Skip to main content

Ramesh to Ramya ( part-6 )

 அப்படியே ரம்யாவாக மூன்று மாதங்கள் செல்ல தேர்தல் முடிவுகள் வந்தது ரமேஷ் உடைய அப்பா ராஜாவும் வெற்றி பெற ரமேஷ்ன் குடும்பமே ஒரே கொண்டாட்டமாக இருந்தது அன்று ராஜா எம்எல்ஏவாக பதவி ஏற்கும் விழாவிற்கு ரேவதி திவ்யாவுடன் ரமேஷும் பட்டுப் புடவை கட்டி தலை நிறைய மல்லிகைப் பூ வச்சு அந்த விழாவில் கலந்து கொண்டு இருந்தான் விழாவும் நன்றாக முடிந்தது. அன்னைக்கு இரவு ரமேஷ் அவங்க அப்பா கிட்ட கேட்டான் அப்பா அதுதான் தேர்தல் முடிஞ்சிருச்சு நீங்களும் வெற்றி பெற்று எம் எல் ஏ வா ஆயிட்டீங்க நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி சென்னையில் ஒரு வேலைக்கு அப்ளை பண்ணி இருந்தேன் அந்த வேலை எனக்கு இப்ப கிடைச்சிருக்கு நான் எப்படியாவது சென்னைக்கு போகணும் ப்ளீஸ் பா அப்படின்னு கேட்டேன். அப்பாவும் சரின்னு சொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆனா அப்ப ஒரு கண்டிஷன் போட்டாரு என்னோட தலை முடியை வெட்ட கூடாதுன்னு ஏன்னா அதுக்கு அப்புறம் ஊருக்குள்ள வரப்போ ஏதாவது பிரச்சனை வந்துருமா அப்படின்னு சொன்னாரு நானும் சரின்னு சொன்னேன் அடுத்த நாள் காலையில டிரெயின். விடியற்காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு கடைசியா ஒரு முறை ஊர் மக்களுக்காக புடவை கட்டி கிளம்பினேன்.


அம்மாவும் எனக்கு தேவையான பொருட்கள் எல்லாம் என்னோட பேக்ல எடுத்து வச்சுட்டு இருந்தாங்க அப்பதான் கவனிச்சேன் அம்மா என்னுடைய பேக்ல என்னுடைய பேன்ட் சட்டோட சேர்த்து நைட்டி சுடிதார் அப்புறம் சில புடவைகளும் அதற்கு தேவையான பிளவுஸ் எல்லாம் எடுத்து வச்சாங்க அதை பார்த்ததும் நான் அம்மா இதெல்லாம் எதுக்கு மா நான் வெளியூரில் போய் இதெல்லாம் போட போறது இல்ல அப்படின்னு சொல்லவும் சரி விடு அதை பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும் அப்படின்னு சொல்லி எனக்கு தலை பின்னி விட்டாங்க அப்பொழுது அண்ணி மல்லிகை பூ கொண்டு வர அம்மா என் தலையில வைக்க வந்தாங்க அப்போது நான் அம்மா மூணு மாசம் நீ சொல்லும்போதெல்லாம் தலையில் பூ வைத்து தானே இருந்தேன் இன்னிக்கு ஒரு நாளாவது அதுல இருந்து எனக்கு லீவு கொடும்மா அப்படின்னு கேட்க டேய் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என் கையால உனக்கு பூ வச்சு விடுறேன் டா ப்ளீஸ் டா இனிமே இந்த வாய்ப்பு என்னை கிடைக்கும் என்று எனக்கு தெரியல அப்படின்னு சொல்லி வருத்தப்பட நான் அதெல்லாம் முடியாது அப்படின்னு சொல்ல அம்மா அழுதாங்க ஏமா அழுவுறீங்க அப்படின்னு கேட்க இல்லடா முதல்ல ஒரு ஆம்பள பையனுக்கு எப்படி பொண்ணு மாதிரி இருக்க சொல்லிக் கொடுக்கிறது அப்படின்னு நினைச்சு நான் ரொம்ப வருத்தப்பட்டேன் நான் போக போக என் மனசு கல் ஆக்கிக்கிட்டு உனக்கு புடவை கட்டுவதில் இருந்து பூ கட்டுறதுல இருந்து எல்லாம் சொல்லிக் கொடுக்க நீயும் போகப் போக அதெல்லாம் செய்ய நீ பொண்ணு மாதிரி உன் புடவையை நீ கையாள்ற விதம் உன் ஜடைய நீ முன்ன பின்ன போட்டு நடக்கிறது எல்லாம் பார்த்து உன்ன ஒரு பொண்ணாவே நான் நினைக்க ஆரம்பிச்சுட்டேன். உடனே அண்ணியும் ஆமாண்டா உன் கூட உட்கார்ந்து சீரியல் பார்த்தது மாறி மாறி ஜடை பின்னி விட்டுக்கிறது எல்லாத்தையும் நானும் ரொம்ப மிஸ் பண்ண போறேன் அப்படின்னு சொல்லி அழுதாங்க எனக்கும் கொஞ்சம் கண்ணீர் வரேன் உடனே அண்ணன் வா ரமேஷ் போகலாம் அப்படின்னு கூப்பிடு அண்ணன் கூட கார்ல ஏறி ரயில்வே ஸ்டேஷன் போனேன் போய் அங்க இறங்கி உடனே என் அண்ணன் என்னை கட்டிப்பிடிச்சு டே ரமேஷ் இவ்வளவு நாள் நான் உன்கிட்ட இத சொல்லாம இருந்தேன் ஆனா இப்ப சொல்லணும் போல தோணுது சொல்லி அழுக உடனே அண்ணி ஏங்க உங்க தங்கச்சி ஒன்னு கல்யாணம் ஆகி அவ புருஷன் வீட்டுக்கு போல வேலைக்கு தான் போற அதுக்கு ஏன் அழறீங்க அப்படின்னு கேட்க நான் கோபத்தோட அண்ணிய பார்க்க அப்பொழுது அண்ணன் டேய் சின்ன வயசுல இருந்து உன் கூட நிறைய சண்டை போடுவேன் அப்ப எல்லாம் எனக்கு தம்பிக்கு பதிலா தங்கச்சி இருந்திருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன் கடந்த மூன்று மாதமா நீ என் தங்கச்சியா இருந்தது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு அப்படின்னு சொல்ல எனக்கும் அதைக் கேட்க ரொம்ப ஆனந்தம். சரிடா அண்ணா உன் தங்கச்சிக்கு ட்ரெயினுக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்னு சொன்ன ஹே ஒரு நிமிஷம் இரு என் தங்கச்சி இப்படி வெறும் தலையா போலாமா அப்படின்னு சொல்லி கடைக்கு போய் மல்லிகை பூ வாங்கிட்டு வந்து கொடுக்க நானும் அண்ணன் மனச கஷ்டப்படுத்த கூடாதுன்னு அவன் முன்னாடியே பூவ தலையில் வச்சிக்கிட்டு ஊர விட்டு கிளம்புநேன்.

Comments

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

குலதெய்வ வேண்டுதல் ( Final part )

 இப்போ ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு காலைல வரேன் அப்ப சொல்லு அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நான் ரூம்ல கண்ணாடி முன்னாடி நின்னு நைட்டியோடயும் தலை முடியை இழுத்து வாரி ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு பொட்டு தோடு என்று என்னோட முகத்தை பார்த்து யோசிச்சுகிட்டு இருந்தேன். என் கனவுல வந்த அந்த விஷ்ணு தான் என் வருங்கால துணையா அது எப்படி கனவுல வந்த ஒரு நபர் நேரில் வர முடியும் அப்படியே நேரில் வந்தாலும் கனவுல வந்த அதே உறவு முறையிலேயே நேர்ல வர முடியும் உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் பொண்ணு போல இருக்கும் என் மேல அவர் ஏன் காதல் வசப்படணும் அப்படி காதல் வசப்பட்டாலும் அவருடைய குடும்பம் எப்படி என் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் ஒரு வேளை இதுதான் கடவுள் எனக்கு கொடுக்கிற வழியா? அப்படி நான் யோசிக்க இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் நான் உடலளவுல ஒரு ஆண் ஆனால் நான் பெண் போல தோற்றத்தில் இருந்தும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சி இருந்தும் என்னை ஏத்துக்கிற அனிதா தான் என்னுடைய வாழ்க்கை துணையா கடவுள் எனக்கு விட்ட வழியா? பல குழப்பத்துல கண்ணாடி பார்த்துகிட்டு இருந்த நான் படுத்து தூங்...