ஒரு வெள்ளிக்கிழமை நான் நல்லா தூங்கிக் கொண்டிருந்தேன் காலையில வந்து அம்மா எழுப்புற சத்தம் கேட்டுச்சு சத்தம் கேட்டு எழுந்து பார்த்தேன் முதலில் ரூமை விட்டு வெளியே வாடா இன்னைக்கு எவ்ளோ முக்கியமான நாள் தெரியாம இப்படி தூங்கிக்கிட்டு இருக்க அப்படின்னு சொல்லி கூப்பிட்டாங்க நானும் வெளியே கதவை திறந்து பார்த்தேன் வீடெல்லாம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது தோரணமா கட்டி இருந்தாங்க நான் என்ன விசேஷமா அக்கா வேறு மாப்பிள்ளை பார்க்க வராங்களா அப்படின்னு கேட்டேன் ,அதெல்லாம் ஒன்னும் இல்ல முதல்ல வெளியே வந்து போய் பல்ல விளக்கிட்டு வா அப்படின்னு சொன்னாங்க நானும் விளக்கிட்டு வந்தேன் ஒரு பச்சை முட்டையை கொடுத்து குடிக்க சொன்னாங்க அம்மா குடிக்க முடியாது போம்மா அப்படின்னு சொன்னேன், சொன்னா கேளுடா இந்த நேரத்துல நீ குடிச்சு தான் ஆகணும் அப்படின்னு சொல்லவும் நானும் ஒன்னும் புரியாம குடிச்சேன். அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா சொந்தக்காரர்கள் எல்லாம் வர ஆரம்பிச்சாங்க நான் ஒன்னும் புரியாம குழப்பத்தில் இருந்த சொந்தக்கார ஆண்களும் வந்து இருந்தாங்க பெண்களும் வந்து இருந்தாங்க நான் மட்டும்தான் நார்மலா வீட்ல போடுற உடைகளோட இருந்தேன் ஆனா என்னுடைய அக்கா அம்மா பாட்டி சொந்தக்காரங்க எல்லாம் ஏதோ விழாவுக்கு வருவது போல் கிளம்பி வந்து இருந்தாங்க சரி ஏதோ பங்க்ஷன் போல இருக்கு என்னனு தெரியல நம்பளும் கிளம்புவோம் சொல்லிட்டு அம்மா கிட்ட அம்மா எனக்கு புது துணி எதுவும் எடுத்து வச்சிருக்கியா குடும்பம் அப்படின்னு சொன்னேன் ஆமாண்டா உனக்கு ஒரு துணி எடுத்து வச்சிருக்கேன் ஆனா அதை சாயந்திரம் தரேன் இப்போ ஒரு நிமிஷம் உள்ள வா அப்படின்னு ரூமுக்குள்ள கூப்பிட்டு போயி ஒரே ஒரு உள்பாவாடையை மட்டும் கொடுத்து கட்டிக்க சொன்னாங்க மாமா என்னம்மா பைத்தியம் மாதிரி பண்ற இவ்வளவு சொந்தக்காரங்க இருக்காங்க அவங்க முன்னாடி என்ன இப்படி இருக்க சொல்ற அப்படின்னு கேட்டதுக்கு சொன்னா கேளுடா போய் கட்டு அப்டின்னாங்க அம்மா என்னம்மா புரிஞ்சுக்கம்மா இதெல்லாம் உங்க முன்னாடி நான் எப்படிம்மா சொன்னா கேளு உன் அம்மா உன் நல்லதுக்காக தான் சொல்றேன் போய் இந்த உள்பாவாடையை கட்டிட்டு வா அப்படின்னு சொன்ன உடனே நானும் கட்டிட்டு வெட்கத்தோட கதவை திறந்தேன் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பார்த்து சிரிச்சாங்க என்னுடைய அத்தை என்னுடைய அத்தை பொண்ணுங்க கொண்டு வந்து இருந்தாங்க அவங்க எல்லாரோட நான் இப்படி நிற்பதற்கு ரொம்ப கூச்ச பட இருந்தாலும் வெளிய வந்து நின்னு உடனே எங்க அம்மா நான் போட்டு இருந்த கொண்டையை அவிழ்த்துவிட்டு வா போலன்னு ஆம்பளைங்க எல்லாம் அங்கிட்டு போங்க அப்படின்னு சொன்னாங்க ஆம்பளைங்க எல்லாம் வெளிய போவ பெண்கள் என்ன கூட்டிட்டு என் வீட்டிற்கு பின்புறம் வர அங்கு ஒரு வாலி நிறைய மஞ்சள் தண்ணீர் இருந்தது எனக்கு புரிஞ்சு போச்சு அம்மா என்னம்மா பண்றீங்க ன்னு கேட்டேன். இன்னைக்கு என் சின்ன பொண்ணுக்கு மஞ்சள் நீராட்டி அவன் வயசுக்கு வந்த சடங்கு எல்லாத்தையும் நான் செய்ய போறேன் அப்படின்னு சொன்னாங்க. எனக்கு என்ன உணர்வு வெளிப்படுத்துவதே தெரியாம ஒரு வெட்கம் கலந்த அழுகை தான் வந்தது என் அத்தை பொண்ணுங்க என் சகோதரிகள் மற்றும் குடும்ப பெண்கள் எல்லாம் சேர்ந்து என்னை கூட்டிட்டு போய் ஒரு கல்லு மேல உட்கார வச்சாங்க .
என் மேல மஞ்ச தண்ணி ஊத்தி என்னை குளிப்பாட்டுனாங்க அந்த நிமிடம் என்னுடைய முழு ஆண்மையும் என்ன விட்டு போன மாதிரி ஒரு உணர்வு எனக்குள்ள. அப்பொழுது அக்கா ஐயோ என் தங்கச்சி பாரடி எவ்வளவு வெட்கப்படுறா! உடனே அத்தை பொண்ணுங்க இருக்காதா பின்ன இப்பதான் வயசுக்கு வந்து இருக்கா இதுக்கே இவ்ளோ வெக்கமா இன்னும் பொண்ணு பாக்குறப்ப மாப்பிள்ளைய பார்த்து என்னால வெக்கப்பட போறாளோ அப்படின்னு சொல்ல, அம்மா மட்டும் பாட்டி ஹே எங்க வீட்டு பொண்ணு கிண்டல் பண்ணாதீங்கடி அப்படின்னு திட்ட உடனே அத்தை பாவாடையை நல்லா நெஞ்சமேட்டு டி அப்படின்னு சொல்ல உடனே பெரியம்மா விடுங்க எங்க எல்லாரும் பொம்பளைங்க தானே பொம்பளைங்களுக்குள் எப்பவுமே இப்படித்தானே இருப்போம் அவ மட்டும் என்ன புதுசா பண்ணிட்டா அப்படின்னு சொல்லி எல்லாரும் சிரிச்சாங்க
இவங்க பேசும் வார்த்தைகள் எல்லாம் கேட்க கேட்க எனக்குள்ள ஏதேதோ கற்பனைகள் வர ஆரம்பிச்சிருச்சு நான் என்ன முழு பெண்ணாகவே உணர ஆரம்பிச்சுட்டேன் பின்பு மஞ்சள் நீரோட்டல் முடிந்து விட்டது, அப்புறம் மத்த பெண்கள் எல்லாம் வீட்டு ஹாலுக்கு போனாங்க அம்மா என்ன ரூமுக்கு கூட்டிட்டு போய் ஒரு புடவை எடுத்து கையில கொடுத்து இதை பிடி டா இந்த புடவையை தான் நீ இன்னைக்கு கட்டிக்கணும் அப்படின்னு சொல்லி கொடுக்க எனக்கு எங்க அம்மா கையால மஞ்சள் நீராட்டி புடவை எடுத்து என் கையில் கொடுத்து கட்டிக்க சொல்லவும் அந்த உணர்வு என்னால எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்னேன் உடனே அக்கா வந்து உனக்கு உதவி பண்றேன் வாடான்னு சொல்லி கூட்டிட்டு போய் எனக்கு புடவை கட்டிவிட ஆரம்பிச்சாங்க
கட்டி முடித்ததும் கண்ணாடியில் என்ன நான் பாத்துட்டு இருந்தேன் அப்பொழுது என் அத்தை பொண்ணுங்க ரெண்டு பேரும் வந்து என்னடி புடவை எல்லாம் கட்டிட்ட இன்னும் பூ வெச்சிக்கலையா அப்படின்னு சொல்லி தலை நிறைய மல்லிகை பூ வச்சு விட எனக்கு மேலும் வெட்கம் அதிகமானது ஏன்னா போன வருஷம் வர என் அத்தை பொண்ணு மேல கவர்வதற்காகவே கலர் கலரா பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு விதவிதமா முடி வெட்டிக்கிட்டு எங்க அத்தை வீட்டுக்கு போவேன் ஆனா இப்போ அத்தை பொண்ணுங்க புடவை கட்டி இருக்க என்ன பாத்து இன்னும் பூ வச்சுக்கலயாடி கேட்டு என் தலை முடியை இழுத்து வாரி ஒத்த ஜடை பின்னி தல நிறைய மல்லிகைப்பூ வச்சு விடுவதெல்லாம் வேற லெவல் ஃபீல். பிறகு நகைகளை கொண்டு என்ன முழுசா அலங்கரித்தார்கள் காலில் கொலுசு ,கையில வளையல், நெத்தியின் நெத்திச்சூடி, காதுல அடுக்க வச்ச ஜிமிக்கி கம்மல், அப்பொழுது அத்தை வந்தாங்க ஆஹா என் மருமகள் இவ்வளவு அழகாயிட்டா அப்படின்னு சொன்ன உடனே எது மருமகளா அப்படின்னு சொல்லி நான் பார்த்தேன் ஆமாண்டி நீ ஒரு வேட்டி சட்டை கட்டி மீசையை முறுக்கிட்டு வந்திருந்தேனா என் பொண்ணுங்கள ஒருத்திய உனக்கு கட்டிக் கொடுத்து உன்னை மருமகனாக இருப்பேன் ஆனா நீ இப்போ புடவை கட்டி பூ வச்சு சாச்சா த் மகாலட்சுமி மாதிரி இருக்க உன்ன பின்ன எப்படி கூப்பிடுறது? என் பையன கட்டி வச்சு மருமகளா தான் உன் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும் போல அப்படின்னு சொல்லி சிரிக்க அத்தை சும்மா விளையாடாதீங்க எனக்கு ரொம்ப வெக்கமா இருக்குன்னு வெளிப்படையாக சொல்லிட்டேன் ஐயோ மாமன பத்தி பேசவும் வெக்கமா உனக்கு அப்படின்னு சொல்லி சிரிச்சாங்க ......
தொடரும்....
Comments
Super lovely