பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்தம் கல்யாணம் முதல் இரவு எல்லாம் நல்லபடியா நடந்தது.
இது நிச்சயதார்த்ததன்று நான் ( ரமேஷ் எனும் ரம்யா )
இது கல்யாணதன்று நான் ( ரமேஷ் எனும் ரம்யா )
இப்படியே சந்தோஷமாக காலங்கள் போக சொந்த பந்த விழாக்களுக்கு கூட என் வீட்டார் அறிவுறுத்தல் இல்லாமலே நானாக புடவை கட்டி செல்ல ஆரம்பித்தேன் இதோ இப்பொழுது என் அண்ணன் குழந்தைக்கு காது குத்து நாங்கள் அனைவரும் காது குத்து விழாவில் உள்ளோம்
Comments
🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
ilakkiyacdstories.blogspot.com
I'm ilakkiya priya
Do follow and support my blog
ilakkiyacdstories.blogspot.com