ரமேஷ பத்தி எதுவுமே யோசிக்காமல் தனக்கு வெற்றி தான் முக்கியம் என்று ராஜா எப்படி பண்ணிட்டாரு ஆனால் ரேவதியோ திவ்யாவோ இதை நினைச்சு கொஞ்சம் வருத்தப்பட்டாங்க ஆனால் சுரேஷ் தன்னுடைய அப்பா எப்படியும் இந்த தேர்தல்ல ஜெயிச்சிடுவாரு அப்படின்னு சந்தோசத்துல மட்டுமே இருந்தான். இது எதுவுமே தெரியாம கொடைக்கானல் சுற்றுலாவை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ரமேஷ்
எல்லாரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு நான் போய் குளிச்சிட்டு வரேன் அப்படின்னு குளிக்கப் போனான் குளித்து முடித்துவிட்டு ரூமுக்கு போய் ரமேஷ் அவனுடைய பீரோவை திறந்தா அவன் பீரோக்குள்ள இருந்தது வெறும் புடவைகள், பாவாடை தாவணி விதவிதமான சுடிதார், பாவாடை , ப்ரா, பிளவுஸ்ன்னு பெண்களுடைய ஆடை மட்டும்தான் இருந்துச்சு.
அத பாத்துட்டு அம்மா ன்னு கத்தி கூப்டான் ரேவதியும் உள்ள வந்து என்னடா என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துற அப்படின்னு கேட்க அண்ணி துணியெல்லாம் எதற்கு என்னோட கபோர்டுல வச்சிருக்க நான் சுற்றுலாத்தான போயிட்டு வந்தேன் ஒரேடியா ஊரை விட்டு போயிட்டேன் அதுக்குள்ள என்னோட ரூம் சேஞ்ச் பண்ணிட்டியா அப்படின்னு கேட்க சேஞ்சு எல்லாம் பண்ணல டா உனக்கான டிரஸ் மட்டும்தான் உன் கப்போர்ட்ல இருக்கு அப்படின்னு அம்மா சொல்ல ஒன்னும் புரியாம இங்க பாரு அப்படின்னு சொல்லி கபோர்டு தொடர்ந்து புடவை பாவாடை தாவணிகள் எல்லாத்தையும் எடுத்து கீழே போட்டு இதுதான் என்னோட துணியா அப்படின்னு கேட்க சோகமான முகத்தோடு ரேவதி ஆமாண்டா இனிமே இது தான் உன்னோட துணி அப்படின்னு சொல்ல ரமேஷுக்கு பெரிய அதிர்ச்சி. என்ன நடந்துச்சுன்னு எல்லாத்தையும் ரேவதி எடுத்து சொல்ல ரமேஷ்க்கு என்ன பண்றதுனே புரியல ஆனா அவன் அவங்க அப்பாக்கு ரொம்ப பயந்தவன் அவரை மீறி எதுவும் அவனால யோசிக்கவே முடியல.
ரேவதி: உங்க அப்பாவ பத்தி தான் உனக்கே தெரியும் இல்ல உங்க அப்பாவுக்காக இதை நீ பண்ணி தாண்டா ஆகணும் ரொம்ப நாள் இல்லை இன்னும் ஒரு மாசத்துல தேர்தல் வந்துரும் உங்க அப்பா ஜெயிச்சதுக்கு அப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம் ஆனா இன்னிலிருந்து நீ பொண்ணுங்க மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுடா மத்ததெல்லாம் நான் உனக்கு சொல்லி தரேன்.
ரமேஷ்: எனக்கு என்ன சொல்றதுனே தெரியலமா பொண்ணுங்க டிரஸ் நான் போடுவேன் என்று என் கனவுல கூட நினைச்சு பார்த்ததில்லை என்ன சொல்றதுன்னு புரியல சரி அப்பாவுக்காக இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ரேவதி: சரி அதெல்லாம் விடு எத பத்தியும் யோசிக்காத வா உனக்கு நான் டிரஸ் பண்ணி விடுறேன் அப்படின்னு சொல்லி கூப்பிட்டாங்க.
ரமேஷ்: இல்லம்மா எந்த டிரஸ் போடணும்னு சொல்லுங்க நானே போட்டுட்டு வரேன்
ரேவதி: டேய் சொன்னா கேளுடா தாவணி எல்லாம் உன்னக்கு கட்ட தெரியுமா என்ன?
ரமேஷ்: எது தாவனியா அம்மா தாவனிலாம் ரொம்ப ஓவர்மா
ரேவதி: ஓஹோ அப்போ மேடம் என்ன போட போறீங்க.
ரமேஷ்: mind voice (எது மேடமா) , தாவணி எல்லாம் கட்டினா ரொம்ப பெண்மையா இருக்கும் இந்த காலத்து பொம்பளைங்களே பேண்ட் சர்ட் இல்லனா சுடிதார் தான் போடுறாங்க நான் வேற பையன் சுடிதார்னா கூட ஓகே மா.
ரேவதி: டேய் உனக்கு வயசு 23 ஆச்சுடா நம்ம இருக்கிறது கிராமமங்கறத மறந்துட்டியா உன் வயசு பொண்ணுங்க நம்ம கிராமத்துல பாவாடை தாவனியோ இல்ல புடவையா தான் கட்டிக்கணும் நீ பாட்டுக்கு சுடிதார் போட போய் மறுபடியும் நம்ம கிராமத்து பொம்பளைங்க உங்க அப்பா பார்த்து என்ன நீங்க உங்க பொண்ண மாடலா வழக்கறிங்க நம்ம கல்ச்சர் புரியாம இருக்கீங்க ன்னு கேட்டு அது எதுவும் பிரச்சனையாவதற்கு ஒழுங்கா வா அப்படின்னு சொல்லி என்னை திரும்ப சொல்லி எனக்கு பிரமாற்றிவிட்டு பிளவுஸ் மாட்டிவிட்டு பாவாடையை கட்டிவிட்டு அழகா மடிப்பு வச்சு தாவணிய கட்டி விட்டாங்க.
போய் டேபிள் ல உக்காருடா அப்படின்னு சொல்லி முந்தானை எடுத்து இடுப்புல சொருகிட்டு போய் உட்காரு அப்படின்னு அம்மாவுடைய அறிவுறுத்தலின்படி நானும் போய் உட்கார்ந்தேன் கண்ணாடி முன்பு எனக்கு கொஞ்சம் மேக்கப் போட்டு நான் போட்டு இருந்த என்னோட கடுக்கன கழட்டிவிட்டு இரண்டு அடுக்குல உள்ள ஜிமிக்கி போட்டு விட்டு எங்க அண்ணியுடைய கண்ணாடி வளையல்கள் எடுத்து 10 வளையல்கள் இரண்டு கையிலும் போட்டுவிட்டு, காலுக்கு கொலுசு போட்டு விட்டு என்னுடைய கூந்தல் ஏற்கனவே இடுப்பு வரைக்கும் வளர்ந்து இருந்ததால என் தலை முடியை நல்லா சிவி கிட்டே என்கிட்ட சொன்னாங்க டேய் உன் தலை முடியை நீ இதுவரைக்கும் என்ன சிவ விட்டதே இல்ல இப்ப சீவும்போது தான் டா தெரியுது எனக்கும் உங்க அண்ணிக்கு கூட எந்த அளவுக்கு முடி இல்ல அப்படின்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே நடுவகுடு எடுத்து என் கூந்தலை ரெண்டு பக்கமா பிரிச்சு ரெட்டை ஜடை பின்னி விட்டார்கள். அம்மா நார்மலா போனி டைல் போட வேண்டியதுதானே எதுக்கு மா ரெட்டை ஜடை எல்லாம் பிண்ணிவிட்டு இருக்க அப்படின்னு நான் கேட்க டேய் பாவாடை தாவணிக்கு ரெட்டை ஜடை பின்னினா தான்டா நல்லா இருக்கும் அதுவும் இல்லாம உங்க அண்ணிக்கோ எனக்கு எந்த அளவுக்கு முடியும் இல்ல ரெட்டை ஜடை பிண்ணினா ரொம்ப ஒல்லியா தெரியும் ஆனா உனக்கு இருக்கா அடர்த்திக்கு பாரேன் ஒரு பக்க ஜடையே இவ்வளவு மொத்தமா இருக்கு. இப்பவே உனக்கு ஒத்த ஜடை பின்னுனா அது எவ்வளவு மொத்தம் வருகிறது என்று பார்க்கவேண்டும் என்று ஆசையா இருக்குடா அப்படின்னு சொல்லி இரண்டு ஜடையும் தூக்கி எனக்கு முன்னாடி போட்டு சிரிச்சாங்க. அவங்க சொன்னதை நானும் நெனச்சு பார்த்தேன் உண்மையிலேயே எனக்கு முடி ரொம்ப அடர்த்தி தான் கண்ணாடியில் பார்க்கும் போது பாவாடை தாவணி காதுல ஜிமிக்கி நெத்தில பொட்டு அப்புறம் எண்ணெய் வச்சு இழுத்து சீவி ரெட்டை ஜடை போட்ட என்னுடைய கூந்தல் எல்லாத்தையும் பார்க்கும்போது நான் ஆம்பளைங்குற அடையாளமே தெரியாமல் ரொம்பவே பெண்மையான பெண் போல இருந்தேன்.
Comments