அதேபோல் ட்ரெயினில் ஃபர்ஸ்ட் கிளாஸ் புக் பண்ணி போற வழியில பேண்ட் செட் அவுத்துட்டு சுடிதார் போட்டுக்கிட்டு ஊர்ல போய் இறங்கினேன்
என்ன கூப்பிட அண்ணன் வந்து இருந்தாரு என்ன பார்த்ததும் எப்படி இருக்க என் செல்ல தங்கச்சி ரம்யா அப்படின்னு கேட்க ரொம்ப நாட்களுக்கு அப்புறம் என்ன ரம்யா என்று ஒருத்தவங்க நேர்ல சொல்லி பேசும் போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு நல்லா இருக்கேன் அண்ணா நீ எப்படி இருக்க அப்படின்னு கேட்க ரெண்டு பேரும் கிளம்பினோம் கிளம்பும்போது எனக்கு என்ன தோணுச்சுன்னு தெரியல திடீர்னு டேய் அண்ணா ரொம்ப நாள் கழிச்சு உன் தங்கச்சி ஊரிலிருந்து வந்திருக்கேன் உன் தங்கச்சிக்கு பூ கூட வாங்கி தர மாட்டியா டா அப்படின்னு கேட்க சுரேஷ் சிரிச்சுக்கிட்டே போயி பூ வாங்கிட்டு வந்து கொடுக்க நான் அதை என் தலையில வச்சுக்கிட்டு அண்ணனை பார்த்து சிரிக்க அவனும் சிரிக்க வீட்டிற்கு கிளம்பினோம் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் என்ன ரொம்ப நாட்களுக்கு அப்புறம் பார்க்கவும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரொம்ப மகிழ்ச்சி நான் அண்ணி எங்க இருக்காங்கன்னு தேடிட்டு போவ அண்ணி ரூம்ல இருந்து என்னை கூப்பிட நானும் போய் பார்த்தேன் எட்டு மாதங்களுக்கு முன்னாடி சாதாரணமா இருந்த எங்க அண்ணி இன்னைக்கு வைத்துல ஒரு குழந்தையோட இருந்தது பார்க்க ரொம்ப சந்தோஷமா இருந்தது நான் போய் அண்ணியை கட்டிப்பிடிச்சு எப்படி இருக்கீங்க அண்ணி அப்படின்னு கேட்க உடனே அண்ணி ஒரு வழியா வந்துட்டீங்களா நாத்தனாரே இப்பவாச்சும் உங்க அண்ணிய பாக்கணும்னு உங்களுக்கு தோணுச்சே நான் கூட உங்க புருஷன் உங்கள விட மாட்டாரோன்னு நினைச்சேன் அப்படின்னு சொல்ல எனக்கு வெட்கம் வர சரி அன்னைக்கு கனகாம்பரம் இன்னைக்கு மல்லிகை பூ ஏன் உங்க புருஷனுக்கு இப்படி வித விதமா பூ வச்சா தான் பிடிக்குமோ அப்படி என்று கேட்க நான் வெக்கப்பட்டுக்கிட்டு ஐயோ அண்ணி சும்மா இருங்க நான் இப்போ தலைள வச்சுருக்க பூ வரும்போது அண்ணன் வாங்கி கொடுத்தது அப்படின்னு சொல்ல ஓஹ அப்போ அன்னைக்கு கனகாம்பரம் யார் வாங்கி கொடுத்தது அப்படின்னு கேட்க நானே தான் வாங்கி வச்சுக்கிட்டேன் போதுமா அப்படின்னு சொன்னேன். ஓஹோ அப்போ மேடம் இங்க மட்டும் இல்ல செண்ணைலயும் பூவும் பொட்டும் வச்சு தான் இருபிங்களோ அப்படின்னு கிண்டல் பண்ண ஹையோ ஏன் அண்ணின்னு நான் வெக்க பட அண்ணி என்ன ஒரு மாதிரி பார்த்து சிரிக்க எனக்கு ரொம்ப வெக்கமா இருந்துச்சு ஐயோ அப்படி பாக்காதீங்க எனக்கு வெக்கமா இருக்குன்னு சொல்லி வெக்கப்பட்டு வெளியே போய்டேன்.
அடுத்த நாள் காலை வளைகாப்பு என் அம்மா என்ன விடிய காத்தால எழுப்பி விட்டு என்ன குளிச்சிட்டு வர சொல்ல நானும் குளித்துவிட்டு வரேன் அம்மா ஒரு பட்டுப் புடவை வாங்கி கொடுத்து கட்டிட்டு ரெடியாக சொன்னாங்க. நானும் சரின்னு சொல்லிட்டு போய் குளிச்சிட்டு வந்து அந்த பட்டு புடவை எடுத்து என் தோளில் வைத்து கண்ணாடியை பார்த்து ரசிச்சிட்டு இருந்தேன் எனக்குள்ள நிறைய எண்ணங்கள் எவ்வளவு நாளாச்சு நம்ம வீட்ல எப்படி புடவை கட்டி சுதந்திரமா இருந்து கிட்டத்தட்ட எட்டு மாசங்களுக்கு அப்புறம் புடவை கட்டுற அதனால எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப நேரமா நின்னு கண்ணாடி முன்னாடி நான் அழகு படுத்திட்டு இருந்தேன் அம்மா வந்து ரம்யா வளைகாப்பு உங்க அண்ணிக்கு தான் உனக்கு இல்லடி வா அப்படின்னு சொல்ல நான் அம்மா ச்ச்சி போம்மா அப்படின்னு சொல்லி வெட்கப்பட்டு வரேன்ன்னு சொன்னேன்
அம்மா என்னை கூப்பிடு திரும்பி நில்லுன்னு சொல்லி தல நிறைய மல்லிகைப்பூ வச்சு விட்டு டேய் ஊருல இருந்தப்போ புடவஎல்லாம் கட்டி பாத்தியா அப்படின்னு கேட்டாங்க. நான் உடனே இல்லமா ஒரு தடவை கூட கட்டி பாக்கல நான் ஏன் கட்டி பாக்கணும் நான் என்ன பொண்ணா அப்படின்னு கேட்க அப்படியா ஓகே வா அப்படின்னு கூட்டிட்டு போய் கண்ணாடி முன்னாடி நிறுத்தி பட்டு புடவையில் தலை நிறைய பூ வச்சு காதுல தோடு கையில வலையில் இப்ப கேளு நீ என்ன பொண்ணான்னு அப்படின்னு சொல்ல நான் வெட்கப்பட்டுக்கிட்டேன் சீ போம்மா அப்படின்னு சொல்லி ரூம விட்டு வெளியே வந்தேன் அம்மா உடனே ஐயோடா வெட்கத்தை பாரேன் பொண்ணுக்கு அப்படின்னு சொல்லி பின்னாடியே வந்தாங்க.
Comments