவதியும் உள்ள வந்து என்னடா என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துற அப்படின்னு கேட்க அண்ணி துணியெல்லாம் எதற்கு என்னோட கபோர்டுல வச்சிருக்க நான் சுற்றுலாத்தான போயிட்டு வந்தேன் ஒரேடியா ஊரை விட்டு போயிட்டேன் அதுக்குள்ள என்னோட ரூம் சேஞ்ச் பண்ணிட்டியா அப்படின்னு கேட்க சேஞ்சு எல்லாம் பண்ணல டா உனக்கான டிரஸ் மட்ட...

Ramesh to Ramya ( part-1)

 என்னோட பெயர் ரமேஷ் என் அப்பா பெயர் ராஜா, அம்மா பெயர் ரேவதி, எனக்கு ஒரு அண்ணன் இருக்கான் அவன் பெயர் சுரேஷ் அண்ணனுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகுது அண்ணன் மனைவி அதாவது என்னுடைய அண்ணி பெயர் திவ்யா.            எங்க அப்பா மிகப்பெரிய தொழிலதிபர் அவருடைய தொழிலுக்கு உதவியா என்னுடைய அண்ணன் அப்பா கூட இருந்து அவருக்கு துணையா எல்லா வேலைகளிலும் உதவி செய்வான். ஆனா நான் அப்படி இல்ல காலேஜ் முடிச்சுட்டு எந்த வேலையும் செய்யாமல் அப்பா காச செலவு பண்ணிட்டு ஜாலியா ஊர் சுத்திட்டு இருப்பேன். எனக்கு டிராவலிங் பண்ண ரொம்ப பிடிக்கும் அப்புறம் லாங் ஹேர் வளர்க்க ரொம்ப பிடிக்கும் காலேஜ் முடிச்ச உடனே முடி வளர்க்க ஆரம்பிச்சு இதோட ரெண்டு வருஷம் ஆகுது இப்ப என்னுடைய முடி என் முதுகுக்கு கீழே வரைக்கும் வளர்ந்து இருக்கு. அது மட்டும் இல்லாம எனக்கு மீசை தாடியும் சுத்தமா வளராததாள பாக்குறதுக்கு பொண்ணு மாதிரி தான் இருப்பேன்.                          எங்க அப்பாக்கு மிகப்பெரிய அரசியல்வாதியாக தான் ஆச அதனால எங்க நிறுவனத்தை எங்க ...