அன்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க வீட்டுக்கு போனேன் போகும்போது அனிதா சொன்னா டேய் மணி எட்டு தான் ஆகுது பூ வச்சு ரெண்டு மணி நேரம் கூட ஆகல அதனால வீட்டுக்கு போன உடனே பூவ ஏதும் எடுத்து போட்றாதடா காசு போட்டு வாங்குனதுக்காவது கொஞ்ச நேரம் வச்சுக்கோ அப்படின்னு சொன்னா நான் அய்யையோ அதெல்லாம் முடியவே முடியாது நான் எப்படா அதை எடுக்கிறதுன்னு தான் இருக்கேன் வீட்டுக்கு போன உடனே இந்த பூவை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுவேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். வீட்டுக்கு போனதும் சரி தூங்கலாம் அப்படின்னு ரூமுக்கு படுக்க போனேன் அப்பொழுது தான் தலையில் பூ வைத்திருக்கிறேன் ஞாபகம் வந்துச்சு சரி அதை எடுக்கலாம் அப்படின்னு போறதுக்கு முன்னாடி இன்னைக்கு சாயங்காலத்தில் இருந்து பூ வச்சிருக்கோமே இதுல பாக்குறதுக்கு நாம எப்படி தான் இருக்கோம்ன்னு கண்ணாடியில் பார்ப்போம் அப்படின்னு சொல்லிட்டு போய் கண்ணாடில பார்த்தேன் கண்ணாடியில் பார்க்க என்னுடைய வட்டமான முகம் நீளமான ஜடை அதுல அழகா இரண்டு முழம் மல்லிகை பூவ வச்சிருந்த என்ன பாக்க எனக்கே ரொம்ப ஆச்சரியமாகும் ரொம்ப அழகாவும் ரொம்ப பெண்மயாவும் தெரிஞ்சேன். அப்பொழுதுதான் ...