அடுத்த நாள் மதன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த கலா டேய் மதன் என்னடா பண்ற அப்படின்னு கேட்க ஒன்னும் இல்ல சும்மாதான் டிவி சீரியல் பார்த்து கொண்டு இருக்கிறேன் அப்படின்னு சொல்ல என்ன சீரியல் டா? சன் டிவில மருமகள் சீரியல் மா.
கலா : ஓ அப்படியா இப்ப என்ன நடந்துகிட்டு இருக்கு சீரியல்ல?
மதன் : திருமண வைபோகம்மா.
கலா : அப்படியா இரு நானும் வரேன் உட்கார்ந்து பார்க்கலாம் அப்படின்னு சொல்லி பார்த்துகிட்டு டேய் மதன் அந்த பாரு அந்த ஹீரோயின் அந்த மணப்பெண் அலங்காரத்தில் ரொம்ப அழகா இருக்காள?
மதன் : ஆமாம்மா நானே சொல்லணும்னு நினைச்சேன் ரொம்பவே அழகா ரொம்பவே பென்மயாவும் இருக்கா இல்ல?
கலா : ஆமாண்டா அதான் நானும் யோசிக்கிறேன் இதே மாதிரி ஒரு புடவை உனக்கும் எடுக்கலாம்ன்னு. அதே மாதிரி உனக்கும் மணப்பெண் அலங்காரம் பண்ணலாம் என்று யோசிச்சிட்டு இருக்கேன்.
மதன் : அம்மா இதெல்லாம் ரொம்ப ஓவர்மா நான் சேலை கட்டிக்கணும் கேட்டேன் அதுக்குன்னு மணப்பெண் அலங்காரம் பண்றேன்னு சொல்றதெல்லாம் ஓவர்மா.
கலா : டேய் இதுல என்ன பெருசா வித்தியாசம் இருக்க போகுது ஆல்ரெடி புடவை கட்டிக்க ஒத்துக்கிட்ட நகைகள் போடவும் ஒத்துக்கிட்ட மேற்கொண்டு தலைய அலங்காரமும் பண்ணி விடுறேன்னு சொல்லிட்டேன் இதுல என்னடா இருக்கு புதுசா
மதன் : சரி உங்க விருப்பம் என்னமோ பண்ணி தொலைங்க.
கலா : சரி அத விடு ஒரு நிமிஷம் எந்திரிச்சு நின்னு உனக்கு பிளவுஸ் தைக்கணும் என்று சொல்லி அளவு எடுத்து பின்பு பாவாடைக்கு இடுப்புக்கு அளவு எடுத்தாங்க எனக்கு அப்ப ரொம்ப வெக்கமா இருந்துச்சு.
மதன் : எடுத்துட்டீங்கள விடுங்க இப்பவாச்சும் தூங்க போறேன்னு சொல்லிட்டு தூங்கிட்டேன்.
என் பிறந்தநாளுக்கு முன்னாடி நாள் மாலை நேரம் நான் போன் நோண்டிகிட்டு ரூம்ல இருந்தப்போ அம்மா வந்து இங்க வாடா என்று கூப்பிட்டாங்க என்னம்மா என்று நான் கேட்க டேய் கொஞ்சம் பதட்டப்படாமல் பக்குவமா நடந்துக்க நம்ம சுற்றுவட்டாரத்தில் இருக்க பெஸ்ட் மெகந்தி ஆர்டிஸ்ட் கூட்டிட்டு வந்து இருக்கேன் அவங்க உனக்கு மெஹந்தி போட்டு விடுவாங்க அப்படின்னு சொல்ல எனக்கு அதிர்ச்சி ஆயிடுச்சு என்னம்மா சொல்ற மெஹந்தி போடறது எல்லாம் நான் சொல்லவே இல்ல உன் கிட்ட அதுவும் மெஹந்தி போட்டா அது ஒரு பத்து நாளைக்கு ஆவது கையில் இருந்து போகாது அதோட எப்படி மா வெளியே போவேன் அப்படின்னு சொல்லு கலா உடனே டேய் மணப்பெண் அலங்காரம்னா கைல கால்ல எல்லாம் மருதாணி இல்லாமல் எப்படி டா அப்படின்னு கேட்க எது கால்லயுமா இதெல்லாம் ரொம்ப டூ மச் மா அப்படின்னு நான் சொல்ல டேய் கால்ல மெஹந்தி இருக்கும்போது அது மேல கொலுசு போட்டு இருந்தா ரெண்டும் பாக்குறதுக்கு எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா அப்படின்னு சொல்லி மதன பேச விடாம மென்மேலும் அவனுக்கு பெண்மை தூன்ற மாதிரியே பேசினாங்க. அம்மா பேச்சை கேட்டு ஒரு டீசர்ட் அண்ட் ஷார்ட்ஸ் ஓட உட்கார்ந்து இருந்தான்
ஏற்கனவே அவனுக்கு உடம்பில் ஏதும் முடி இல்லாததுனால் முகத்திலும் தாடி மீசை வளராததினால் இப்பவே பார்ப்பதற்கு அச்சு அசலாக பருவமடைந்த பெண் போலவே இருந்தான். இரண்டு மெஹந்தி வல்லுனர்கள் வந்து அவனுக்கு அழகாக கைகளிலும் கால்களிலும் மெஹந்தி போட்டு விட்டனர். யாருன்னே தெரியாத இரண்டு பெண்களுக்கு முன் பெண்ணை போலவே அமர்ந்து மருதாணி போட்டுக் கொள்வது அவனுக்கு ரொம்பவே வெட்கமாக இருந்தது. மதன் தன் கையில் மருதாணி போடப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தான் கலா அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் மருதாணி போட்டு முடித்த பின்பு அது காய்வதற்காக மதன் எங்கும் அசையாமல் இருக்க
கலா அவனை நன்கு கவனித்து அவனுக்கு சாப்பாடு ஊட்டி விடுவது தண்ணி கொடுப்பது போன்ற அனைத்து வேலைகளையும் செய்தால். இத்தனை நாள் அம்மா தன்னுடன் இதுபோன்று நடந்து கொண்டதில்லையே இப்பொழுது அவர் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் இவனுக்கு வித்தியாசமான ஒரு உணர்வை கொடுத்தது.
தொடரும்........
Comments