அப்படியே அலங்காரம் எல்லாம் நடந்து கொண்டிருந்தது அப்போது அம்மா உள்ள வந்தாங்க என்னப்பா என் பொண்ணு சேர்ந்து எல்லாரும் நக்கல் பண்றீங்க அப்படின்னு சொன்ன உடனே, அம்மா இங்க பாருங்கமா என்ன என்னமோ சொல்லி கிண்டல் பண்றாங்கன்னு நானும் சொன்னேன் விடுடி செல்லம் அம்மா பாத்துக்குறேன் எல்லோரும் வெளியே போங்க நான் என் பொண்ண பேசி வெளிய கூட்டிட்டு வரேன் அப்படின்னு சொன்னாங்க உடனே எல்லாம் வெளியே போகும் அம்மா என்கிட்ட வந்து இனிமேல் இருந்து கீழே வரை பார்த்து இப்ப எப்படி ஃபீல் பண்றேன்னு சொல்லுடா அப்படின்னு கேட்டாங்க, நான் வெட்கம் கலந்த அழுகையுடன் எனக்கு இதெல்லாம் எப்படி சொல்றதுன்னு தெரியலமா எனக்கு ஏன் இந்த மாதிரி ஆசை வந்துச்சு எதனா இருந்தா உங்க கிட்ட எப்படி சொன்னேன் நீங்களும் அதை ஏத்திக்கிட்டு என்னை இப்படி எல்லாம் மாத்தி இருக்கீங்க ஆனா எதுக்காக அந்த ஒரு மாசம் என் கூட பேசாம இருந்தீங்க அப்படின்னு கேட்டேன். அம்மா உடனே என்னை மன்னித்துவிடு டா இங்கு நடக்கிறது எல்லாம் விளையாட்டுக்கு தான் நான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இந்த விளையாட்டால உனக்கு இப்படி ஒரு ஆசை இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சு ஆசை வளத்தை ஒரே ஆம்பள புள்ள அவ...