அவ வயசுக்கு வருவா அவனுக்கு புடவை கட்டி பூ வச்சு அழகு பார்க்க ரொம்ப நாளா ஆசை ஆனா அவன் கூட இல்லை அதனாலதான் நான் உங்களுக்கு பார்த்து பார்த்து எல்லாம் பண்ணேன் அப்படின்னு சொல்லி அழுதாங்க சரி சொல்லுங்கம்மா நீங்க எது சொன்னாலும் நான் செய்றேன்னு சொன்னேன் இன்னைக்கு ஒருநாள் எனக்காக புடவை கட்டி இருக்கீங்களா தம்பி அப்படின்னு கேட்டாங்க இப்படி கேட்டா நான் என்னமோ சொல்றது யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு மாடிக்கு போய்டேன் யோசிச்சு பார்த்தேன் அவங்க மனசு எனக்கு புரிஞ்சிடுச்சு ,எனக்கும் உள்ளுக்குள்ள ஒரு ஆசை இருக்கு டெய்லி நைட்டி சுடிதார் எல்லாம் போட்டு பார்க்கிறோமே ஒரு நாள் புடவை கட்டி பாக்கணும்னு உடனே அக்கா ரூமுக்கு போயி அக்கா வயசுக்கு வந்தப்ப கட்டுன புடவைய எடுத்துட்டு வந்து தேவி அம்மாட்ட கொடுத்து இதை எனக்கு கட்டி விடுங்கம்மா அப்படின்னு சொன்னேன் அவங்களும் சந்தோஷப்பட்டு எனக்கு அழகா மடிப்புவச்சு கட்டிவிட்டாங்க
எங்க அக்காவோட வளையல் ,கொலுசு, தோடு நெக்லஸ், எல்லாம் போட்டுவிட்டு என் அழகு படுத்துநாங்க , எனக்கும் அது ரொம்ப புடிச்சிருந்துச்சு, வெளியே பூ விக்கிற சத்தம் கேட்டுச்சு போய் வாங்கிட்டு வந்தாங்க திரும்பு வச்சு விடுறேன் சொன்னாங்க இல்ல வேணாம்மா எனக்கு வெட்கமா இருக்குன்னு சொன்னேன் அட திரும்பிடி சும்மா அப்படின்னு சொல்லி தலை நிறைய எனக்கு மல்லிகை பூ வச்சு விட்டாங்க எனக்கு அவ்ளோ வெக்கமா இருந்துச்சு, வெட்கப்பட்டுக்கொண்டே மாடிக்கு ஓடிப் போனேன் போய் கண்ணாடியைப் பார்த்தேன் என் கண்ண என்னாலேயே நம்ப முடியல அப்புறம்தான் ஒன்னு தோணுச்சு
தொடரும்...
Comments