அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது அம்மா வந்து டேய் அக்ஷய் உன்னுடைய துணி எல்லாம் காஞ்சுருச்சுடா போய் குளிச்சிட்டு வந்து உன் விருப்பம் போல உன்னுடைய டிரஸ் எல்லாம் எடுத்து போட்டுக்கோ அப்படின்னு சொன்னாங்க ஆனா எனக்குள்ள ஏதோ ஒரு சின்ன தயக்கம் இருந்துச்சு நேற்று இரவு சுடிதார்ல கண்ணாடியில் தோன்றிய நான் எனக்கு ரொம்ப அழகாக தோன்றியது அதனால இப்பொழுது இந்த சுடிதார் கழட்டி போட்டுட்டா மறுபடியும் அந்த வாய்ப்பு எப்ப கிடைக்கும் தெரியல அதனால என்ன சொல்றதுன்னு தெரியாம இல்லமா இப்ப எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு நான் லீவு நாள்னா சாயந்திரம் தானே குளிப்பேன் அதனால இன்னிக்கும் சாயந்திரமே குளிக்கிறேன் அப்படின்னு சொன்னேன் டேய் நீ சாயந்திரமே பொறுமையா குளி. என் சுடிதார் மட்டுமாவது கழட்டி கொடு வேர்வை நாத்தம் இங்கவர அடிக்குது அப்படின்னு சொன்னாங்க எனக்கு கழட்டிக் கொடுக்க மனசு இல்லாட்டியும் நான் இப்படியே பேசிகிட்டு இருந்தா என்ன அம்மா தப்பா நினைக்கிறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு அப்படின்னு சரி மா அப்படீன்னு சொல்லிட்டேன். டேய் அக்ஷய் மொதல்ல காய்ஞ்ச உன்னோட துணி எல்லாம் மொட்டை...