அப்படியே அலங்காரம் எல்லாம் நடந்து கொண்டிருந்தது
அப்போது அம்மா உள்ள வந்தாங்க என்னப்பா என் பொண்ணு சேர்ந்து எல்லாரும் நக்கல் பண்றீங்க அப்படின்னு சொன்ன உடனே, அம்மா இங்க பாருங்கமா என்ன என்னமோ சொல்லி கிண்டல் பண்றாங்கன்னு நானும் சொன்னேன் விடுடி செல்லம் அம்மா பாத்துக்குறேன் எல்லோரும் வெளியே போங்க நான் என் பொண்ண பேசி வெளிய கூட்டிட்டு வரேன் அப்படின்னு சொன்னாங்க உடனே எல்லாம் வெளியே போகும் அம்மா என்கிட்ட வந்து இனிமேல் இருந்து கீழே வரை பார்த்து இப்ப எப்படி ஃபீல் பண்றேன்னு சொல்லுடா அப்படின்னு கேட்டாங்க, நான் வெட்கம் கலந்த அழுகையுடன் எனக்கு இதெல்லாம் எப்படி சொல்றதுன்னு தெரியலமா எனக்கு ஏன் இந்த மாதிரி ஆசை வந்துச்சு எதனா இருந்தா உங்க கிட்ட எப்படி சொன்னேன் நீங்களும் அதை ஏத்திக்கிட்டு என்னை இப்படி எல்லாம் மாத்தி இருக்கீங்க ஆனா எதுக்காக அந்த ஒரு மாசம் என் கூட பேசாம இருந்தீங்க அப்படின்னு கேட்டேன். அம்மா உடனே என்னை மன்னித்துவிடு டா இங்கு நடக்கிறது எல்லாம் விளையாட்டுக்கு தான் நான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இந்த விளையாட்டால உனக்கு இப்படி ஒரு ஆசை இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சு ஆசை வளத்தை ஒரே ஆம்பள புள்ள அவன் மீசைய முறுக்கி வேஷ்டி சட்டைகளை கம்பீரமான ஆம்பளையா அவன் அலங்கரிக்கனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை நான் அப்பேர்பட்ட ஆம்பள பையன் வந்து எனக்கு அவங்க அக்காவை போல வயசுக்கு வர விழா நடத்த சொல்லவும் எனக்கு அதை எப்படி ஏற்றுக்கொள்வது என தெரியலடா அதை பத்தி யோசிக்கிறதுக்கே எனக்கு இந்த ஒரு மாசம் ஆயிடுச்சு ஆனா நல்லா யோசிச்சதுக்கு அப்புறம் எனக்கு ஒரு யோசனை வந்துச்சு என்ன இருந்தாலும் என் பையன் எனக்கு எப்போதுமே பையன்தான் அதுல எனக்கு சந்தேகம் இல்லை இதெல்லாம் அவனுக்குள்ள இருக்க சின்ன சின்ன பெண்மையை அவன் ரசிப்பதற்கான சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கேன் எனக்கு நல்லாவே தெரியும் என் பையன் இதெல்லாம் அனுபவிச்சாலும் பிற்காலத்தில் பையனாவே தான் இருப்பான் அப்படி என்ற நம்பிக்கையில் அதை நான் செய்தேன் அப்படின்னு சொல்லி அழுதாங்க நானும் அம்மாவை கட்டிப்பிடித்து அழுதேன். அம்மா அழுகையை நிப்பாட்டவே இல்லை உடனே அம்மா அழுவதை பார்த்த நான் சரி அம்மா இந்த புடவை ரொம்ப அழகா இருக்கு
யாருடைய சாய்ஸ் மா அப்படின்னு கேட்ட உடனே சொன்னா வெட்கப்பட கூடாது அப்படின்னு சொன்னாங்க அப்படி என்ன இதுல இருக்கு பரவால்ல சொல்லுங்க ன்னு கேட்டேன் உன் அத்தை பையன் தான் எடுத்து கொடுத்தா முறைப் பொண்ணு வயசுக்கு வந்தா அவளுக்கு ஓலை குடிச பின்றதுல இருந்து புடவை எடுத்துக் கொடுக்கிற வரைக்கும் தாய் மாமன் தான் பண்ணனும் தாய் மாமன் இல்லாட்டி முறை பையன் பண்ணலாம் உனக்கு தான் தாய் மாமன் இல்லையே அதனால உன் முறை பையன் தான் எடுத்து கொடுத்தா அப்படின்னு சொல்லி சிரிக்க எனக்கு வெட்கம் தாங்கல என் முகம் ஃபுல்லா வெட்கம் எங்க அம்மா பார்த்து என்னடி உன் முறை பையன் உனக்கு இதெல்லாம் செய்கிறான் பேசாம அவனே கட்டிக்கிறியா அப்படின்னு கேட்ட உடனே சீ போமா அப்படியெல்லாம் ஏன் பேசுற அப்படின்னு சொல்லி வெக்கப்பட்டு ரூம விட்டு வெளியே வந்து கதவை திறந்தேன் அப்போ அங்க பார்த்தா எங்க வீட்டு வேலைக்கார அம்மாவும் இருந்தாங்க என்னை இந்த கோலத்தில் பார்க்க எங்க அம்மாவுக்கு எந்த அளவுக்கு சந்தோசமோ அதைவிட ரெண்டு மடங்கு சந்தோசம் வேலைக்கார அம்மா தேவியம்மா முகத்துல பார்த்தேன் அவங்க என்ன கட்டிப்புடிச்சு ஐயோ என் பொண்ணு பெரிய மனுஷன் ஆயிட்டா என் செல்லத்தை எப்படி எல்லாம் பார்த்து எவ்வளவு நாள் ஆகுது கடைசியா ஆறு மாசத்துக்கு முன்னாடி ட்ரெயின் ஏத்தி விடும்போது இந்த அம்மா கையால ரெண்டு மூலம் மல்லிகை பூ வச்சு அனுப்பி விட்டேன் போயிட்டு முடிய வெடடிட்டு பேண்ட் சட்டில் ஆம்பள சிங்கம் மாதிரி வாழ போறான் எல்லாம் அவ்வளவு தான் அப்டின்னு யோசிச்சா ! என் தங்கம் என்னடான்னா புடவை கட்டி வளையல் போட்டு கொலுசு போட்டு தோடு போட்டு பொட்டு வச்சு பூ வச்சு இதெல்லாம் நான் நினைச்சு கூட பாக்கலடி அப்படின்னு சொல்லி என் கன்னத்தில் முத்தம் கொடுத்தாங்க நானும் வெக்கத்துல அவங்க காதுல சொன்னேன் இன்னைக்கு நான் இப்படி எல்லாம் இருக்கிறேன் எனக்குள்ள இப்படி ஒரு பொம்பள ஒழிஞ்சு இருப்பான்னு கூட எனக்கு தெரியாம இத்தனை நாள் இருந்தேன் ஆனா எனக்குள்ள இருக்கும் பெண்மையைப் நான் ரசிக்க ஆரம்பித்ததற்கு ஒரு முக்கிய காரணமே நீங்க தான் அம்மா இத நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்னு சொல்லி எல்லாரும் கூட்டிட்டு போய் என்ன சேர்ல உட்கார வைத்து விழா ஆரம்பிச்சாங்க முதலில் என் அத்தை பிறகு பெரியம்மா பெரியம்மா பொண்ணுங்க அத்தை பொண்ணுங்க ஒவ்வொருத்தரா வந்து என் கன்னத்துல சந்தனத்தை எடுத்து கன்னத்துல நெத்தில குங்குமப்பொட்டு வைக்க ஒவ்வொருத்தரும் பேசி சிரிச்சுக்கிட்டாங்க.
கடைசியா என்னுடைய வேலைக்கார தேவி அம்மாவும் வந்து என் கன்னத்தில் சந்தனம் தடவி நெத்தில குங்குமம் வச்சு என் கையிலே சந்தனம் தடவி என் கண்ணத்தை பிடித்து கிள்ளி அழகு பொண்ணு அப்படின்னு சொல்லிட்டு போனாங்க. பின்ன எல்லா பெண்களும் பண்ணியாச்சா அப்பா இன்னும் மாமா முறை பண்றவரு மட்டும் தான் பாக்கி அவங்கள வர சொல்லுன்னு சொன்ன உடனே என் அத்தை பையன் ராஜேஷ் அங்க இருந்து வந்தான் நெஜமாவே என்னால கண்ணு கொடுத்த அவன பாக்க முடியல
அவனுக்கும் என்ன பார்க்கிறதுல ஒரு வெட்கம் இருந்தது நான் உணர்ந்தேன். கீழ சீறு வரிசையில் எங்க அத்தை எனக்கு இரண்டு பட்டு புடவை தங்க கொலுசு தங்க வளையல் தங்களுக்கு எல்லாம் வச்சிருந்தாங்க. ராஜேஷ் வந்து சந்தனத்தை எடுத்து இரண்டு கையிலயும் தேய்க்க ஆரம்பித்தான் என்னுடைய இரண்டு கன்னங்களையும் தடவுனா அப்புறம் குங்கும பொட்டு எடுத்து நெத்தியில வைக்க வந்தப்ப நான் ஒரு மாதிரி ஆச்சரியத்தில் இருந்தேன் என் உடல் எல்லாம் ஒரு மாதிரி நடுங்குது எனக்கு ரொம்ப வேர்க்க அவன் என் பக்கத்துல வர வர நான் நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க அவனும் என் முகத்தை பார்க்க என் நெற்றியில் குங்குமத்தை எடுத்து வச்சா அந்த நிமிடம் நான் எந்த உலகத்துல இருக்கேன்னு எனக்கு தெரியல ஆனா எனக்குள்ள இருக்கும் வெட்கத்தை மட்டும் நான் கட்டுப்படுத்திக்கிட்டு இருந்தேன். ஏன்னா போன விடுமுறைக்கு நீ அத்தை வீட்டுக்கு சென்று இருந்தப்ப நானும் ராஜேஷம் சேர்ந்து ஒண்ணா கிரிக்கெட் விளையாடுவது, ஊரை சுற்றுவது, பொண்ணுங்க எல்லாம் பார்த்து சைட் அடிப்பது அப்படின்னு சுத்திக்கிட்டு இருந்தோம் ஆனால் இந்த ஒரு வருஷத்துல அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு இப்படி மாறியிருக்கிறது நினைத்து பார்த்தேன், அப்பொழுது கீழே இருந்த வளையலை எடுத்து என் கைக்கு போட வந்தான் உடனே அத்தை பார்த்து டேய் என்னடா பண்ண போற வலையெல்லாம் போடக்கூடாதுடா அதெல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி உன் பொண்டாட்டி கர்ப்பமாகி வளைகாப்பு நடத்துவோம்ல அப்ப போட்டுக்கலாம் இப்ப அவளை விட்டுட்டு என்கிட்ட வா அப்படின்னு சொல்லவும் எங்க அம்மாவுக்கே வெட்கம் என்ன பார்க்கிறப்போ என் தங்கச்சி என்னுடைய அத்தை பொண்ணுங்க எல்லாரும் சிரிக்கிறாங்க நான் என் புடவை முந்தானை எடுத்து முகத்தை மூடிக்கிட்டேன் வெட்கத்துல ராஜேஷ் உடன் அங்க இருந்து ஓடிப்போயிட்டா. பாருங்கடி பொண்ணுதான் வெட்கத்துல முந்தானை எடுத்து முகத்தை மூடிக்கிறானா மாப்பிள்ளையும் வெட்கத்தில் ஓடி போய்ட்டான் அப்படின்னு சொல்லி எல்லாருக்கும் ஒரே சிரிப்பு . பிறகு அத்தை அவங்க எடுத்து வந்த இன்னொரு புடவையை கொடுத்து இதை போய் கட்டிட்டு வா என்று சொல்ல நானும் போய் கட்டிட்டு வந்து நின்னேன். என்னை அறியாமலே இந்த புடவையில் நான் எப்படி இருக்கேன்னு ராஜேஷ் கிட்ட கேட்கணும் போல எனக்கு இருந்துச்சு அந்த புடவையை கட்டிட்டு வந்து ராஜேஷ் முன்னாடி என் கண்ணாலேயே கேட்டேன் அந்த புடவையில் நான் எப்படி இருக்கேன்னு அவன் என்ன பார்த்து அவன் வெளிப்படுத்திய அவன் முக பாவனை எனக்கு புரிஞ்சிருச்சு இந்த படம் நான் ரொம்ப அழகா இருக்கேன்ன்னு
அப்படியே என் மனசுக்குள்ள ஒரு எண்ணம் இவ்வளவு நேரம் என்ன பொண்ணு மருமக அவ இவனு எல்லாரும் பேசினாங்க அந்த வார்த்தை எல்லாம் எனக்கு கொடுக்காத ஒரு உணர்வு எங்க அத்தை ராஜேஷ் பார்த்து உன் பொண்டாட்டி மாசமானது அப்புறம் பண்ணலாம்னு சொன்ன உடனே அந்த பொண்டாட்டிங்கிற வார்த்தை என்ன ஏதோ பண்ணுச்சு அவங்க என்ன பார்த்து பொண்டாட்டின்னு சொன்னதும் ராஜேஷ் அப்போ என்ன பார்த்து ஒரு பார்வையும் எனக்குள்ள எழுந்த உணர்வையும் சொல்ல வார்த்தைகளே இல்லை ,
தொடரும்.....
தொடரும்......
Comments
Fulla loves than❤️
Seekiram next part