அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி
புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில் அமர வைத்து அவனுக்கு உணவு ஊட்டி விட ஆரம்பித்தாள். பின்பு அம்மாவும் மகனும் சேர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார் அப்பொழுது அதே மருமகள் சீரியல் ஓடியது அதில் கல்யாண வைபோகம் நடக்கும் நிகழ்வை பார்த்து மதன் பதில் வரும் கதாநாயகி போலவே தானும் மணப்பெண் அலங்காரத்தில் இருப்பதை நினைத்து வெட்கப்பட்டு கூனிக்குறுகி
இருக்க கலா அவனைப் பார்த்து புன்முறுவலாக சிரித்தாள். கலா சிரிப்பதை கவனித்த மதன் என்னம்மா என்ன பார்த்து சிரிக்கிறீங்க அப்படின்னு கேட்க ஒன்னும் இல்லடா அது ஒரு பகல் கனவு அப்படின்னு சொல்ல என்ன கனவுமா அப்படின்னு கேட்க ஒன்னும் இல்லடா உன்ன நான் இதுபோல மணப்பெண் கோலத்தில் அலங்கரிச்சு நீ நலினமா நடக்க உன்னை மணமேடைக்கு அழைத்துச் சென்று மாப்பிள்ளைக்கு அருகில் உன்ன அமர வச்சு சொந்த பந்தங்கள் பார்க்க ஐயர் கெட்டிமேளம் சொல்ல வாழ்த்த வந்தவர்கள் மலர் தூவ மாப்பிள்ளை உன் கழுத்துல தாலி கட்ட நான் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உன் ஜடையை தூக்கிப் பிடிக்க முதல் முடிச்சு மாப்பிள்ளையும் அடுத்த ரெண்டு முடிச்ச உன் அத்தை மகள்களும் போட அதெல்லாம் நினைச்சு பார்த்தேன் அப்படின்னு கலா சொல்லவும் மதனுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வெட்கமும் நாணமும் பிடுங்கி தின்றது. ச்சீ விளையாடாதீங்க போங்கம்மா அப்படின்னு பதில் சொல்ல சரிடி மதுமிதா அப்டின்னு அம்மா சொல்ல எது மதுமிதா வா அப்படின்னு கேட்க ஆமாண்டி இப்ப நீ எனக்கு மதுமிதா தான் அப்படின்னு சொல்லி அன்னைக்கு நாள் ஃபுல்லா மதன் உட்காரும்போது நிற்கும் போதும் பேசு போதும் அவனை கண் கொள்ளா காட்சியாக கவனித்து அவன பெண்மையா கிண்டல் பண்ணிக்கிட்டு அன்னைக்கு நாள் முழுக்க கலா ரொம்ப சந்தோஷமாகவும் மதனையும் ரொம்ப சந்தோஷமாக வைத்துக்கொண்டார்கள். இவ்வளவு நாள் தான் ஒரு பையனா இருந்து தாம் அம்மா கூட இருந்த நெருக்கத்தையும் இன்று ஒரு நாள் பெண்ணாய் இருந்து தன் அம்மா தன்னிடம் காட்டி நெருக்கத்தையும் பார்த்த இவனுக்கு முன்பை விட இப்போ இருக்கிறது ரொம்பவே பிடித்திருந்தது. அன்று இரவு தூங்கப் போகும் போது கலா மதனுக்கு உடைகளை கழட்ட உதவி செய்து கொண்டிருந்தார் அப்பொழுது கலா டேய் புடவை மட்டும் இன்னைக்கு கழட்டிக்கோ உன்னோட டீசர்ட் அல்லது என்னுடைய நைட்டு தரேன் அதை நைட்டு போட்டுட்டு தூங்கு வளையல் கொலுசு தோடு எல்லாம் இருக்கட்டும் இரவு நேரம் அதெல்லாம் கழட்டுனா குடும்பத்துக்கு நல்லது இல்ல அதே போல பூவும் வாடாம தலையில் இருந்து எடுக்க கூடாது அதனால் இன்னைக்கு ஒரு நைட்டு பூ வச்சதோடயே தூங்கு அப்படின்னு சொல்லி புடவையை கழட்டுனாங்க அப்போ போ போலி மார்பகத்தோட பிளவுஸ் மற்றும் பாவாடையோடு நின்று கொண்டிருந்த தனது மகனைப் பார்த்து கலா வெட்கத்துடன் சிரித்தாள். ஏம்மா என்ன பாத்து சிரிக்கிறீங்க அப்படின்னு மகன் கேட்க இல்லடா இன்னைக்கு உண்மையாலுமே உனக்கு கல்யாணமா இருந்திருந்தா இந்நேரம் உனக்கு புடவையை கழட்றதுக்கு நான் உதவி பண்ணி இருக்க மாட்டேன் உன் புருஷன் தான் உதவி பண்ணி இருப்பாரு அப்படின்னு சொல்ல அதைக் கேட்ட எனக்கு வெட்கம் கலந்த மகிழ்ச்சி
அவ்வளவு நேரம் மனதிற்குள்ளே வெட்கப்பட்டு கொண்டிருந்த நான் வெளிப்படையாக என் முகத்தில் மகிழ்ச்சியை காட்டி கிண்டல் பண்ணாதீங்க போங்க மா அப்படின்னு வெட்கத்தோட சொன்னேன் அய்யோடா புருஷன பத்தி பேசுனதும் என் பொண்ணுக்கு வெட்கத்தை பாரேன் அப்படின்னு சொல்லி சிரிக்க நானும் வெட்கப்பட்டுக்கிட்டு என் ரூமுக்குள்ள ஓடிப்போய் என்னுடைய டீ ஷர்ட் மற்றும் ஒரு ட்ரவுசர் போட்டு தூங்கிட்டேன். அன்று இரவு ஒரு கனவு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்னை பார்க்க வந்திருக்க மாதிரியே என்னுடைய அத்தை மகள்கள் என் அலங்கரித்த மாதிரியும் அம்மா கீழே இருந்து மதுமிதா காபி கொண்டு வந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு கொடுமா என்று சொல்ல பட்டுப் புடவையில் தலை நிறைய மல்லிகை பூ வச்சு காபி தட்டோட நான் வெளியே வர
அதை பார்த்து மாப்பிள்ளை வெக்கப்படவும் இந்த முரட்டுத்தனமான ஆண்மைக்கு இலக்கணமான ஆண் ஒருவனை பார்த்து நான் வெட்கப்பட்டு கூனிக்குறுகி பட்டுப் புடவையில் அவர்முன் நிற்க அவர் மேஜையில் அமர நான் தரையில் அமர்ந்து மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் என்னை பிடித்து இருக்கு என்று சொல்ல அம்மா என்னிடம் கேட்க என்னதான் இருந்தாலும் நான் ஒரு ஆண் என்று மனசுக்குள் தோன என்ன செய்வது என்று அறியாமல் பதட்டத்தோடு தூக்கத்திலிருந்து எழுந்து விட்டேன். அடுத்த நாள் காலை எழுந்து அறையை விட்டு வெளியே வந்த போது அம்மா டிவி பார்த்துக் கொண்டு டீ குடித்துக் கொண்டிருந்தார் என்னிடம் கேட்டார் என்னடா ஒரு நாள் புடவை கட்டி பாக்கணும்னு ஆசைப்பட்டாயே நேற்றைய நாள் எப்படி இருந்தது என்று நான் உடனே நல்லா தான் இருந்துச்சு மா ஆனா எப்படித்தான் இந்த பொம்பளைங்க இந்த மாதிரி புடவை நகையெல்லாம் போட்டு தினமும் கோலம் போட்டு,வீடு கூட்டி, துணி துவைச்சு ,பாத்திரக்கழுவி, சமைத்து தன்னோட புருஷன் பிள்ளைகளையும் பார்த்துக்கிட்டு வாழறாங்கன்னு தெரியல இதுல எந்த வேலைகளையும் செய்யாமலே ஒரு நாள் புடவையில் இருந்ததே எனக்கு ரொம்ப சிரமமாக இருந்துச்சு அப்படின்னு மதன் சொல்ல அது ஒன்னும் இல்லடா நீ எடுத்த உடனே புடவை கட்டிடதால உனக்கு அப்படி தோணுது மத்த பொண்ணுங்க மாதிரி நீயும் முதல்ல பாவாடை சட்டை அப்புறம் சுடிதார் அப்புறம் பாவாடை தாவணி இது எல்லாம் கட்டி சின்ன வயசுல இருந்து வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பழகி அதுக்கு அப்புறம் புடவை கட்டி கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு போய் குழந்தை குட்டி பெத்துட்டு இதெல்லாம் செஞ்சிருந்தா உனக்கு இது ஒரு கஸ்டமா தெரிஞ்சிருக்காது. சரி விடு இப்பவும் ஒன்னும் ஆகல உனக்கு 22 வயசு தான் ஆகுது எப்படியும் உனக்கு 25 வயசுக்கு மேல தான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் அதுக்குள்ள உனக்கு புகுந்த வீட்ல ஒரு பொம்பளையா உன் புருஷன் கிட்டயும் நீ பெத்துக்க போற பிள்ளைங்க கிட்டயும் மாமியார் கிட்டயும் எப்படி நடந்து கொள்வது என்று உனக்கு சொல்லி தரேன் அப்படின்னு சொல்ல. எனக்கு அதைக் கேட்டு மறைக்க முடியாத வெட்கம் முகத்தில் வெளிப்பட அதை பார்த்து அம்மாவும் சிரிக்க நானும் சிரிக்க கிண்டல் பண்ணாதீங்க ன்னு சொல்லி எங்க அம்மாவை நான் திட்ட அவங்களும் என் கண்ணத்தை பிடித்து கிள்ளி சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா அப்டின்னு சொல்ல பின்பு சகஜமாக வாழ்க்கை நகர்ந்தது ஆனால் அந்த நொடி எங்க அம்மா என்னை ஒரு பார்வை பார்த்தார் நானும் எங்க அம்மாவை ஒரு பார்வை பார்த்தேன் அந்த பார்வையில் நான் புடவை கட்டுவது இது ஒன்றும் கடைசி முறை அல்ல என்று எனக்குத் தோன்றியது அம்மாவிற்கும் தன் மகள் மதுமிதா மீண்டும் வருவாள் என்று தோன்றியது.
நன்றி.......
(This story inspired by Crossdressing stories and captains facebook page)
Comments
Thank youuuuu
Enjoyed very much
My first story for you all. Plz Read and give me your feedback.