ஒரு நாள் விடியற்காலை பிரியா என்ன பார்க்க வீட்டுக்கு வந்தா நான் கதவு சரியா சாத்தாதனால உள்ள வந்துட்டா நான் உடனே அவளை பார்த்து என்ன பிரியா இவ்வளவு காலையிலேயே வந்து இருக்க என்ன விஷயம் என்று கேட்க அவ என்ன பாத்து சிரிச்சா நான் ஏன் சிரிக்கிறா புரியாம ஏன் என்னை பார்த்து சிரிக்கிற அப்படின்னு கேட்க அவளும் பதில் சொல்லாமல் சிரிக்க அப்போதான் ரமேஷ் அவனுடைய ஜடை அவன் தோள்பட்டைல இருக்குறத கவனிச்சான் உடனே ரமேஷ் டக்குனு எந்திரிச்சு ரூம்குள்ள போக பிரியா அவன் கையை பிடிச்சு எங்க போற இரு இதுதான் நீ டெய்லியும் தொப்பி போட்டு சுத்துவதற்கு காரணமா அப்படின்னு கேட்க நானும் ஆமாம் என்று சொல்ல உடனே பிரியா உன்னோட முடி ரொம்ப கலைஞ்சுருக்கு நான் உனக்கு தல சீவி ஜடை பிண்ணி விடட்டான்னு கேட்க நானும் சரின்னு சொல்ல அவளும் எனக்கு தல வாரி ஜடை பிண்ணி விட்டா. பிறகு பிரியா முகம் சோகமாக இருக்கிறத பார்த்தேன் ஏண்டி சோகமா இருக்கேன்னு கேட்க இல்லடா உனக்கு ஜடை பின்னி விடும்போது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துருச்சு அவங்க இறந்ததுக்கு அப்புறம் அந்த அனுபவம் எனக்கு கிடைக்கல நான் தனியா தான் இருக்கேன் அப்படின்னு சொல்லு ரமேஷ் உடனே நான் வேணா உனக்கு ஜடை பின்னி விடட்டான்னு கேட்க பிரியாவும் ஓகே சொல்ல ரமேஷ் பிரியாவுக்கு அழகா ஜடை பின்னி விட்டான்.
அப்போ பிரியா சந்தோஷத்துல ரமேஷ கூப்பிடு உதட்டோட உதட்டா முத்தம் கொடுத்துட்டா இரண்டு பேருக்கு ரொம்ப வெட்கம் அப்புறம் பிரியா ரமேஷ் கிட்ட நீ எதற்காக பொம்பளைங்க மாதிரி இவ்வளவு முடி வளர்த்திருக்க அப்படின்னு கேட்க அதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம ரமேஷ் தவிக்க சரி விடு உனக்கு விருப்பம் இல்லன்னா அதை நான் கேட்கல அப்படின்னு சொல்ல நானும் பதில் சொல்லாமல் விட்டுட்டேன் அப்படியே சிறிது நாட்கள் சென்றது
Comments