கதவைத் திறந்தவுடன் அம்மாவுக்கு என்ன பார்த்த உடனே ரொம்ப ஆச்சரியம் என்னடா நீ உன்ன அடையாளமே கண்டுபிடிக்க முடியல. முடி எல்லாம் பொம்பள புள்ள மாதிரி இவ்வளவு வளர்ந்து கிடக்கு போனிடைல் வேற போட்டு இருக்க. அட ஏம்மா நீங்க வேற நான் சொல்ல சொல்ல கேட்காம அக்கா தான் போட்டுவிட்டா சரி வாடா போய் குளிச்சிட்டு வா உன் பாட்டி கோயில் போய் இருக்காங்க சாயங்காலம் வந்த உடனே அவங்கள போய் மீட் பண்ணுவோம். சரி மா. அப்புறம் போய் குளிச்சிட்டு வந்துட்டேன் அம்மா என்னை பார்த்து டேய் தலை எவ்வளவு ஈரமா இருக்கு பாருடா இப்படியே விட்டினா முடி எல்லாம் ஸ்பாயில் ஆயிடும் ஒழுங்கா மெயின்டெய்ன் பண்ணனும் முதல்ல இங்க வா அப்படின்னு கூப்பிட்டு பொம்பளைங்க கட்ற மாதிரி தலையில் துண்டு கட்டி விட்டாங்க ,
நான் அய்யோ விடுங்கம்மா நான் என்ன பொண்ணா ப்ளீஸ்மா அப்படி சொல்லியும் கேட்காம கட்டி விட்டாங்க அந்த நேரம் பார்த்து எங்க அக்கா வேற ரூமுக்குள்ள வர என்ன பார்த்த உடனே அவளுக்கு ஒரே சிரிப்பு அம்மா அப்படியே தலை காஞ்ச உடனே அவனுக்கு ஜடை பின்னி விட்ருங்க அப்பதான் பார்க்க லட்சணமா இருப்பான் இல்லாட்டி முடிய விரித்து போட்டுட்டு பேய் மாதிரி இருப்பா ஊருக்கே அப்படித்தானே வந்தான். நான் அக்காவை பார்த்து முறைச்சேன் ஆனா அம்மா யோசிச்சுகிட்டு இருந்தாங்க ஒரு வேலை எனக்கு ஜடை பின்னி விட்டுருவாங்களோ . தல காய்ந்த உடனே எங்க அம்மா டேய் ஆனந்த் போய் என்னையும் சீப்போ எடுத்துட்டு வாடா அப்படின்னு சொன்னாங்க நானும் சரி அவங்க கிட்ட போய் போனிடைல் மட்டும் போடுங்கன்னு சொல்லலாம்னு போனேன் ஆனா தலையில எண்ணெய் தடவி தலையை மசாஜ் பண்ண ஆரம்பிச்சாங்க
அப்படியே எனக்கு கண்ணெல்லாம் சொக்கி போச்சு அப்படியே தூக்கம் வர மாதிரி இருந்துச்சு சரிடா கிளம்பி போய் உன் வேலையை பாரு அப்படின்னு அம்மா சொன்னாங்க சரின்னு நானும் கிளம்பி போயி மாடியில் போய் என் டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு இருந்தேன் அப்பதான் கண்ணாடியில் பார்த்தேன் எங்க அம்மா எனக்கு ஜடை பின்னி விட்டிருந்தாங்க எனக்கு வெட்கம் தாங்க முடியல என்ன தான் வீட்ல வேலைக்கார அம்மாவோட நான் ஒரு பொம்பளை மாதிரி வாழ்ந்தாலும் என் பெத்த அம்மாவே எனக்கு ஜடை பின்னி விட்டது எனக்கு அவ்வளவு வெட்கம் கலந்த சந்தோஷமா இருந்துச்சு இதுல ஈவினிங் வந்து பாட்டி என்ன பாத்தா என்ன நினைப்பாங்கன்னு தெரியல. இதுல இடையில எங்க அக்கா வேற வந்துட்டா என்ன பார்த்துட்டு அம்மா இவன் ஆனந்தா இல்ல ஆனந்தி அம்மா பேசாம பாட்டு கிட்ட போன் பண்ணி ஈவினிங் வரும்போது மல்லிகை பூ அஞ்சு மூலமா வாங்கிட்டு வர சொல்லுங்க என்னப்பா வீட்ல புது பொண்ணு இருக்கா இல்ல அவளுக்கும் வைத்து விடுவோம் அப்படின்னு சொல்லவும் எங்க அக்காவை நான் பொய்யா முறைச்சேன் ஆனா உள்ளுக்குள்ள பயங்கர வெக்கம் எதுமே காட்டாம ரூமா சாத்திட்டு படுத்து ட்ராவல் பண்ண டயடுல அப்படியே தூங்கிட்டேன்.
தொடரும்....
Comments