லாக்டோன் இப்படியே ஆறு மாசம் போச்சு, ஒரு நாள் அம்மா கிட்ட இருந்து போன் வந்துச்சு லாக் டவுன் முடிய போகுதுடா அம்மாச்சி உன்ன பாக்கணும் னு சொல்றாங்க நீ கெளம்பி நம்ம ஊருக்கு வா அப்படின்னு சொன்னாங்க நான் இல்லம்மா நான் இங்கே இருக்கேன் அப்படின்னு சொன்னேன் இல்லடா உன்னை பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு அதனால உன்ன பாக்கணும்னு சொல்றாங்க வா அப்படின்னு சொல்லவும் என்னால தவிர்க்க முடியலை உடனே நான் தேவி அம்மாக்கு போன் பண்ணுனேன், இந்த மாதிரி நடந்ததை சொன்னேன் அவங்களும் ஓகே மா நானே உன்னை ஈவினிங் அனுப்பி வைக்கிறேன் பாத்து பத்திரமா போயிட்டு வா அப்படின்னு சொல்லி போன கட் பண்ணிட்டாங்க. ஈவினிங் தேவியம்மா வீட்டுக்கு வந்தாங்க நான் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் போட்டிருந்தேன் என்ன பாத்து உன்னை இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருது அப்படின்னு சொல்லி சிரிச்சாங்க ,
நானும் ஆமாம்மா பைனான்ஸ் எல்லாம் போட்டு எவ்வளவு நாளாச்சு ஏதோ புதுசா போடுற மாதிரி இருக்கு அப்படின்னு சொன்னேன், டேய் ஆறு மாசம் புடவை கட்டவும் ஆம்பள டிரஸ் பிடிக்கலையா உனக்கு அப்படின்னு சிரிச்சிக்கிட்டே கேட்டாங்க, நான் வெக்கபட்டுகிட்டே ச்சீ போங்கமா அப்படின்னு சொன்னேன், சரி நேரமாச்சு வா கிலம்பலாம் உன் பாய்ஸ் டிரஸ் எல்லாம் மறக்காம எடுத்துக்கோ வா, இரண்டு பேரும் கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் போனோம்,டிக்கெட் வாங்கிட்டியா னு கேட்டாங்க வாங்கிட்டேன் மா ஃபர்ஸ்ட் கிளாஸ் புக் பண்ணி இருக்கேன்னு சொன்னேன் சூப்பர்டா அப்போ தனி கிளாஸ்ல தான் போவியா அப்படின்னு கேட்டாங்க ஆமான்னு சொன்னேன் எனக்காக ஒரு பண்ணுவியா கேட்டாங்க சொல்லுங்கம்மா ன்னு சொன்னேன் உன்னை எப்படி ஆம்பள கோலத்துல ஊருக்கு அனுப்ப எனக்கு பிடிக்கல உன்னை என்னோட பொண்ணு நான் வழியனுப்பி வைக்கட்டா அப்படின்னு கேட்டாங்க தேவிமா அதுக்காக நான் சுடிதாரோ தாவணியை கட்டிட்டு ஊருக்கு போனா அவ்வளவுதான் எங்க வீட்ல என்ன பார்த்தீங்கன்னா என்ன சொல்லுவாங்க அப்படின்னு கேட்டேன் , ஐயோ அதெல்லாம் வேணாம் டா தனி கிளாஸில் தானே போற ஏற்கனவே தான் ஜடை பின்னி இருக்கியே பூ மட்டும் வாங்கித்தரேன் வச்சுட்டு போடா ஊருக்கு பக்கத்தில் போகும்போது தூக்கிபோட்டு என் கண்ணு முன்னாடி நீ வச்சுக்கோ அப்படின்னு சொன்னாங்க சரி வாங்கிட்டு வாங்கமா, மூணு முழம் மல்லிகை பூ வாங்கிட்டு வந்தாங்க ட்ரெயின் குள்ள வாங்க வந்து வச்சு விடுங்கன்னு சொன்னேன் உள்ளே வந்தாங்க எனக்கு பூ வச்சிட்டாங்க, பொட்டும் வச்சு விட்டாங்க பாத்து போயிட்டு வா டி ன்னு சொல்லி என் நெத்தில முத்தம் கொடுத்தாங்க,
ஓகே மா நீங்க உடம்ப பாத்துக்கங்க அப்படின்னு சொல்லிட்டு டாட்டா காமிச்சேன் ட்ரெயின் கிளம்பிடுச்சு.
தொடரும்...
Comments