தூங்கி எந்திரிச்சு கதவைத் திறந்து வந்து பார்த்தா பாட்டியும் வந்திருந்தாங்க அவங்களுக்கும் என்ன பார்த்த உடனே ரொம்ப ஆச்சரியம் என்னடா இது பார்க்க பொம்பள புள்ள மாதிரி தல முடி எல்லாம் வளர்த்து ஜடையெல்லாம் பின்னி இந்தப் பாட்டி மல்லிகை பூ வாங்கிட்டு வந்து இருக்கேன் இதையும் வச்சிக்கிட்டு ஒரு பொட்டும் வைத்து என்ன ரொம்ப லட்சணமா இருப்ப. நான் ஐயோ பாட்டி நீங்களுமா அவங்க தான் என்ன கிண்டல் பண்றாங்கன்னு பார்த்தா நீங்களும் என்னை இப்படி கிண்டல் பண்றீங்க இதுக்கு நான் ஊரிலேயே இருந்திருப்பேன் அப்படின்னு கோச்சிக்கிட்டேன். இருந்தாலும் உன் மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு என்னதான் வேலைக்கார அம்மாவுக்காக பொண்ணுங்க மாதிரி டிரஸ் பண்ணி இருந்தாலும் போகப்போக அது எனக்கே புடிச்சி இருந்துச்சு ஏன் சொல்லப்போனால் ஊர்ல இருந்து பஸ் விட்டு இறங்குவதற்கு முன்னாடி தேவி அம்மா எனக்கு வச்சு விட்ட மல்லிகை பூவே எடுக்கிறதுக்கு எனக்கு மனசு வரல இப்ப தெரிஞ்சோ தெரியாமலோ என்ன பெத்த அம்மாவும் அக்காவும் பாட்டியும் என்ன பூ வச்சுக்க சொல்லி போர்ஸ் பண்றாங்க பேசாம அவங்க சொல்றத படி வச்சுக்கிட்டு இதை எல்லாம் அனுபவிப்போமா அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன். யோசிச்சிட்டு இருந்த நேரத்துல என் பின்னாடி இருந்த அக்கா சிரிச்சுக்கிட்டே வந்தா என்ன சிரிச்சுக்கிட்டே போற அப்படின்னு நானும் பெருசா கண்டுக்கல அப்புறம் பார்த்தா வீடெல்லாம் ஒரே மல்லிகை பூ வாசம் நான் சேரி பாட்டி வாங்கிட்டு வந்து இருக்காங்க அக்கா வச்சிருப்பா போல அப்படின்னு நினைச்சுட்டு விட்டுட்டேன் சரி நேரமாச்சு போய் சாப்பிடு டா ன்னு சொன்னாங்க சரின்னு சாப்பிட கிச்சன் போனேன் சாப்பிட்டு முடிச்சிட்டேன் கை கழுவும்போது கை கழுவலாம்னு கீழ குனிஞ்ச அப்போ மல்லிகை பூ என் தோள்பட்டையில் விழுந்து விழுந்துச்சு அப்பதான் கவனிச்சேன் என் தலையில் பூ வச்சிருந்தத
எனக்கு வெட்கம் கலந்த கோபம் என் அக்கா மேல ஆனா மனசுக்குள்ள என்ன தோணுச்சுன்னா இப்ப ஏன் இப்படி எல்லாம் பண்ணுங்க ன்னு கேட்டு கோபப்படுவதற்கு பதிலா என் தலையில நான் பூ வெச்சி இருக்கிறது எனக்கு தெரியாதுன்னு அவங்க நினைச்சுகிட்டு இருக்காங்க பேசாம அப்படியே விட்டுவிடுவோம் இது அனுபவிக்கலாம் தோணிச்சு சரின்னு அப்படியே விட்டுட்டேன் அன்னைக்கு சாயந்தரம் வீட்டில் இருக்கும் போதும் இரவு தூங்கப் போகும் போதும் அம்மா பாட்டி அக்கா இல்ல பார்த்து சிரிச்சுக்கிட்டே இருந்தாங்க ஆனா நான் எதுவும் காட்டிக்காத மாதிரி எதுக்கு நீங்க எல்லாம் என்னப்பா சிரிக்கிறீங்க எனக்கு புரியல என்ன பாத்தா என்ன பைத்தியம் மாதிரி தெரியுதா
அப்படின்னு கேட்டுட்டு விட்டுட்டேன் இரவு அப்படியே முடிஞ்சது நானும் தூங்க போயிட்டேன்.
தொடரும்....
Comments