Skip to main content

Posts

With my maid ( part 13 )

அப்படியே அலங்காரம் எல்லாம் நடந்து கொண்டிருந்தது அப்போது அம்மா உள்ள வந்தாங்க என்னப்பா என் பொண்ணு சேர்ந்து எல்லாரும் நக்கல் பண்றீங்க அப்படின்னு சொன்ன உடனே, அம்மா இங்க பாருங்கமா என்ன என்னமோ சொல்லி கிண்டல் பண்றாங்கன்னு நானும் சொன்னேன் விடுடி செல்லம் அம்மா பாத்துக்குறேன் எல்லோரும் வெளியே போங்க நான் என் பொண்ண பேசி வெளிய கூட்டிட்டு வரேன் அப்படின்னு சொன்னாங்க உடனே எல்லாம் வெளியே போகும் அம்மா என்கிட்ட வந்து இனிமேல் இருந்து கீழே வரை பார்த்து இப்ப எப்படி ஃபீல் பண்றேன்னு சொல்லுடா அப்படின்னு கேட்டாங்க, நான் வெட்கம் கலந்த அழுகையுடன் எனக்கு இதெல்லாம் எப்படி சொல்றதுன்னு தெரியலமா எனக்கு ஏன் இந்த மாதிரி ஆசை வந்துச்சு எதனா இருந்தா உங்க கிட்ட எப்படி சொன்னேன் நீங்களும் அதை ஏத்திக்கிட்டு என்னை இப்படி எல்லாம் மாத்தி இருக்கீங்க ஆனா எதுக்காக அந்த ஒரு மாசம் என் கூட பேசாம இருந்தீங்க அப்படின்னு கேட்டேன். அம்மா உடனே என்னை மன்னித்துவிடு டா இங்கு நடக்கிறது எல்லாம் விளையாட்டுக்கு தான் நான் நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இந்த விளையாட்டால உனக்கு இப்படி ஒரு ஆசை இருக்குன்னு எனக்கு தெரியாம போச்சு ஆசை வளத்தை ஒரே ஆம்பள புள்ள அவ...

With my maid ( part 12 )

ஒரு வெள்ளிக்கிழமை நான் நல்லா தூங்கிக் கொண்டிருந்தேன் காலையில வந்து அம்மா எழுப்புற சத்தம் கேட்டுச்சு சத்தம் கேட்டு எழுந்து பார்த்தேன் முதலில் ரூமை விட்டு வெளியே வாடா இன்னைக்கு எவ்ளோ முக்கியமான நாள் தெரியாம இப்படி தூங்கிக்கிட்டு இருக்க அப்படின்னு சொல்லி கூப்பிட்டாங்க நானும் வெளியே கதவை திறந்து பார்த்தேன் வீடெல்லாம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது தோரணமா கட்டி இருந்தாங்க நான் என்ன விசேஷமா அக்கா வேறு மாப்பிள்ளை பார்க்க வராங்களா அப்படின்னு கேட்டேன் ,அதெல்லாம் ஒன்னும் இல்ல முதல்ல வெளியே வந்து போய் பல்ல விளக்கிட்டு வா அப்படின்னு சொன்னாங்க நானும் விளக்கிட்டு வந்தேன் ஒரு பச்சை முட்டையை கொடுத்து குடிக்க சொன்னாங்க அம்மா குடிக்க முடியாது போம்மா அப்படின்னு சொன்னேன், சொன்னா கேளுடா இந்த நேரத்துல நீ குடிச்சு தான் ஆகணும் அப்படின்னு சொல்லவும் நானும் ஒன்னும் புரியாம குடிச்சேன். அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா சொந்தக்காரர்கள் எல்லாம் வர ஆரம்பிச்சாங்க நான் ஒன்னும் புரியாம குழப்பத்தில் இருந்த சொந்தக்கார ஆண்களும் வந்து இருந்தாங்க பெண்களும் வந்து இருந்தாங்க நான் மட்டும்தான் நார்மலா வீட்ல போடுற உடைகளோட இருந்தேன் ஆனா என...

With my maid ( part 11 )

அக்கா அக்கா என்று எழுப்பினேன் அவளும் கண்ணை திறந்து பார்த்தால் என்னை பாவாடை தாவணியில் பார்க்கவும் அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம் ஆச்சரியம் ஐயோ ரொம்ப நன்றி டி என் செல்ல தங்கச்சி எனக்காக இதை நீ பண்ணதுக்கு என்று சொல்லி என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தா .  உடனே நான் அவரிடம் போய் குளித்துவிட்டு வா அப்படின்னு சொன்னேன் அவளும் குளிச்சிட்டு ஒரு பாவாடை தாவணி கட்டிட்டு வந்தா அப்பதான் எனக்கு ஒரு ஷாக் நான் போட்டிருந்த அதே கலர் தாவணி கட்டிருந்தா அப்பொழுது தான் எனக்கே தெரிஞ்சி இதெல்லாம் திட்டமிட்டு அவர்கள் செய்திருக்கிறார்கள். உடனே கோவமா அம்மாகிட்ட போனேன் நான் திட்டுவேன் அம்மா எதிர்பார்த்திருப்பாங்க ஆனால் நான் அதை செய்யாமல் மல்லிகை பூ இருக்குன்னு சொன்னியே எங்கம்மா இருக்கு அப்படின்னு கேட்டேன் அவங்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு என்ன நம்மள திட்டுவான் நினைச்சா வந்து பூ எங்கன்னு கேட்டுட்டு போறான் அப்படின்னு சொல்லி பிரிட்ஜ்ல இருக்கு போய் எடுத்து கோடானு சொன்னாங்க நானும் அதை எடுத்துட்டு போயி குளித்துவிட்டு வந்த அக்காவோட கையில கொடுத்து இந்த அக்கா உன் தம்பிக்கு சாரி உன் தங்கச்சிக்கு உன் கையால பூ வெச்சி ...

With my maid ( part 10 )

அடுத்த நாள் விடிந்தது மீண்டும் அக்காவுடைய நைட்டி ஜடை பின்னிக்கிறது அப்படியே போச்சு அதற்கு அடுத்த நாளிலிருந்து என்னுடைய துணிகளை போட ஆரம்பிச்சுட்டேன் ஆனா தினமும் தலை முடிய ஜடை போட்டுக்கொள்வது மட்டும் மாத்திக்கல. சில நாட்கள் கழித்து அம்மா மற்றும் அக்கா அக்காவோட பிறந்தநாளுக்கு துணி எடுக்க போயிருந்தாங்க அதுல அக்காவும் அவளுக்கு ரொம்ப பிடிச்ச சுடிதார் மற்றும் பாவாடை தாவணியும் ரெடிமேட் பிளவுஸ் ஓட எடுத்திருந்தார் அதை அணிந்து பார்க்காமலே வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டா போல வீட்டுக்குள்ள அம்மாவும் அக்காவும் ஏதோ சத்தம் போட்டு பேசிட்டு இருந்தாங்க ரூமுக்குள்ள போன் நோண்டிக்கிட்டு இருந்தனா வெளியே வந்து என்ன சத்தம் என்று கேட்டேன் அப்போதைக்கு அம்மா சொன்னாங்க போட்டு பாக்காமயே சுடிதார் தாவணி எடுத்துட்டு வந்துட்டாடா ஆனா அவ உயரத்துக்கு பாவாடையும் ரொம்ப பெருசா இருக்கு சுடிதார் ரொம்ப லூசா இருக்கு சரி டைட்பண்ணி போட்டுக்கோன்னு சொன்னா எனக்கு வேணாம் அப்படின்னு சொல்றா டா திருப்பியும் கொடுக்க முடியாது என்ன பன்றதுன்னு தெரியல அப்படின்னு சொன்னாங்க உடனே அக்கா அம்மா எனக்கு தெரிஞ்சு அவன் சைசுக்கு எல்லாம் கரெக்டா இருக்க...

With my maid ( part 9 )

காலைல வழக்கம் போல எந்திரிச்சு போய் தலை குளித்துவிட்டு வந்தேன் தல ரொம்ப ஈரமா இருந்துச்சு என்ன பண்றதுன்னு தெரியாம நானே அம்மாகிட்ட போயி அம்மா தல ரொம்ப ஈரமா இருக்கு நேத்து எனக்கு தலையில துண்டு கட்டி விட்டில்லை அந்த மாதிரி இன்னிக்கும் கட்டிவிடுமா என்று கேட்டேன். அப்படி கட்டிவிட்டா பொம்பளைங்க மாதிரி இருக்கு நீ தான் வருத்தப்படுவியாடா பரவாயில்லையா அப்படின்னு கேட்டாங்க. நான் பரவால்ல அம்மா இப்படியே விட்டானா ஜலதோஷம் பிடித்து விடும் போல அதுக்கு பேசாம தலையில் துண்டு கட்டி இருந்தா கூட நல்லா இருக்கும். சரி போய் துண்ட எடுத்துட்டு வாடா அப்படின்னு சொல்லி கட்டி விட்டாங்க எங்க அக்கா என்னை பார்த்து கிண்டல் பண்ணுவான் என்று நினைத்தேன் ஆனா அக்காவும் பாட்டியும் ரொம்பவே சகஜமா எடுத்துக்கிட்டாங்க ! தல காய்ந்த உடனே நானே அம்மாகிட்ட போயி அம்மா காஞ்சுருச்சுமா அப்படின்னு சொல்லி ரப்பர் பேண்ட் எடுத்துக்கொடுத்து போனிடைல் போட்டு விடுமா அப்போதான் எனக்கு தொந்தரவு இல்லாம இருக்கும் அப்படின்னு சொன்னேன்! ஆனா அம்மா டேய் போனி டைல் போடுறத விட ஜடை பின்னி போட்டுக்கிட்டேனா உன்னோட முடி உனக்கு தொந்தரவாக இருக்காதுடா பார்க்க அழகா இருக்கு...

With my maid ( part 8 )

தூங்கி எந்திரிச்சு கதவைத் திறந்து வந்து பார்த்தா பாட்டியும் வந்திருந்தாங்க அவங்களுக்கும் என்ன பார்த்த உடனே ரொம்ப ஆச்சரியம் என்னடா இது பார்க்க பொம்பள புள்ள மாதிரி தல முடி எல்லாம் வளர்த்து ஜடையெல்லாம் பின்னி இந்தப் பாட்டி மல்லிகை பூ வாங்கிட்டு வந்து இருக்கேன் இதையும் வச்சிக்கிட்டு ஒரு பொட்டும் வைத்து என்ன ரொம்ப லட்சணமா இருப்ப. நான் ஐயோ பாட்டி நீங்களுமா அவங்க தான் என்ன கிண்டல் பண்றாங்கன்னு பார்த்தா நீங்களும் என்னை இப்படி கிண்டல் பண்றீங்க இதுக்கு நான் ஊரிலேயே இருந்திருப்பேன் அப்படின்னு கோச்சிக்கிட்டேன். இருந்தாலும் உன் மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு என்னதான் வேலைக்கார அம்மாவுக்காக பொண்ணுங்க மாதிரி டிரஸ் பண்ணி இருந்தாலும் போகப்போக அது எனக்கே புடிச்சி இருந்துச்சு ஏன் சொல்லப்போனால் ஊர்ல இருந்து பஸ் விட்டு இறங்குவதற்கு முன்னாடி தேவி அம்மா எனக்கு வச்சு விட்ட மல்லிகை பூவே எடுக்கிறதுக்கு எனக்கு மனசு வரல இப்ப தெரிஞ்சோ தெரியாமலோ என்ன பெத்த அம்மாவும் அக்காவும் பாட்டியும் என்ன பூ வச்சுக்க சொல்லி போர்ஸ் பண்றாங்க பேசாம அவங்க சொல்றத படி வச்சுக்கிட்டு இதை எல்லாம் அனுபவிப்போமா அப்படின்னு யோசிச்சிட்டு இரு...

With my maid ( part 7 )

கதவைத் திறந்தவுடன் அம்மாவுக்கு என்ன பார்த்த உடனே ரொம்ப ஆச்சரியம் என்னடா நீ உன்ன அடையாளமே கண்டுபிடிக்க முடியல. முடி எல்லாம் பொம்பள புள்ள மாதிரி இவ்வளவு வளர்ந்து கிடக்கு போனிடைல் வேற போட்டு இருக்க. அட ஏம்மா நீங்க வேற நான் சொல்ல சொல்ல கேட்காம அக்கா தான் போட்டுவிட்டா சரி வாடா போய் குளிச்சிட்டு வா உன் பாட்டி கோயில் போய் இருக்காங்க சாயங்காலம் வந்த உடனே அவங்கள போய் மீட் பண்ணுவோம். சரி மா. அப்புறம் போய் குளிச்சிட்டு வந்துட்டேன் அம்மா என்னை பார்த்து டேய் தலை எவ்வளவு ஈரமா இருக்கு பாருடா இப்படியே விட்டினா முடி எல்லாம் ஸ்பாயில் ஆயிடும் ஒழுங்கா மெயின்டெய்ன் பண்ணனும் முதல்ல இங்க வா அப்படின்னு கூப்பிட்டு பொம்பளைங்க கட்ற மாதிரி தலையில் துண்டு கட்டி விட்டாங்க ,  நான் அய்யோ விடுங்கம்மா நான் என்ன பொண்ணா ப்ளீஸ்மா அப்படி சொல்லியும் கேட்காம கட்டி விட்டாங்க அந்த நேரம் பார்த்து எங்க அக்கா வேற ரூமுக்குள்ள வர என்ன பார்த்த உடனே அவளுக்கு ஒரே சிரிப்பு அம்மா அப்படியே தலை காஞ்ச உடனே அவனுக்கு ஜடை பின்னி விட்ருங்க அப்பதான் பார்க்க லட்சணமா இருப்பான் இல்லாட்டி முடிய விரித்து போட்டுட்டு பேய் மாதிரி இருப்பா ஊருக்கே அப...