உடனே எங்க அம்மா ரூமுக்கு போனேன் எங்க அம்மா கப்போர்டில் இருந்து ஒரு பட்டுப் புடவை எடுத்தேன் அதை கொண்டு போய் தேவியம்மாகிட்ட கொடுத்தேன் இந்தாங்கம்மா என்னை எவ்ளோ அழகு படுத்தி இருக்கீங்க இனிமே நீங்களும் எனக்கு அம்மாதான் இந்தாங்க உங்க பொண்ணு சொல்றேன் போயி இந்த புடவையை கட்டிட்டு வாங்க ன்னு சொன்னேன் அவங்களும் கட்டிட்டு வந்தாங்க, இனிமே நீ என்னோட பொண்ணு தான் டி ஆனந்தி அப்படின்னு சொன்னாங்க என்ன ஆனந்தியின் டி போட்டு சொல்லவும் எனக்கு ரொம்ப வெட்கமா ஆயிடுச்சு வெட்கப்படாதே டி அப்படின்னு சொல்லி இரண்டு பேரும் நைட் ஒண்ணா சமைப்போம் அப்படின்னு சொன்னாங்க நானும் ஓகே சொன்னேன்
அப்புறம் சமைச்சி சாப்டுட்டு அவங்க வீட்டுக்கு கிளம்பினாங்க நான் என் கூட இங்கேயே இருக்க சொன்னேன் இல்லடி மா என் புருஷன் வீட்டுக்கு வந்துருவாரு அதான் போகணும்னு சொன்னாங்க அவர் வந்தா என்ன நீங்க எங்க இருந்து ன்னு சொன்னேன், நல்லா சொன்ன போ என் புருஷன் இல்லாம ஒருநாள்கூட நைட்டு நான் தங்க மாட்டென் சொன்னாங்க, ஏன்மா அப்படின்னு கேட்டேன் ; எல்லாம் உனக்கு கல்யாணம் ஆகி உன் புருஷன் வந்ததுக்கப்புறம் உனக்கு புரியும் சொன்னாங்க ச்சீ விளையாடாதீங்க மா போங்க அப்படின்னு வெட்கப்பட்டுட்டே சொன்னேன்
ஹைய்யோ டி மா வெட்கத்தைப் பாரு என் பொண்ணுக்கு அப்படின்னு சொல்லிட்டு நாளைக்கு வரேன் டோரை லாக் பண்ணிட்டு தூங்கு ன்னு சொன்னாங்க நானும் டோர் லாக் பண்ணிட்டு தூங்க போனேன், இப்படியே ஆறு மாசம் லாக்டோன் ஃபுல்லா நான் அவங்க பொன்னாவும் அவங்க எனக்கு அம்மாவும் இருந்தாங்க.
-தொடரும்...
Comments