அன்னைக்கு நைட் வீட்டுக்கு போய் சாப்பிட்டு ரூமுக்குள்ள போய் ரொம்ப அழுதேன் என்கூட படித்த பொண்ணுங்க என் பக்கத்து வீட்ல இருக்க பொம்பளைங்க எல்லாம் எனக்கு பொண்ணா மாறனும்னு நான் ஆசைப்படுறதா நம்பிகிட்டு இருக்காங்க இதுல இருந்து நான் எப்படி வெளியே வர போறேன் அப்படின்னு கவலையில இருந்தேன். அடுத்த நாள் காலையில குளிச்சிட்டு வந்து சோகமா அழுதுட்டு உக்காந்திருந்தேன் அப்பொழுது அம்மா எ ரூமுக்கு வந்து என்னை எழுப்பி எல்லாம் கொஞ்ச நாள் தான் டா போ போய் மூஞ்ச கழுவிட்டு வா அப்படின்னு சொல்ல நானும் போய் முகத்தை கழுவிட்டு வர அம்மா என்னுடைய இரட்டை ஜடையை பிரித்துவிட்டு தலை முடிய நல்லா சீவி நடுவகுடு எடுத்து ஒத்த ஜடை பின்ன ஆரம்பிச்சாங்க நான் எதையும் கண்டுக்கல நான் பாட்டுக்கு சோகத்தில் உட்கார்ந்து இருந்தேன். அம்மா ஜடை பின்னி முடித்தவுடன் டேய் உண்மையிலேயே உனக்கு முடி ரொம்ப அடர்த்தி தான் டா இத பாரு ஒத்த ஜடை போட்டா கையில முழுசா பிடிக்க முடியாத அளவுக்கு மொத்தமா இருக்கு உன் முடி பொதுவா பொம்பளைங்களுக்கு முடி நீளமாக இருந்தால் அடர்த்தி இருக்காது அடர்த்தியாக இருந்தால் நீளமா இருக்காது ஆனா நீ ரொம்ப கொடுத்து வச்சவன் டா நீளமாகவும் அடர்த்தியாகவும் வச்சுருக்க அப்படின்னு சொல்லி என் கன்னத்துல கில்லி சிரிக்க என் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பு வந்துச்சு.
அப்பொழுது அண்ணி என்ன அம்மாவும் பொண்ணும் எனக்கு தெரியாம ரகசியம் பேசிட்டு இருக்கீங்க அப்படின்னு சொல்லி கையில மல்லிகைப்பூ ஓட வர அதை வாங்கி அம்மா என் தலையில வச்சு விட்டு பூவை எடுத்து என் தோள்பட்டையில் போட்டு என் கண்ணே பட்டுடும் போல என்று சொல்லி எனக்கு திருஷ்டி எடுத்துட்டு வா ரூம விட்டு வெளியே போலாம்னு சொல்லி அண்ணி உடைய ஒரு நைட்டி கொடுத்து போட சொல்லி கூட்டிட்டு போனாங்க. அப்போ அண்ணி சொன்னாங்க எனக்கு புரியுது டா இதை ஏத்துக்கிறதுக்கு உனக்கு கஷ்டமா தான் இருக்கும் ஆனா இன்னும் சில மாசத்துக்கு நீ ரமேஷ் இல்ல ரம்யா தான் அப்படின்னு சொல்ல நானும் நிதானமா அதை கேட்டுட்டு இருந்தேன்.
அன்னைக்கு நைட்டு அப்பாவும் அண்ணனும் சாப்பிட டைனிங் டேபிள் உக்காந்திருந்தப்போ நானும் எப்பவும் போல சாப்பிடலாம்னு உட்காரப் போனேன் அப்பொழுது அம்மா கூப்பிட்டு ரம்யா இங்க வா அப்படின்னு சொல்ல நானும் ஏமா கூப்பிடுறீங்க எனக்கு பசிக்குது நான் முதல்ல சாப்பிடுறேன் அப்படின்னு சொன்னேன் முதல்ல உங்க அப்பாவும் அண்ணனும் சாப்பிடட்டும் அதுக்கப்புறம் நீ நான் திவ்யாவும் ஒன்னா உக்காந்து சாப்பிடலாம் அப்படின்னு சொன்னாங்க. அம்மா நீயும் அண்ணியும் வேணா அப்புறம் சாப்பிடுங்க எனக்கு இப்ப ரொம்ப பசிக்குது அப்படின்னு சொல்ல
அம்மா : டேய் சொன்னா புரிஞ்சுக்கடா.
ரம்யா: ஏன் கூடாது , இதுல என்ன இருக்கு அப்பாவும் அண்ணனும் சாப்பிடுகிறார்களே எனக்கு மட்டும் என்ன
அம்மா: அடியே உங்க அப்பாவும் அண்ணனும் ஆம்பளைங்க டி அவங்க சாப்பிடுவாங்க நாம பொம்பளைங்க முதல்ல ஆம்பளைங்களுக்கு பரிமாறிட்டு அப்புறம் தான் நாம சாப்பிடணும் புரியுதா. போ ஆல்ரெடி உங்க அண்ணி தட்டை எடுத்து வச்சுட்டா நான் போய் சாப்பாடு போடுறேன் நீ கூட வந்து பரிமாறு அப்படின்னு சொல்ல நானும் வேற வழி இல்லாம கூட போவேன் அப்பாவும் அண்ணனும் ரம்யா இதை எடு ரம்யா மாங்கா பச்சடி கொஞ்சம் வை அப்படி என்று வார்த்தைக்கு வார்த்தை என்ன ரம்யா ரம்யா என்று கூப்பிட்டு பரிமாற சொல்ல ஆரம்பத்துல கொஞ்சம் கூச்சமா இருந்தாலும் போகப் போக அவங்கள கேட்காமல் நானே அப்பா இத வச்சுக்கோங்க ரொம்ப நல்லா இருக்கும் இன்னும் கொஞ்சம் சாப்பாடு சாப்பிடுங்க அண்ணா அப்படின்னு சொல்லி ஒரு ஆர்வத்துல பரிமாறினேன். பிறகு அப்பாவும் அண்ணனும் சாப்பிட்ட பிறகு நானும் அண்ணியும் அம்மாவும் சாப்பிட்டு போய் தூங்கிவிட்டோம். அப்படியே அன்றைய நாள் சென்றது.
Comments