குளிச்சிட்டு வந்த நாள தலைமுடி ஃபுல்லா ஈரமா இருந்துச்சு சரி வாப்பா தலையை ஒழுங்காகக் துவட்டு அப்படின்னு சொல்லி கூப்பிட்டாங்க நான் என்ன பண்றதுன்னு தெரியல ன்னு சொன்னேன் அதுக்கு அவங்க உன் துண்டை எடுத்துட்டு வா ன்னு சொன்னாங்க நானும் எடுத்து வந்து கொடுதேன் அந்த பெண்கள் கட்டுறமாதிரி என் தலையில் கட்டிவிட்டாங்க . இப்படியே இருப்பா முடி காஞ்ச உடனே சொல்லு ன்னு சொன்னாங்க ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு முடி காஞ்சுருச்சு தேவி மா அப்படி நானும் போயி சொன்னேன் உடனே போய் தேங்காயெண்ணையும் சீப்பு எடுத்துட்டு வான்னு சொன்னாங்க , நானும் எடுத்துட்டு போய் கொடுத்தேன் என் தலைக்கு என்ன தேச்சு விட்டு தலைய சீவ ஆரம்பிச்சாங்க , நான் அப்படியே டிவி ஆன் பண்ணிட்டு டிவி பார்த்துகிட்டே இருந்தேன் அவங்க ஒரு வழியா செய்து முடிச்சுட்டு ஓகே பா இப்ப போய் உன் வேலைய பாருன்னு சொன்னாங்க நானும் எந்திரிச்சு ரூமுக்கு போயிட்டேன் கொஞ்சம் நேரம் கழிச்சு சரி நம்ம நைட்டில எப்படி தான் இருப்போம்னு பாக்கலாம்னு போய் கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்தா அச்சு அசல் பொண்ணு மாதிரியே இருந்தேன் ஆனா எங்க நிறைய முடி இருக்கும் காணோம்னு பின்னாடி திரும்பி பார்த்தா என்னோட முடி அழகா ஜடை பின்னி இருந்துச்சு
எனக்கு கோபம் ஆயிடுச்சு உடனே கீழே போய் என்ன தேவியம்மா இப்படி பண்ணிட்டீங்க ன்னு கேட்டேன் இல்லப்பா ஜடை பின்னல் போடாம விட்டா முடி எல்லாம் கொட்டி போயிடும் அதனால்தான் அப்படி பண்ணினேன் அது உனக்கு ரொம்ப அழகா இருக்கு அப்படின்னு சொன்னாங்க இருந்தாலும் எனக்கு கோபம் போகல நான் நான் கோபமா மாடிக்கே போயிட்டேன் அவங்களும் ஓகேபா நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க, கொஞ்ச நேரம் கழிச்சி அவங்க சொன்னதை நினைத்து பார்த்தேன் போய் கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்தேன் பிங்க் கலர் நைட்டி ஜடை பின்னி போட்டு இருக்கவும் ரொம்ப அழகா இருந்தேன் எனக்கு எப்படி இருக்கு புடிச்சிருந்துச்சு என்ன பார்த்து நானே வெட்கப்பட்டேன் , இப்படியே இரண்டு மாசம் போச்சு நானும் நைட்டில இருந்து சுடிதாருக்கு மாறினேன்
தேவி அம்மா எனக்கு எந்தவித சுடிதார் சூட் ஆகும்னு பார்த்து பார்த்து டெய்லி போட சொன்னாங்க, கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு சமையல் ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சேன், ஓரளவுக்கு நானும் சமைக்ககத்துகிட்டேன், அம்மாவும் அடிக்கடி போன் பண்ணி பேசுவாங்க இப்படியே ரெண்டு மாசம் போச்சு, ஒருநாள் தேவியம்மா வந்து தம்பி நான் ஒன்னு கேட்பேன் தப்பா நினைச்சுக்காதீங்க ன்னு சொன்னாங்க சரி கேளுங்க ன்னு சொன்னேன் எனக்கு ஒரு பொண்ணு இருந்தா அஞ்சு வயசுல இறந்து போயிட்டா இப்போ அவ இருந்தா கரெக்ட்டா உங்க வயசுதான் இருக்கும்.தொடரும்...
Comments