அப்படியே பட்டு புடவைல பெண்களோடு பெண்களா அம்மா அண்ணியோட சேர்ந்து அன்னைக்கு வளைகாப்பு ரொம்பவே சந்தோஷமா கொண்டாடிட்டு இருந்தேன்
அப்போ என்னோட கூட படிச்ச பொண்ணுங்க பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்ன பார்த்து எப்படி இருக்கணு என்ன விசாரிச்சாங்க முன்ன விட இப்ப ரொம்பவே அழகா இருக்கடி ரம்யா அந்த புடவை ரொம்ப எடுப்பா இருக்கு அப்படின்னு சொல்ல 8 மாதங்களுக்கு அப்புறம் புடவை கட்டினாலும் எனக்கு அது வித்தியாசமா இல்லாம ரொம்ப இயல்பாக தான் இருந்துச்சு நானும் ரொம்ப இயல்பாவே நடந்துகிட்டேன்
அப்பொழுது என் பக்கத்து வீட்டுக்கார அத்தை ரம்யா உன் அண்ணி எப்படி இருக்கான்னு பார்த்தல்ல சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணு அப்பதான் உனக்கும் இப்படி வளைகாப்பு நடத்த முடியும் அப்படின்னு சொல்லி சிரிக்க என் அம்மா அண்ணி எல்லாரும் சிரிக்க எனக்கு வெட்கம் தாங்கல நான் போய் ரூமுக்குள்ள ஓடிட்டேன். அப்போ ஒரு புது குரல்ல ஏய் ரம்யா கதவ தொறடி அப்படின்னு சத்தம் கேட்டுச்சு நான் யாரு இது சரி யாரோ நம்ம ஊரு காரவங்க தான் சொல்லி போய் கதவ தொறந்தேன் பார்த்தா பயங்கர அதிர்ச்சி நான் கதவை திறந்த உடனே என் முன்னாடி நின்னது வேற யாரும் இல்ல என்னோட காதலி பிரியா. அவளைப் பார்த்ததும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, ஒரு காதலனாக நான் அவ முன்னாடி கம்பீரமா வேஷ்டி சட்டையில மீசைய முறுக்கி வீரமா இருக்க வேண்டிய நா பட்டுப்புடவை கட்டி வளையல் கொலுசு தோடு எல்லாம் போட்டு தலை நிறைய பூ வச்சு நிற்கிறேன் இது எந்த காதலியால ஏற்றுக்கொள்ள முடியும் நான் டக்குனு கதவை சாத்த போனேன் ஆனா அவ கதவை வேகமாக தொரந்து அவளும் உள்ள வந்து கதவை சாத்திட்டா அவ முன்னாடி இப்படி நிக்க எனக்கு ரொம்ப வெக்கமா ரொம்ப பெண்மையா ஃபீல் ஆச்சு. ஆனா பிரியா டேய் ரமேஷ் ஒரு நாள் போன்ல நான் உங்க அம்மாகிட்ட நம்ம லவ் மேட்டர் பத்தி பேசினேன் அவங்களும் உன்ன பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க நீ எதுக்கும் பயப்படாதே, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நீ கட்டிருக்க பட்டு புடவை கூட நான் எடுத்து கொடுத்தது தான் அப்படின்னு சொல்ல நானும் வெட்கப்பட சரி டேய் புருஷா நீ மட்டும் வக்கனையா புடவை கட்டி பூ வச்சு மினிக்கி கிட்டு இருக்கியே உன் பொண்டாட்டி என்ன ரெடி பண்ண மாட்டியா அப்படின்னு கேட்க அவ கேட்ட வார்த்தைகள் ஒவ்வொன்னும் என்ன நிலைகுலைய செய்ய சரி வாடி அப்படின்னு கூப்பிட்டு போயி என்னுடைய கபோர்டுல இருந்து ஒரு புடவையை எடுத்து பிரியக்கு கட்டி விட்டு அவள அலங்கரித்து விட்டேன். ஒரு வாரம் அப்படியே இருவரும் எங்கள் ஊரிலேயே கடந்தோம் அந்த ஒரு வாரம் ஃபுல்லா நான் டெய்லி சேலை கட்டி தான் இருந்தேன்
பிரியாவும் என்னை கிண்டல் பண்ணிக்கிட்டே இருந்தா பிறகு ஒரு வாரம் கழிச்சு ஊருக்கு கிளம்பும்போது நான் ஒரு காட்டன் புடவை கட்டிக்கிட்டு பிரியா சுடிதார் போட்டுக்கிட்டு ஊற விட்டு கிளம்புறோம் ட்ரெயின் ஏறி கொஞ்சம் தூரம் போன அப்புறம் அப்படியே அவ கிட்ட சொன்னேன் இருடிக்கு நான் போய் துணியை மாற்றி விடுகிறேன் என்று சொல்ல அவ உடனே ரமேஷ் இப்பவே மணி ஒன்பது ஆயிடுச்சு வீட்டுக்கு போறதுக்கு 11 ஆயிடும் அப்போ உன்னை யாரும் பார்க்க மாட்டாங்க இப்படியேவா அப்படின்னு சொல்ல நான் பயத்தோடு இருந்தாலும் பிரியா கொடுத்த நம்பிக்கையால் புடவைலையே சென்னைக்கு வந்து இறங்கினேன். ரெண்டு பேரும் பிரியா வீட்டுக்கே போனோம் அப்போ சரி இருக்கிறியா நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன் அப்படின்னு சொல்ல உடனே ப்ரியா ஏன்டா சும்மா சும்மா மாத்தறன்னு சொல்லிட்டு இருக்க அப்படின்னு கேட்க ஹே நான் ஆம்பள டி எனக்கு புடவை கட்டுவதுலாம் பிடிக்காது அப்படின்னு சொல்ல பிரியா என்ன பாத்து முறைச்சா உண்மையாலுமே உனக்கு புடவை கட்டிக்க பிடிக்கலையா அப்படின்னு கேட்டா நான் ஆமா அப்படின்னு சொல்ல பொய் சொல்லாதடா அப்புறம் ஏன் உன் பேக்ல புடவையா வைத்திருக்க அப்படின்னு கேட்க லூசு அது எங்க அம்மா வலுக்கட்டாயமா வச்சதுடி அப்படின்னு சொல்ல சரி அதை விடு அன்னைக்கு எனக்கு புடவை கட்டிவிட்டல்ல அப்போதைக்கு உன் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்தேன் உன் உள்ளுணர்வு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது நீ எனக்கு கட்டிவிட கட்டிவிட உனக்கே கட்டிக்கிட்ட மாதிரி சந்தோஷப்பட்ட அப்படின்னு சொல்ல அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடி அப்படின்னு சொல்ல பதிலுக்கு பொய் சொல்லாதடி ரம்யா இப்படியே பொய் சொன்னா உன் கல்யாண அன்னைக்கு உன்ன கட்டிக்க போற மாப்பிள்ளை ஓடிப் போயிடுவான் அப்படின்னு சொல்ல எனக்கு கோவம் ஆகி அவளை அடித்துவிட்டேன். கோவமா வீட்டுக்கு போயிட்டேன்.
Comments