Skip to main content

Posts

குலதெய்ய வேண்டுதல் (part -2)

அப்படியே நாட்கள் சென்றன என்னுடைய கூந்தலும் நீளமாக வளர்ந்து கொண்டே சென்றது ஒரு நாள் பள்ளியில் தலைமை ஆசிரியை என்ன பார்த்து திட்டுனாங்க நீ என்னடா இவ்வளவு முடி வளத்துட்டு வந்துட்டு இருக்க நம்ம ஸ்கூலோட ரூல்ஸ் உனக்கு தெரியாதா அப்படின்னு என்னை திட்ட இல்ல மிஸ் எனக்கு உடம்பு சரியாக இல்லை அதனால எங்க குலதெய்வத்துக்கு வேண்டி இருக்காங்க அப்படின்னு சொல்ல நாளைக்கு உன் பெற்றோர்களை கூட்டிட்டு ஸ்கூலுக்கு வா அப்படின்னு சொல்லி அனுப்பி விட்டார்கள் அப்போ வீட்டுக்கு போய் இந்த மாதிரி ஸ்கூல்ல திட்டுறாங்க அம்மான்னு சொல்லி அம்மாவை கூட்டிட்டு போனேன் அம்மாவும் தலைமை ஆசிரியயையிடம் சொல்லி சரி அப்போ ஒன்னு பண்ணுங்க உங்க பையனுக்கு இப்பவே முடி முதுகு வரைக்கும் வளர்ந்து இருக்கு அதனால எங்க ஸ்கூல் சட்டப்படி இவ்வளவு முடி இருக்க யாரும் ஓபன் ஹேர்ல வரக்கூடாது இந்த ஸ்கூல் சட்டப்படி பத்தாவது வரைக்கும் படிக்கிறவங்க ரெட்டை ஜடையும் பத்தாவது மேல படிக்கிறவங்க ஒத்த ஜடையும் போட்டு மடிச்சு பின்னி இருக்கணும் அதுதான் ரூல்ஸ் உங்க பையன் இப்போ பத்தாவது படிக்கிற நால டெய்லி ரெட்டை ஜடை போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி விடுங்க ஆனா அதுக்காக உங்க பையன் ஒ...

குலதெய்வ வேண்டுதல் ( part 1 )

என் பெயர் அக்ஷய் , எங்க அம்மா பெயர் நர்மதா எங்க அப்பா பேரு சங்கர் நாங்க நாகர்கோவில்ல அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறோம். இது கிராமம் என்பதால் மிக குறைந்த வீடுகள் மட்டுமே இங்கு உள்ளன. எங்கள் வீட்டின் அருகில் ஒரு குடும்பம் உள்ளது தேவியேனும் ஒருவரும் அவர்களுக்கு அனிதா மற்றும் சஞ்சய் எனும் இரு பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தார். தேவிக்கு கணவர் இல்லை. இதில் எனக்கும் அனிதாவிற்கும் ஒரே வயது சஞ்சய் எங்களை விட மூன்று வயது சிறியவன் அவர்கள் எங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதால் எங்கள் குடும்பமும் அவங்க குடும்பமும் உறவினர்கள் போல நெருங்கி பழகி வந்தோம்.  நானும் அனிதாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். எங்கள் ஊரின் அருகில் உள்ள ஒரு பள்ளியில் நாங்கள் படித்து வந்தோம் அப்பொழுது நானும் அனிதாவும் எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம் சஞ்சய் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். அன்று ஒரு நாள் நானும் அனிதாவும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவ வயிறு ரொம்ப வலிக்குதுன்னு சொன்னா சரின்னு சஞ்சய் மட்டும் ஸ்கூலுக்கு போக சொல்லிட்டு நான் அனிதாவை கூப்பிட்டு வீட்டுக்கு வந்து...

With my maid ( final part )

பிறகு சொந்த பந்தங்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவர் வந்து போட்டோ எடுத்துக் கொள்ள அன்றைய நாள் அப்படியே சென்றது . அன்று இரவு அப்படியே புது புடவையிலேயே தூங்கிட்டேன். நைட் ஒரு கனவு எனக்கும் என் அத்தை பையன் ராஜேஷ் கல்யாணம் நடக்கிற மாதிரி, நாங்க ரெண்டு பேரும் மாலை மாத்திக்கிற மாதிரி, வீடு திருமண கோலத்தில் அலங்கரித்து இருந்தது சொந்த பந்தங்கள் எல்லாம் சுற்றி வேடிக்கை பார்க்க புடவை கட்டி நகை எல்லாம் போட்டு தலை நிறைய மல்லிகை பூவே அத்தை பையன பாக்க வெக்கப்பட்டு நான் நிக்க அவன் அருகில் வந்து என் இடுப்பை பிடித்து என்னை கண்ணோடு கண் வைத்து பார்க்க  எனக்கு முத்தம் கொடுக்க கெட்ட வர அதிர்ந்து போய் எழுந்தேன்‌. பிறகு கொரோனா அலை ஒழிந்தது லாக் டவுன் எல்லாம் தளர்ந்தன எல்லா சொந்தக்காரங்களும் அவங்க அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க நான் அம்மா அக்கா பாட்டி மட்டும் தனியாக இருக்கிறார்கள் என்று அவங்களையும் அழைத்துக் கொண்டு எங்க ஊருக்கே வந்துட்டோம். பிறகு கல்லூரியில் போய் சேர்ந்தேன் என்னுடைய நீண்ட கூந்தலை பார்த்து முதலில் கூட படிக்கும் ஆண்கள் பெண்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் கிண்டல் பண்ணாலும் போக போக ஒன்னும் சொல்...

With my maid ( part 13 )

அப்படியே அலங்காரம் எல்லாம் நடந்து கொண்டிருந்தது அப்போது அம்மா உள்ள வந்தாங்க என்னப்பா என் பொண்ணு சேர்ந்து எல்லாரும் நக்கல் பண்றீங்க அப்படின்னு சொன்ன உடனே, அம்மா இங்க பாருங்கமா என்ன என்னமோ சொல்லி கிண்டல் பண்றாங்கன்னு நானும் சொன்னேன் விடுடி செல்லம் அம்மா பாத்துக்குறேன் எல்லோரும் வெளியே போங்க நான் என் பொண்ண பேசி வெளிய கூட்டிட்டு வரேன் அப்படின்னு சொன்னாங்க உடனே எல்லாம் வெளியே போகும் அம்மா என்கிட்ட வந்து இனிமேல் இருந்து கீழே வரை பார்த்து இப்ப எப்படி ஃபீல் பண்றேன்னு சொல்லுடா அப்படின்னு கேட்டாங்க, நான் வெட்கம் கலந்த அழுகையுடன் எனக்கு இதெல்லாம் எப்படி சொல்றதுன்னு தெரியலமா எனக்கு ஏன் இந்த மாதிரி ஆசை வந்துச்சு எதனா இருந்தா உங்க கிட்ட எப்படி சொன்னேன் நீங்களும் அதை ஏத்திக்கிட்டு என்னை இப்படி எல்லாம் மாத்தி இருக்கீங்க ஆனா எதுக்காக அந்த ஒரு மாசம் என் கூட பேசாம இருந்தீங்க அப்படின்னு கேட்டேன். அம்மா உடனே என்னை மன்னித்துவிடு டா இங்கு நடக்கிறது எல்லாம் விளையாட்டுக்கு தான் நான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இந்த விளையாட்டால உனக்கு இப்படி ஒரு ஆசை இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சு ஆசை வளத்தை ஒரே ஆம்பள புள்ள அவ...

With my maid ( part 12 )

ஒரு வெள்ளிக்கிழமை நான் நல்லா தூங்கிக் கொண்டிருந்தேன் காலையில வந்து அம்மா எழுப்புற சத்தம் கேட்டுச்சு சத்தம் கேட்டு எழுந்து பார்த்தேன் முதலில் ரூமை விட்டு வெளியே வாடா இன்னைக்கு எவ்ளோ முக்கியமான நாள் தெரியாம இப்படி தூங்கிக்கிட்டு இருக்க அப்படின்னு சொல்லி கூப்பிட்டாங்க நானும் வெளியே கதவை திறந்து பார்த்தேன் வீடெல்லாம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது தோரணமா கட்டி இருந்தாங்க நான் என்ன விசேஷமா அக்கா வேறு மாப்பிள்ளை பார்க்க வராங்களா அப்படின்னு கேட்டேன் ,அதெல்லாம் ஒன்னும் இல்ல முதல்ல வெளியே வந்து போய் பல்ல விளக்கிட்டு வா அப்படின்னு சொன்னாங்க நானும் விளக்கிட்டு வந்தேன் ஒரு பச்சை முட்டையை கொடுத்து குடிக்க சொன்னாங்க அம்மா குடிக்க முடியாது போம்மா அப்படின்னு சொன்னேன், சொன்னா கேளுடா இந்த நேரத்துல நீ குடிச்சு தான் ஆகணும் அப்படின்னு சொல்லவும் நானும் ஒன்னும் புரியாம குடிச்சேன். அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா சொந்தக்காரர்கள் எல்லாம் வர ஆரம்பிச்சாங்க நான் ஒன்னும் புரியாம குழப்பத்தில் இருந்த சொந்தக்கார ஆண்களும் வந்து இருந்தாங்க பெண்களும் வந்து இருந்தாங்க நான் மட்டும்தான் நார்மலா வீட்ல போடுற உடைகளோட இருந்தேன் ஆனா என...

With my maid ( part 11 )

அக்கா அக்கா என்று எழுப்பினேன் அவளும் கண்ணை திறந்து பார்த்தால் என்னை பாவாடை தாவணியில் பார்க்கவும் அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம் ஆச்சரியம் ஐயோ ரொம்ப நன்றி டி என் செல்ல தங்கச்சி எனக்காக இதை நீ பண்ணதுக்கு என்று சொல்லி என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தா .  உடனே நான் அவரிடம் போய் குளித்துவிட்டு வா அப்படின்னு சொன்னேன் அவளும் குளிச்சிட்டு ஒரு பாவாடை தாவணி கட்டிட்டு வந்தா அப்பதான் எனக்கு ஒரு ஷாக் நான் போட்டிருந்த அதே கலர் தாவணி கட்டிருந்தா அப்பொழுது தான் எனக்கே தெரிஞ்சி இதெல்லாம் திட்டமிட்டு அவர்கள் செய்திருக்கிறார்கள். உடனே கோவமா அம்மாகிட்ட போனேன் நான் திட்டுவேன் அம்மா எதிர்பார்த்திருப்பாங்க ஆனால் நான் அதை செய்யாமல் மல்லிகை பூ இருக்குன்னு சொன்னியே எங்கம்மா இருக்கு அப்படின்னு கேட்டேன் அவங்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு என்ன நம்மள திட்டுவான் நினைச்சா வந்து பூ எங்கன்னு கேட்டுட்டு போறான் அப்படின்னு சொல்லி பிரிட்ஜ்ல இருக்கு போய் எடுத்து கோடானு சொன்னாங்க நானும் அதை எடுத்துட்டு போயி குளித்துவிட்டு வந்த அக்காவோட கையில கொடுத்து இந்த அக்கா உன் தம்பிக்கு சாரி உன் தங்கச்சிக்கு உன் கையால பூ வெச்சி ...

With my maid ( part 10 )

அடுத்த நாள் விடிந்தது மீண்டும் அக்காவுடைய நைட்டி ஜடை பின்னிக்கிறது அப்படியே போச்சு அதற்கு அடுத்த நாளிலிருந்து என்னுடைய துணிகளை போட ஆரம்பிச்சுட்டேன் ஆனா தினமும் தலை முடிய ஜடை போட்டுக்கொள்வது மட்டும் மாத்திக்கல. சில நாட்கள் கழித்து அம்மா மற்றும் அக்கா அக்காவோட பிறந்தநாளுக்கு துணி எடுக்க போயிருந்தாங்க அதுல அக்காவும் அவளுக்கு ரொம்ப பிடிச்ச சுடிதார் மற்றும் பாவாடை தாவணியும் ரெடிமேட் பிளவுஸ் ஓட எடுத்திருந்தார் அதை அணிந்து பார்க்காமலே வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டா போல வீட்டுக்குள்ள அம்மாவும் அக்காவும் ஏதோ சத்தம் போட்டு பேசிட்டு இருந்தாங்க ரூமுக்குள்ள போன் நோண்டிக்கிட்டு இருந்தனா வெளியே வந்து என்ன சத்தம் என்று கேட்டேன் அப்போதைக்கு அம்மா சொன்னாங்க போட்டு பாக்காமயே சுடிதார் தாவணி எடுத்துட்டு வந்துட்டாடா ஆனா அவ உயரத்துக்கு பாவாடையும் ரொம்ப பெருசா இருக்கு சுடிதார் ரொம்ப லூசா இருக்கு சரி டைட்பண்ணி போட்டுக்கோன்னு சொன்னா எனக்கு வேணாம் அப்படின்னு சொல்றா டா திருப்பியும் கொடுக்க முடியாது என்ன பன்றதுன்னு தெரியல அப்படின்னு சொன்னாங்க உடனே அக்கா அம்மா எனக்கு தெரிஞ்சு அவன் சைசுக்கு எல்லாம் கரெக்டா இருக்க...