Skip to main content

With my maid ( part 9 )

காலைல வழக்கம் போல எந்திரிச்சு போய் தலை குளித்துவிட்டு வந்தேன் தல ரொம்ப ஈரமா இருந்துச்சு என்ன பண்றதுன்னு தெரியாம நானே அம்மாகிட்ட போயி அம்மா தல ரொம்ப ஈரமா இருக்கு நேத்து எனக்கு தலையில துண்டு கட்டி விட்டில்லை அந்த மாதிரி இன்னிக்கும் கட்டிவிடுமா என்று கேட்டேன். அப்படி கட்டிவிட்டா பொம்பளைங்க மாதிரி இருக்கு நீ தான் வருத்தப்படுவியாடா பரவாயில்லையா அப்படின்னு கேட்டாங்க. நான் பரவால்ல அம்மா இப்படியே விட்டானா ஜலதோஷம் பிடித்து விடும் போல அதுக்கு பேசாம தலையில் துண்டு கட்டி இருந்தா கூட நல்லா இருக்கும். சரி போய் துண்ட எடுத்துட்டு வாடா அப்படின்னு சொல்லி கட்டி விட்டாங்க எங்க அக்கா என்னை பார்த்து கிண்டல் பண்ணுவான் என்று நினைத்தேன் ஆனா அக்காவும் பாட்டியும் ரொம்பவே சகஜமா எடுத்துக்கிட்டாங்க ! தல காய்ந்த உடனே நானே அம்மாகிட்ட போயி அம்மா காஞ்சுருச்சுமா அப்படின்னு சொல்லி ரப்பர் பேண்ட் எடுத்துக்கொடுத்து போனிடைல் போட்டு விடுமா அப்போதான் எனக்கு தொந்தரவு இல்லாம இருக்கும் அப்படின்னு சொன்னேன்! ஆனா அம்மா டேய் போனி டைல் போடுறத விட ஜடை பின்னி போட்டுக்கிட்டேனா உன்னோட முடி உனக்கு தொந்தரவாக இருக்காதுடா பார்க்க அழகா இருக்கும் நீ என்ன ஜடை எல்லாம் பின்னிக்கிட்டா பொம்பள புள்ள மாதிரி இருக்பேன்ன்னு பீல் பண்றியா போனி டைல் போட்டா மட்டும் என்ன ஆம்பளை மாதிரியே இருக்க போற அப்படின்னு சொல்லி சிரிச்சாங்க சரி எதையோ பண்ணி விடுங்க எப்படியோ லாக்டவுன் முடிஞ்ச உடனே முடியை வெட்ட தானே போறேன் அப்படின்னு சொன்னேன் அதுக்கு அம்மா டேய் அப்போ நான் சொல்றதை கேளு டெய்லி ஒழுங்கா தலையை சீவி ஒத்த ஜடையோ இல்ல ரெட்டை ஜடையோ பின்னிக்கிட்டு தலை நிறைய மல்லிகை பூ, கதம்பம், கனகாம்பரம் ,ரோஜா அப்படின்னு வச்சு அழகு பாரு அதுக்கப்புறம் உனக்கே பிடித்து போய் முடிவெட்ட ஆசையே வராதுடா உனக்கு அப்படின்னு சொன்னாங்க நான் என்னம்மா கண்டதெல்லாம் உளர நான் உன் பையன் என்கிறதே நீ மறந்து பேசிட்டு இருக்க! போமா அப்படின்னு சொல்லிட்டு அம்மா ஜடை பின்னி முடிச்ச உடனே எழுந்து ரூமுக்கு போய் டிரஸ் மாற்றலாம் என்று பார்த்தேன் பார்த்தேன் துணி எதையுமே காணோம் அம்மா கிட்ட கேட்டா தெரியல டா காலையில் அக்கா தான் துணி துவைக்க போனா அவ கிட்ட கேளுன்னு சொன்னாங்க மாடிக்கு போய் பார்த்தா என்னுடைய எல்லா துணியும் எங்க அக்கா துவச்சு போட்டு இருக்கா திடீர்னு மழை வேற தூர ஆரம்பிச்சுடுச்சு எப்படி இந்த துணி எல்லாம் காயும் ஒரே குழப்பம் கீழ வந்து புலம்பிகிட்டு கிடந்தேன் எங்க அம்மா டேய் இதுக்கு ஏன் இவ்வளவு பீல் பண்ற உன் அக்கா துணி எவ்வளவோ இருக்கு அதுல பேசாம ஒரு நைட்டி எடுத்து போட்டுக்கோ நாளைக்கு காஞ்ச உடனே ஒரு துணியை மாத்திக்கோ அப்படின்னு சொன்னாங்க என் அக்காவும் அதையே சொன்னான் என் பாட்டி நைட்டி போட்டுட்டு சுத்துவதற்கு இது என்ன சிட்டியா கிராமமா பேசாம அவன் சுடிதாரையும் இல்ல பாவாடை தாவனியோ கட்டிக்க சொல்லு அப்படி இல்லன்னா உன் சின்ன வயசு புடவை கட்டிக்க சொல்லு அப்படின்னு சொன்னாங்க ! அம்மா : டேய் பாருடா உன் பாட்டி சொல்றதுக்கு பேசாம நான் சொல்ற மாதிரி ஒரு நைட்டி எடுத்து போட்டுக்கோ அப்படின்னு சொன்னாங்க சரி வேற வழி இல்லாம நான் போட்டுக்கிறேன்னு ஒத்துக்கிட்டேன் ஆனா யாரும் சிரிக்க கூடாது என கிண்டல் பண்ண கூடாது அப்படின்னு சொன்னேன் அதெல்லாம் யாரும் கிண்டல் பண்ண மாட்டாங்க அப்படின்னு சொல்லி எங்க அக்காவோட நைட்டிய எனக்கு போட்டு விட்டாங்க



சொன்ன மாதிரி கிண்டலும் பண்ணல. சாயந்தரம் ஆட்சி எங்க அக்கா டீ போட்டுக்கிட்டு இருந்தா பாட்டி பூ கட்டிக்கிட்டு இருந்தாங்க அம்மா டிவி பாத்துட்டு இருந்தாங்க நான் போய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து சும்மா பேசிகிட்டு இருந்தேன் அப்ப பாட்டி வந்து கட்டின பூவ அம்மாக்கு கொஞ்சமும் அக்காவுக்கு கொஞ்சமும் குடுத்துட்டு போனாங்க. ஆனா எனக்கு கொடுக்கல. அடுத்த நாளும் மழை பெஞ்சு கிட்டே இருந்துச்சு நானும் அடுத்தடுத்த நைட்டி போட்டுகிட்டே இருந்தேன் பாட்டியும் பூ கட்டுனாங்க ஆனா அம்மாவுக்கும் அக்காக்கும் மட்டும் கொடுத்தாங்க எனக்கு கொடுக்கவே இல்ல அவங்க எனக்கு கொடுக்காம மறுக்க மறுக்க எனக்கு கேட்டு வச்சுக்கணும் போல ஆசை வந்துடுச்சு. அவங்களா பார்த்து வச்சு விடுவாங்க என்று பார்த்தா அது நடக்காது போல என்னால வாயை விட்டு கேட்கவும் முடியல . அப்புறம் ஒரு நாள் அம்மாவும் அக்காவும் உட்கார்ந்து மல்லிகைப்பூ கட்டிக்கிட்டு இருந்தாங்க நாங்க போநேன் அம்மா ரொம்ப போர் அடிக்குது மா எதாவது வேலை இருந்தா சொல்லுமா அப்படின்னு கேட்டேன் வேணும்னா எங்க கூட சேர்ந்து பூ கட்டுறியா அப்படின்னு கேட்டாங்க அதெல்லாம் பொம்பளைங்க வேலம்மா வேற எதுவும் இல்லையா ஆம்பளைங்க செய்ற மாதிரி எந்த வேலையும் இல்லை இத பன்னு உனக்கு போரடிக்காம இருக்கும் சரி எப்படின்னு சொல்லுங்க அப்படின்னு கேட்டேன் உடனே அவர்கள் சொல்லிக் கொடுத்தாங்க மூணு பேரும் சேர்ந்து கட்டணும் ஆறு மூலம் பூ வந்துச்சு அப்பதான் அம்மா சொன்னாங்க இந்தாடி அப்படின்னு அக்காக்கு இரண்டு மூலமும் அவங்க ரெண்டு மூலமும் எடுத்துக்கிட்டு என்கிட்ட மிச்சத்தை கொடுத்தாங்க அப்போ அம்மா என்கிட்ட ஏன் குடுக்குறீங்க நான் வச்சுக்க மாட்டேன்னு சொன்னேன் டேய் உன்ன வச்சுக்க சொன்னா போய் பிரிட்ஜ்ல வைடா அப்படின்னு சொன்னாங்க. அப்படியா சரிமா அப்படின்னு ஒரு சோகமான முகத்தை வச்சுக்கிட்டு போனேன் நில்லுடா அப்படின்னு சொன்னாங்க என்னம்மா என்ன டா ஒரு மாதிரி சோகமா போற அப்படின்னு கேட்டாங்க அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா டேய் பொய் சொல்லாம சொல்லு, ஒன்னும் இல்லமா விடுமா ; வேற என்னடா இல்ல சின்ன வயசுல இருந்து எனக்காக எது வேணாலும் நான் செஞ்சுப்பேன் ஆனா உங்களுக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டேன் எனக்கு கிண்டல் பண்ணுவீங்க இப்ப பார்த்தீங்களா உங்களுக்காகவே பூ கட்டி கொடுத்து இருக்கேன் அப்படின்னு சொன்னேன். உடனே அக்கா ; ஐயோ அம்மா பேசாம மிச்ச ரெண்டு முழத்தை அவனுக்கே வைத்து விட்ருமா இல்லாட்டி நமக்காக செஞ்ச நமக்காக செஞ்சேன்னு காலம் முழுக்க அதே சொல்லிக் காட்டுவான் அப்படின்னு சொன்னா அம்மாவும் ஆமா அதுவும் சரிதான் டேய் இங்க வாடா திரும்புடா அப்படின்னு சொல்லவும் நான் முடியவே முடியாது என்றேன் எதுக்குப்பா வம்பு நீ இதை கால முழுக்க அப்புறம் சொல்லிக் காட்டுவ பேசாம திரும்பு, மொத மொத பூ கட்டி இருக்க நீயே உன் தலையில் வைத்து அழகு பார்த்துக்கோ அப்படின்னு சொல்லி என்னை பிடித்து திரும்பி நிற்க வைத்து இரண்டு முறை மல்லிகைப்பூவும் தலையில் வைத்து விட்டார்கள்



நைட்டி போட்டு பல நிறைய மல்லிகை பூ வச்சு பார்க்க ஒரு குடும்ப பொண்ணு போல இருந்தேன்.


தொடரும்.....

Comments

Anonymous said…
Supera iruku di plz story neraiya part eluthu di plz
Iron man said…
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍
Divya Bharathi said…
Seekarama next part podunga sis
Divya Bharathi said…
Super story pls post next parts soon
Anandhi said…
Thank you so much 😊👍
Anandhi said…
🥰🥰🥰🥰🥰
Anandhi said…
Podren pa 🥰🥰
Anandhi said…
Thank you 😊🙏

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

குலதெய்வ வேண்டுதல் ( Final part )

 இப்போ ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு காலைல வரேன் அப்ப சொல்லு அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நான் ரூம்ல கண்ணாடி முன்னாடி நின்னு நைட்டியோடயும் தலை முடியை இழுத்து வாரி ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு பொட்டு தோடு என்று என்னோட முகத்தை பார்த்து யோசிச்சுகிட்டு இருந்தேன். என் கனவுல வந்த அந்த விஷ்ணு தான் என் வருங்கால துணையா அது எப்படி கனவுல வந்த ஒரு நபர் நேரில் வர முடியும் அப்படியே நேரில் வந்தாலும் கனவுல வந்த அதே உறவு முறையிலேயே நேர்ல வர முடியும் உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் பொண்ணு போல இருக்கும் என் மேல அவர் ஏன் காதல் வசப்படணும் அப்படி காதல் வசப்பட்டாலும் அவருடைய குடும்பம் எப்படி என் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் ஒரு வேளை இதுதான் கடவுள் எனக்கு கொடுக்கிற வழியா? அப்படி நான் யோசிக்க இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் நான் உடலளவுல ஒரு ஆண் ஆனால் நான் பெண் போல தோற்றத்தில் இருந்தும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சி இருந்தும் என்னை ஏத்துக்கிற அனிதா தான் என்னுடைய வாழ்க்கை துணையா கடவுள் எனக்கு விட்ட வழியா? பல குழப்பத்துல கண்ணாடி பார்த்துகிட்டு இருந்த நான் படுத்து தூங்...