Skip to main content

Posts

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

Saree Love (part 3)

 பிறந்தநாள் இன்று காலை கலா வந்து மதனை அதி காலையிலேயே எழுப்பினாள். விடியற்காலையில் எழுவது அவனுக்கு புடிக்காட்டியும் தன் அம்மாவிற்காக எழுந்து போய் குளிக்க சென்றான் குறிக்கும்போது தான் பொதுவாக உபயோகப்படுத்தும் சோப்பு ஷாம்பு எல்லாம் மாறி இருப்பதை கவனித்தவன் புது பொருட்களை வைத்து குளித்து முடித்துவிட்டு தன் அறைக்கு வந்தான் அப்பொழுது அவனுக்கு ஒரு அதிர்ச்சி அங்கே மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் அதை பார்த்து அம்மாவிடம் என்னம்மா இது யாரோ மூணு பொண்ணுங்க ரூமுக்குள்ள நிக்கிறாங்க அப்படின்னு கேட்க அவங்க எல்லாம் சிறந்த மணப்பெண் அலங்காரம் செய்பவர்கள் டா உனக்காக நான் தான் வர வச்சேன் அப்படின்னு சொல்ல அம்மா எனக்கு மத்த பொண்ணுங்க முன்னாடி நான் எப்படி புடவை கட்டிக்கிறது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு அப்படின்னு சொன்னேன். டேய் அவங்க எல்லாம் தொழில் வல்லுனர்கள் தான் உன்ன மாதிரி நிறைய பசங்களுக்கும் இந்த மாதிரி மணப்பெண் அலங்காரம் பண்ணி இருக்காங்க அதனால நீ சங்கட்டப்படவே தேவையில்லை அங்க யாரும் உன்னை கிண்டல் பண்ணவும் போறது இல்ல சொன்னா கேளு போ அப்படின்னு சொல்ல கொஞ்சம் தைரியத்துடன் ரூமிற்கு சென்றான். உள்ள...

Saree Love (part 2)

 அடுத்த நாள் மதன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த கலா டேய் மதன் என்னடா பண்ற அப்படின்னு கேட்க ஒன்னும் இல்ல சும்மாதான் டிவி சீரியல் பார்த்து கொண்டு இருக்கிறேன் அப்படின்னு சொல்ல என்ன சீரியல் டா? சன் டிவில மருமகள் சீரியல் மா.  கலா : ஓ அப்படியா இப்ப என்ன நடந்துகிட்டு இருக்கு சீரியல்ல? மதன் : திருமண வைபோகம்மா. கலா : அப்படியா இரு நானும் வரேன் உட்கார்ந்து பார்க்கலாம் அப்படின்னு சொல்லி பார்த்துகிட்டு டேய் மதன் அந்த பாரு அந்த ஹீரோயின் அந்த மணப்பெண் அலங்காரத்தில் ரொம்ப அழகா இருக்காள? மதன் : ஆமாம்மா நானே சொல்லணும்னு நினைச்சேன் ரொம்பவே அழகா ரொம்பவே பென்மயாவும் இருக்கா இல்ல? கலா : ஆமாண்டா அதான் நானும் யோசிக்கிறேன் இதே மாதிரி ஒரு புடவை உனக்கும் எடுக்கலாம்ன்னு. அதே மாதிரி உனக்கும் மணப்பெண் அலங்காரம் பண்ணலாம் என்று யோசிச்சிட்டு இருக்கேன். மதன் : அம்மா இதெல்லாம் ரொம்ப ஓவர்மா நான் சேலை கட்டிக்கணும் கேட்டேன் அதுக்குன்னு மணப்பெண் அலங்காரம் பண்றேன்னு சொல்றதெல்லாம் ஓவர்மா.  கலா : டேய் இதுல என்ன பெருசா வித்தியாசம் இருக்க போகுது ஆல்ரெடி புடவை கட்டிக்க ஒத்துக்கிட்ட நகைகள் போடவும் ஒத்...

Saree Love (part 1)

மதன் டிவி பார்த்துக் கொண்டு இருந்தான் அப்போது அவன் அம்மா போனிஸ் தோழிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார் மதனுடைய அம்மா கலா ஒரு டைலர். மதன் தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறான். தினமும் அவன் அம்மா தனது தோழிகளிடமும் மற்ற பெண்களிடமும் பிளவுஸ்,புடவை,பாவாடை தாவணி, நகைகள் பற்றி பேசுவதை டிவி பார்த்துக் கொண்டே இதையும் கேட்கிறான். அப்படியே மதன் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருக்க அங்கே வந்த கலா என்னடா ஏதோ ரொம்ப தீவிரமா எதையோ யோசிச்சிட்டு இருக்க அப்படின்னு கேட்க, நிதானத்தில் இல்லாத மதன் அது ஒன்னும் இல்லம்மா நான் ஒரு தடவை புடவை கட்டி பார்த்தா எப்படி இருக்கும் யோசிச்சேன் அப்படின்னு தன்னை அறியாமல் சொல்லிட்டான். என்னடா சொல்ற அப்படின்னு கலா வியந்து போய் கேட்க. தான் என்ன சொன்னேன் என்பதை அறிந்த மதன் அது ஒன்னும் இல்லம்மா வேற ஏதோ நினைச்சுட்டு இருந்தேன் சரி விடுங்க அதை பத்தி பேசாதீங்க அப்படின்னு பேச்சை மாத்த ஆனால் கலா அவனை விடுவதாக இல்லை டேய் கூச்சப்படாமல் சொல்லுடா நீ என்ன சொன்ன என்பதை மறுபடியும் ஒரு தடவை என்கிட்ட சொல்லு ப்ளீஸ் அப்படின்னு கேட்க. கூச்சத்துடன் அது ஒன்னும் இல்லமா ந...

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Ramesh to Ramya ( part-12 )

 அப்படியே ஒரு வாரம் சென்றது நானும் பிரியா உடன் பேசவில்லை அவளும் என்னுடன் பேசவில்லை ஒரு நாள் நான் அன்னிக்கு போன் பண்ணேன் நடந்ததெல்லாம் சொன்னேன் அப்போ அண்ணி டேய் உன்ன மாதிரி பொண்ணு மாதிரி இருக்க பையனுக்கு பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம். அது மட்டும் இல்லாம நீயே சொல்லு பொம்பளைங்க மாதிரி முடி வளர்த்து புடவை கட்டி விதவிதமா பூ வச்சு அழகு பார்க்கிற ஆம்பளைய எந்த பொண்ணாச்சும் லவ் பண்ணுவாளா ஆனா பிரியா அதெல்லாம் தெரிஞ்சும் உன் மேல உயிரையே வைத்திருந்தா அவளே உனக்கு புடவை வாங்கி கொடுத்து கட்ட சொல்லி அழகு பார்த்தா அப்பேர்ப்பட்ட பொண்ணு விட்டுடாதடா இங்க பாரு ப்ரியா தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும் புரியுதா அப்படின்னு சொல்லி போன கட் பண்ணிட்டாங்க.          அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு துணி மாற்றுவதற்கு என் பேக்கை எடுத்தேன் அதில் என்னுடைய அண்ணி வளகாப்பு அன்று எனக்காக பிரியா எடுத்துக்கொடுத்த இரண்டு புடவைள நான் நான் வளைகாப்புக்கு கட்டினது போக கட்டாத இன்னொரு புடவை இருந்துச்சு உடனே அதை எடுத்து கட்டிக்கிட்டேன்  வளையல் தோடு கொலுசு எல்லாம் போட்டு பிரியாக்கு போன்...

Ramesh to Ramya ( part-11 )

 அப்படியே பட்டு புடவைல  பெண்களோடு பெண்களா அம்மா அண்ணியோட சேர்ந்து அன்னைக்கு வளைகாப்பு ரொம்பவே சந்தோஷமா கொண்டாடிட்டு இருந்தேன் அப்போ என்னோட கூட படிச்ச பொண்ணுங்க பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்ன பார்த்து எப்படி இருக்கணு என்ன விசாரிச்சாங்க முன்ன விட இப்ப ரொம்பவே அழகா இருக்கடி ரம்யா அந்த புடவை ரொம்ப எடுப்பா இருக்கு அப்படின்னு சொல்ல 8 மாதங்களுக்கு அப்புறம் புடவை கட்டினாலும் எனக்கு அது வித்தியாசமா இல்லாம ரொம்ப இயல்பாக தான் இருந்துச்சு நானும் ரொம்ப இயல்பாவே நடந்துகிட்டேன் அப்பொழுது என் பக்கத்து வீட்டுக்கார அத்தை ரம்யா உன் அண்ணி எப்படி இருக்கான்னு பார்த்தல்ல சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணு அப்பதான் உனக்கும் இப்படி வளைகாப்பு நடத்த முடியும் அப்படின்னு சொல்லி சிரிக்க என் அம்மா அண்ணி எல்லாரும் சிரிக்க எனக்கு வெட்கம் தாங்கல நான் போய் ரூமுக்குள்ள ஓடிட்டேன். அப்போ ஒரு புது குரல்ல ஏய் ரம்யா கதவ தொறடி அப்படின்னு சத்தம் கேட்டுச்சு நான் யாரு இது சரி யாரோ நம்ம ஊரு காரவங்க தான் சொல்லி போய் கதவ தொறந்தேன் பார்த்தா பயங்கர அதிர்ச்சி நான் கதவை திறந்த உடனே என் முன்னாடி நின்னது வேற யாரும் இல்ல என்னோட ...