அப்படியே நாட்கள் சென்றன என்னுடைய கூந்தலும் நீளமாக வளர்ந்து கொண்டே சென்றது ஒரு நாள் பள்ளியில் தலைமை ஆசிரியை என்ன பார்த்து திட்டுனாங்க நீ என்னடா இவ்வளவு முடி வளத்துட்டு வந்துட்டு இருக்க நம்ம ஸ்கூலோட ரூல்ஸ் உனக்கு தெரியாதா அப்படின்னு என்னை திட்ட இல்ல மிஸ் எனக்கு உடம்பு சரியாக இல்லை அதனால எங்க குலதெய்வத்துக்கு வேண்டி இருக்காங்க அப்படின்னு சொல்ல நாளைக்கு உன் பெற்றோர்களை கூட்டிட்டு ஸ்கூலுக்கு வா அப்படின்னு சொல்லி அனுப்பி விட்டார்கள் அப்போ வீட்டுக்கு போய் இந்த மாதிரி ஸ்கூல்ல திட்டுறாங்க அம்மான்னு சொல்லி அம்மாவை கூட்டிட்டு போனேன் அம்மாவும் தலைமை ஆசிரியயையிடம் சொல்லி சரி அப்போ ஒன்னு பண்ணுங்க உங்க பையனுக்கு இப்பவே முடி முதுகு வரைக்கும் வளர்ந்து இருக்கு அதனால எங்க ஸ்கூல் சட்டப்படி இவ்வளவு முடி இருக்க யாரும் ஓபன் ஹேர்ல வரக்கூடாது இந்த ஸ்கூல் சட்டப்படி பத்தாவது வரைக்கும் படிக்கிறவங்க ரெட்டை ஜடையும் பத்தாவது மேல படிக்கிறவங்க ஒத்த ஜடையும் போட்டு மடிச்சு பின்னி இருக்கணும் அதுதான் ரூல்ஸ் உங்க பையன் இப்போ பத்தாவது படிக்கிற நால டெய்லி ரெட்டை ஜடை போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி விடுங்க ஆனா அதுக்காக உங்க பையன் ஒன்னு பொண்ணுங்க மாதிரி சுடிதார்லையோ பாவாடை தாவணியில் வரணும்னு ஒன்னும் அவசியம் இல்லை அப்படின்னு சொல்லிட்டாங்க எனக்கும் எங்க அம்மாவுக்கும் பயங்கர அதிர்ச்சி எங்க அம்மா சரி அப்படின்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க ஆனா நான் வீட்டுக்கு போய் ஒரே அழுகை ஒத்துக்கவே இல்லை. அப்போ மதுமிதாவும் வீட்டுக்கு வந்தா என்ன பாத்து சிரிச்சா நான் கோபமா இருந்தேன் அப்போதைக்கு அம்மா என்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க டேய் இதனால தப்பு ஒன்னும் இல்லடா நீ என்ன பொம்பளைங்க மாதிரி சுடிதார் இல்ல தாவணிய கட்டிட்டா ஸ்கூலுக்கு போக போற அது மட்டும் இல்லாம நானே உன் கிட்ட சொல்லணும்னு இருந்தேன் இப்படி இவ்வளவு முடி வளர்ந்ததுக்கு அப்புறம் அதை விரித்து போட்டு சுத்திக்கிட்டு இருந்தேனா பார்க்கவும் பேய் மாதிரி இருப்ப அது மட்டுமில்லாமல் உன்னோட முடி எல்லாம் கொட்ட ஆரம்பிக்கும் அப்புறம் ஒரு 30 வயசுலயே உன் தலையில் முடி இருக்காது அதனால வீட்டிலேயே உனக்கு டெய்லி தலை வாரி அழகழகா ஜடை பின்னி விடலாம் என்று நினைத்தேன் இப்போ ஒன்னும் கெட்டுப் போகல அத அப்படியே ஸ்கூலுக்கு பண்ணி விட வேண்டியது தான் அப்படின்னு சொல்லி சிரிச்சாங்க. அப்போ அம்மா அனிதா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க ஏய் மது இன்னைக்கு அந்த வளையல் காரர் வந்தாரா டி அவர்கிட்ட தான் ஹேர் பின், ரிப்பன், ஹேர் பேண்ட் என்று எல்லாம் இருக்கும் நாளிலிருந்து இவனுக்கு வேற வாங்கணும் அதுவும் உங்க ஸ்கூல் யூனிபார்ம் கலர் ரிப்பன் தான் வேணும் அப்படின்னு கேட்க! மதுவோ அதெல்லாம் எதுக்கு அத்தை நானும் அதே ஸ்கூல் தானே என்னோட ரிப்பன் ஹேர் பின் எல்லாம் நான் கொண்டு வந்து தருகிறேன் அத வச்சு காலைல அவனுக்கு ஜடை பின்னி விடுங்க அப்படின்னு சொன்னா எனக்கு கோவம் இருந்தாலும் வேற வழி இல்லன்னு எதுவும் சொல்லாமல் இருந்தேன் மறுநாள் காலை அதே மாதிரி கொண்டு வந்து ரிப்பன் ஹேர் பின் எல்லாத்தையும் கொடுத்தா அம்மாவும் டேய் இங்க வந்து என் முன்னாடி உட்காருடா அப்படின்னு சொல்லு நானும் கூச்சத்தோட போய் உட்கார்ந்தேன் எங்க அம்மா என்னுடைய தலையை வார ஆரம்பிச்சாங்க முதலில் நடுவகுடி எடுத்து என்னுடைய கூந்தலை இரண்டு பகுதியாக பிரித்து அப்புறம் ஒவ்வொரு பக்கமும் கூந்தலை மூணா பிரிச்சு இரண்டு பக்கமும் ஜடை பின்ன ஆரம்பிச்சாங்க அப்புறம் ஃபுல்லா ஜடை பின்னி முடிச்சு
மது கொண்டு வந்த ரிப்பனை எடுத்து என்னுடைய ஜடைய மடிச்சு கட்டிவிட்டு என்ன கண்ணாடியில் காமிச்சாங்க என்ன பாக்கவே எனக்கு அவ்வளவு வெக்கமா இருந்துச்சு
அம்மா முகத்திலும் அனிதா முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு என்னால உங்கள முகம் கொடுத்து பார்க்கவே முடியல இதுல எப்படி டா நான் ஸ்கூலுக்கு போக போறேன் அப்படின்னு குழப்பம் எனக்கு ஒரு வழியா சைக்கிள எடுத்துட்டு ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு கிளம்பனும் அங்க போனா எல்லாருக்கும் என்னை பார்த்து ஒரே சிரிப்பு போகும்போதெல்லாம் கிண்டல் பண்ணாங்க அப்ப மூத்த வகுப்பு படிக்கும் ஆண்கள் பெண்கள் எல்லாம் இங்க பாருடி இவ யாருடி ஸ்கூலுக்கு புதுசா இருக்கா அப்படின்னு சொல்ல அதுக்கு இன்னொரு பெண் ஏமா ஸ்கூல் ரூல்ஸ் படி பத்தாவது படிக்கிற பொண்ணுங்க எல்லாம் சுடிதார் போட்டுக்கணுமா நீ என்னம்மா பேண்ட் ஷர்ட் போட்டு வர அப்படின்னு கிண்டல் பண்ண அப்பொழுது தலைமை ஆசிரியை என்ன பார்த்து அவங்களுக்கும் சிரிப்பு அப்பறம் ஸ்கூல் ஸ்பிரேயர்ஸ் நடந்துச்சு
அப்பொழுதும் என்னை பார்த்து எல்லாருக்கும் ஒரே சிரிப்பு. பிறகு தலைமை ஆசிரியை எல்லாரையும் அனுப்பிட்டு என்ன அவங்களே அழைத்துச் சென்று கிளாஸ் ரூமுக்கு போய் உட்கார வச்சாங்க அன்று முழுவதும் ஒரே கிண்டலும் கேலியும். மாலை வீட்டிற்கு வந்துவிட்டேன் வந்த பிறகு அம்மா கிட்ட சொல்லி அழுதேன் இந்த மாதிரி ஸ்கூல்ல எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க அப்படின்னு அம்மாவும் தைரியம் கொடுத்தாங்க அப்படியே சில நாட்கள் சென்றது.
தொடரும்.......
Comments
Waiting for dressing and other rituals