Skip to main content

Ramesh to Ramya ( part-9 )

 ஒரு நாள் பிரியா ரமேஷ் பேசிக் கொண்டிருந்தபோது ரமேஷ் கிட்ட சொன்னா இதுவரைக்கும் நான் சேலை கட்டினதே இல்லை உனக்கு தெரியுமா அப்படின்னு கேட்க ரமேஷ் உடனே அப்படியா உனக்கு 25 வயசு ஆயிடுச்சு இன்னும் ஒரு தடவை கூட புடவை கட்டுணது இல்லையா அப்படின்னு கேட்க ஆமாம் ரமேஷ் இங்கே இருக்க பிரண்ட்ஸ்ங்க எல்லாம் சிட்டியிலேயே வளர்ந்தவர்கள் அவங்களுக்கும் கட்ட தெரியல நானும் நிறைய வாட்டி ட்ரை பண்ணி இருக்கேன் ஆனா ஒரு தடவை கூட பர்பெக்ட்டா கட்டினது இல்ல அப்படின்னு சொல்ல ரமேஷும் சிரிச்சிட்டு விட்டுட்டான் அன்னைக்கு சாயந்தரம் ரமேஷ் பிரியா வீட்டுக்கு போய் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் அப்படின்னு சொல்ல பிரியாவும் என்ன என்று கேட்க ரமேஷ் பிரியாவுக்கு அழகான ஒரு புடவையும் ரெடிமேட் பிளவுஸ் பாவாடை எல்லாம் வாங்கிக்கொண்டு கொடுத்து இதெல்லாம் உனக்கு தான் அப்படின்னு சொன்னா உடனே பிரியா ரொம்ப தேங்க்ஸ் டா ரமேஷ் ஆனா இதெல்லாம் எனக்கு எப்படி கட்டுவது என்று தெரியாது அப்படின்னு சொல்ல , அத பத்தி கவலைப்படாதே, நான் உனக்கு உதவி பண்றேன் அப்படின்னு சொல்ல டேய் புடவை கட்டுவது பொம்பளைங்க சமாச்சாரம் டா உனக்கு என்ன தெரியும் நீ எப்படி உதவுவ? அப்படின்னு கேட்க அதெல்லாம் அப்படித்தான் வேற எதுவும் கேட்கக்கூடாது அப்படின்னு சொல்லி அவளை ரூமுக்கு கூட்டிட்டு போய் டிரஸ் அ கழட்ட சொல்ல பிரியா முதலில் தயங்கினாலும் பிறகு கலட்ட ரமேஷ் பிளவுஸ் கொடுத்து போட சொல்ல உடனே பிரியாவும் போட்டுக்கிட்டு பாவாடையை கட்டிக்கிட்டு வெளியே வர ரமேஷ் எப்படி புடவை கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டே அழகாக மடிப்பு எடுத்து அதை பிரியா இடுப்பில் சொருகி முந்தானை எடுத்து அவள் தோளில் போட்டு அழகாக பிரியாவுக்கு கட்டி விட்டான். பிரியாவுக்கு ஆனந்த கண்ணீர் வர அவ போய் அவளுக்கு மேக்கப் போட ஆரம்பிச்சா ரமேஷும் பிரியாக்கு தல சீவி ஜடை பின்ன ஆரம்பிச்சான். பிறகு ரமேஷ் வாங்கிட்டு வந்தேன் மல்லிகை கனகாம்பரம் பூக்களை அவளுக்கு வைக்க பிரியாவும் கனகாம்பரம் பூ இப்போ எனக்கு வேணாம்டா இந்த சாரிக்கு மேட்ச்சா இருக்காது மல்லிகை பூ மட்டும் வச்சு விடு என்று சொல்ல ரமேஷும் வச்சு விட்டான். பிறகு இருவரும் கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து பேசி சந்தோஷமா இருந்தாங்க போகும் போது பிரியா டேய் ரமேஷ் இந்த கனகாம்பரம் ஒரு முலம் இருக்கே அது என்ன பண்றதுன்னு கேட்க தெரியலையே டி அப்படின்னு நான் சொல்ல என் வீட்டில் பிரிட்ஜ் இல்லடா அப்படின்னு பிரியா சொல்ல பின்ன என்கிட்ட மட்டும் இருக்கா அப்படின்னு நான் சொல்ல உடனே ப்ரீயா அப்போ ஒன்னு பண்ணுவோம் நீ போட்டு இருக்க ஒயிட் t shirt க்கு கனகாம்பரம் பூ வச்சா எடுப்பா இருக்கும் பேசாம நீயே வச்சுக்கடா அப்படின்னு சொல்லி சிரிக்க நான் உடனே விளையாடாதடி லூசா நீ அப்படின்னு கேட்க டேய் இதுல என்ன இருக்கு இங்க நீயும் நானும் தான் இருக்கும் வேற யார் இருக்கா அது மட்டும் இல்லாம நான் சொல்றத செஞ்சினா நான் உனக்கு ஒரு விஷயம் சொல்லணும்னு இருக்கேன் அத இன்னக்கே சொல்லிடுறேன் அப்படின்னு சொல்ல நானும் வேற வழி இல்லாம சரின்னு ஒத்துக்க பிரியா சந்தோஷத்துல என்னை கூப்பிட்டு திரும்ப சொல்லி என் ஜடையில ஹேர் பின் குத்தி அழகா கனகாம்பரம் பூ மற்றும் கொஞ்சம் மல்லிகை பூவும் வச்சு விட்டா


 வச்சு விட்டு என்னை திரும்பி என் முகத்தை பாரு அப்படின்னு சொன்னா பூ வச்சவுடன் அவ முகத்தை பார்க்க எனக்கு வெட்கமா இருந்துச்சு இருந்தாலும் நான் பார்த்தேன் அப்போ பிரியா ஐ லவ் யூ டா ரமேஷ் அப்படின்னு சொல்ல எனக்கு சந்தோஷம் தாங்கல நானும் ஐ லவ் யூ பிரியா அப்படின்னு சொல்லி அவளை கட்டி பிடிச்சு அவ கண்ணத்துல முத்தம் கொடுத்து அதே சந்தோஷத்துல வீட்டுக்கு போய் படுத்துட்டேன். அன்னைக்கு இரவு ஃபுல்லா ஃப்ரீயாவோட நினைப்புதான் வேற எதுவும் தோணல திடீர்னு அண்ணி கிட்ட இருந்து போன் வர நான் சரியா கவனிக்காமல் அட்டென்ட் பண்ண அது வீடியோ கால். அண்ணி என்ன பார்த்து ஒரு ரெண்டு நிமிஷம் பேசாம சிரிச்சிட்டே இருந்தாங்க நானும் என்ன அண்ணி போன் பண்ணி எதுவுமே பேசாம சிரிக்கிறீங்க அப்படின்னு கேட்க திவ்யா அண்ணி வுடனே அத்தை இங்க  வாங்களேன்னு கூப்பிட அம்மாவும் வீடியோ கால்ல வர ரெண்டு பேரும் என்னை பார்த்து சிரிக்க நான் உடனே என்ன சொல்ல வந்தீங்க அதா சொல்லுங்க எனக்கு தூக்கம் வருது அப்படின்னு சொன்னேன் இல்லடா வர வெள்ளிக்கிழமை உங்க அண்ணிக்கு வளைகாப்பு வச்சிருக்கோம் அத சொல்லத்தான் போன் பண்ணோம் மறக்காம வந்துரு அப்படின்னு சொல்ல நானும் சரி மா வந்துடறேன் அப்படின்னு சொல்ல உடனே அண்ணி என்னடா இப்பெல்லாம் சிட்டில பொண்ணுங்க ரொம்ப மாடர்னா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டேன் அப்படின்னு சொல்ல நானும் ஆமா அண்ணி எல்லாரும் ரொம்ப மாடர்னா தான் இருக்காங்க அப்படின்னு சொல்ல சரி இது என்ன மார்டன்டா ஜீன்ஸ் பேண்ட் வைட் டீ ஷர்ட் வித் கனகாம்பரம் பூ புதுசா இருக்கே அப்படின்னு கேட்கும் போது தான் நான் பூ வச்சிருந்தது எனக்கு ஞாபகமே வந்துச்சு உடனே என் கையை எடுத்து என் பின் தலையில் தொட்டுப் பார்க்க என் தலையில கனகாம்பரம் பூ வச்சிருந்தேன் ஐயோ இல்ல அண்ணி இது வந்து அப்படின்னு சொல்ல நீ ஒன்னும் சொல்ல வேணாம் ஒழுங்கா வெள்ளிக்கிழமை கிளம்பி வா அப்படின்னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டாங்க நானும் ஐயோ பூ வைத்திருக்கிறதா கவனிக்காமல் விட்டோமே போய் முதல்ல முகத்த வாஷ் பண்ணிட்டு பூவ எடுக்கனும் அப்படின்னு சொல்லி கண்ணாடி முன்னாடி நின்னு முகத்தை கழுவிட்டு பூவை எடுக்கலாம்ன்னு போறப்போ ஃபர்ஸ்ட் டைம் கனகாம்பரம் பூ வச்சிருந்தனா எனக்கு என்ன பார்க்க ரொம்பவே அழகா இருந்துச்சு சரின்னு ஏற்கனவே பிரியா தான் வைத்துவிட்டா அம்மாவுக்கும் அண்ணிக்கும் தெரிஞ்சு போச்சு இதுக்கு மேல யாருக்கு தெரிஞ்சா என்ன அப்படின்னு அப்படியே போய் தூங்கிட்டேன் அன்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல பேண்ட் சர்ட் வித் போனிடைல் போட்டு ஊருக்குள்ள போறதுக்கு டிரஸ் வேணும்னு ஒரு செட் சுடிதார் மட்டும் எடுத்துக்கிட்டு பிரியா கிட்ட சொல்லிட்டு கிளம்பி விடலாம் என்று போனேன் பிரியாவும் ஊருக்கு போறதா சொன்னா சரின்னு அவளும் கிளம்பிட்டா நானும் ஊருக்கு கிளம்பிட்டேன்.



Comments

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

குலதெய்வ வேண்டுதல் ( Final part )

 இப்போ ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு காலைல வரேன் அப்ப சொல்லு அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நான் ரூம்ல கண்ணாடி முன்னாடி நின்னு நைட்டியோடயும் தலை முடியை இழுத்து வாரி ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு பொட்டு தோடு என்று என்னோட முகத்தை பார்த்து யோசிச்சுகிட்டு இருந்தேன். என் கனவுல வந்த அந்த விஷ்ணு தான் என் வருங்கால துணையா அது எப்படி கனவுல வந்த ஒரு நபர் நேரில் வர முடியும் அப்படியே நேரில் வந்தாலும் கனவுல வந்த அதே உறவு முறையிலேயே நேர்ல வர முடியும் உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் பொண்ணு போல இருக்கும் என் மேல அவர் ஏன் காதல் வசப்படணும் அப்படி காதல் வசப்பட்டாலும் அவருடைய குடும்பம் எப்படி என் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் ஒரு வேளை இதுதான் கடவுள் எனக்கு கொடுக்கிற வழியா? அப்படி நான் யோசிக்க இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் நான் உடலளவுல ஒரு ஆண் ஆனால் நான் பெண் போல தோற்றத்தில் இருந்தும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சி இருந்தும் என்னை ஏத்துக்கிற அனிதா தான் என்னுடைய வாழ்க்கை துணையா கடவுள் எனக்கு விட்ட வழியா? பல குழப்பத்துல கண்ணாடி பார்த்துகிட்டு இருந்த நான் படுத்து தூங்...