Skip to main content

குலதெய்வ வேண்டுதல் ( part 8 )

 அடுத்த நாள் காலை எழுந்து குளிக்க சென்றேன் அப்பொழுது அம்மா தலைக்கு சேர்த்து குளிச்சிட்டு வாடா அப்படின்னு சொன்னாங்க நானும் தலைக்கு குளிச்சிட்டு வந்து உடனே தலைக்கு துண்டு கட்டிவிட்டு அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து துண்டை அவிழ்த்து சாம்பிராணி புகை போட்டு தலையை காய வைத்து வழக்கம் போல ரெட்டை ஜடைய பின்னி ரிப்பன் போட்டு விட்டு ஸ்கூலுக்கு அனுப்பி வச்சாங்க. அனிதாவும் கிளம்பி வந்து விட்டாள் இரண்டு பேரும் சேர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தோம் போற வழியில் பூக்கடை இருப்பதை கவனித்த அனிதா என்னடா பூ வாங்கி தரட்டா அப்படின்னு கேட்டா நான் கிண்டல் பண்ணாதடி அப்படின்னு சொன்னேன் கூச்சப்படாதே அப்படின்னா ச்சீ போடி அப்படின்னு சொல்லிட்டு பள்ளிக்கு சென்று விட்டோம் ஆனால் மனசுக்குள்ள கேட்டிருக்கலாமோ அப்படின்னு தோணுச்சு இருந்தாலும் பள்ளியில் அத்தனை பேருக்கு முன்னாடி எப்படி இருக்கும் அப்படின்னு நினைச்சு பார்த்து என்னுடைய மனசு வேணான்னு சொன்னது சரிதான் அப்படின்னு ஏத்திகிச்சு அப்படியே அந்த வாரம் முழுவதும் சென்றது. சனிக்கிழமை காலை எழுந்து தலை குளித்துவிட்டு துண்டால் தலைக்கு கொண்டை போட்டு விட்டேன் ரூமை விட்டு வெளியே வந்தேன் அப்பொழுது ஒரு அதிர்ச்சி என்னுடைய அலமாரியில் உள்ள துணிகள் எதையும் காணோம். நான் அம்மா என்று கர்த்தர் நம்ம மேல ஓடி வந்து ஏன்டா இப்படி உயிர் போற மாதிரி கத்துற அப்படின்னு கேட்டாங்க நான் என்னுடைய துணி எல்லாம் எங்க அம்மா எதையுமே காணோம் அப்படின்னு சொன்ன உடனே டேய் உன்னுடைய அலமாரியில் உள்ள எல்லா துணியும் ரொம்ப நாள் துவைக்காமல் அழுக்கா இருந்துச்சுடா அதனால எல்லாத்தையும் இன்னைக்கு தான் துவைத்து போட்டேன் அப்படின்னு சொன்னாங்க ஏம்மா எல்லாத்தையும் துவைத்து போட்டா இப்ப நான் குளிச்சிட்டு வந்ததுக்கப்புறம் என்ன போட்டுக்குவேன் அப்படின்னு கேட்டதுக்கு டேய் நீ லீவு நாள்னா சாயந்திரம் தான குளிப்ப அந்த ஞாபகத்தில் நானும் விடிய காலைல எடுத்து எல்லா துணையும் துவைத்து போட்டேன் சாயந்திரத்துக்குள்ள காஞ்சிரும் அப்படின்னு நினைச்சு , நீ என்னமோ வயசுக்கு வந்த பொம்பள புள்ள மாதிரி இப்படி விடிய காலையிலேயே எந்திரிச்சு குளிச்சு தலையில ஈர துண்டை கட்டிட்டு வருவேன் எனக்கு என்னடா தெரியும் அப்படின்னு கேட்டாங்க ?. இப்ப நான் இத தான்மா போட்டுகிறது சரி விடு ஸ்கூல் யூனிபார்மையே இன்னைக்கு போட்டுக்குறேன் அப்படின்னு சொன்னதுக்கு டேய் அதை இன்னைக்கு போட்டுக்கிட்டா ஸ்கூலுக்கு போற அன்னைக்கு எதை போட்டுக்குவ என்னாலயெல்லாம் துவைத்து தர முடியாது வேணும்னா ஒன்னு பண்ணு, என்னுடைய நைட்டி இல்ல பழைய சுடிதார் எல்லாம் கிடக்கு அதை வேணா சாயந்திரம் வரைக்கும் போட்டுக்கோ அதுக்கப்புறம் உன்னுடைய துணி எல்லாம் காய்ந்த பிறகு அதை எடுத்து போட்டுக்கோ அப்படின்னு சொன்ன உடனே எனக்கு பயங்கர கோபம் என்ன என்ன கடுப்பேத்தி பார்க்குறுயா? லூசா நீ ஒரு ஆம்பள பையன போய் நைட்டி போடு சுடிதார் எடுத்து போட்டுக்கோன்ற அப்படின்னு கேட்டேன். ஓஹோ அம்மா கிட்டயே உனக்கு ஆம்பளைங்கற திமிரு வருதோ அப்படி என்றால் அனிதா கிட்டயும் நர்மதா கிட்டயும் அந்த திமிரு காட்ட வேண்டியது தானே அவங்க சொன்னாங்கன்னு மட்டும் தல நிறைய மல்லிகை பூ வெச்சிக்கிட்டு மினுக்கிகிட்டு கிடந்த அப்ப எங்க போச்சு ஆம்பள திமிரு! அம்மா ஏம்மா என்ன இப்படி சாகடிக்கிற அன்னைக்கு என்ன நடந்தது என்று நான் தான் எல்லாத்தையும் சொன்னல்ல, அம்மா ; அதெல்லாம் எனக்கு தெரியாது அப்போ உனக்கு பெத்த அம்மாவோட பக்கத்து வீட்டுக்காரங்க முக்கியமா போய்ட்டாங்க அப்படித்தானே இப்படி எல்லாம் பேசுற சரி உன் நைட்டியை கொடு போட்டுகிறேன் அப்படின்னு சொன்னேன் உடனே அம்மா அதெல்லாம் முடியாது நீ என்கிட்ட இவ்ளோ பேசுனல்ல அதுக்கு என்னோட சுடிதார் ஒன்னு தரேன் அதைத்தான் நீ இன்னைக்கு போட்டுக்கணும் அம்மா ஏம்மா இவ்வளவு கோவப்படுற அப்படின்னு கேட்டதுக்கு டேய் இத்தோடு போய் போட்டுகிட்டனா நல்லது இல்லன்னா சொல்லு என்கிட்ட பாவாட தாவணி , புடவை என்று இன்னும் நிறைய துணி எல்லாம் இருக்கு எப்படி வசதி அப்படின்னு கேட்டதுக்கு சரி விடு போட்டு தொலைக்கிறேன் அப்படின்னு சொல்லி வேற வழி இல்லாம சுடிதார் போட்டுக்கிட்டேன்.


தொடரும்...........


Comments

Popular posts from this blog

Arjun's life Part - 1

The Seeds of Change In the quiet lanes of a small Tamil village, nestled between the gentle curve of a river and rows of lush, green paddy fields, lived a boy named Arjun. At 13, he was of average height, with a face that still held the softness of childhood. His eyes sparkled with a curiosity that was sometimes mistaken for mischief, and his hair—still short and unruly—was a source of teasing from his mother, Vani, and his older sister, Priya. "Arjun, why don’t you let your hair grow long like the other boys in the village?" Vani had asked one evening, her voice gentle as she ran her fingers through her son's short curls. "I don't know, amma," Arjun replied, looking into the mirror with a frown. He had always felt indifferent about his hair, seeing it as something he simply had to maintain. But something about the way his mother spoke—so tenderly, as if it were the most natural thing—made him think differently. "Long hair is beautiful," Priya said...

For mother in law part-1

Arun is a hero/ heroine. He is orphan. His wife is dead Lakshmi is his mother in law her husband is also dead. Arun sat in the dimly lit corner of his bedroom, his fingers gripping the edge of the wooden cot as he stared at the faded photograph in his hands. It was of him and Priya, taken on their wedding day—her smile radiant, his expression unsure but happy. She had been the light of his life, the one who had understood him in ways no one else had. But that light had been cruelly snuffed out six months ago, leaving behind nothing but silence, grief, and an overwhelming emptiness. Their home, once filled with her laughter and the scent of jasmine she always wove into her braid, felt hollow. Arun had withdrawn into himself, speaking little, barely eating, and ignoring the world outside. His mother-in-law, Lakshmi, watched him with quiet concern. A traditional woman in her early sixties, she had been devastated by her daughter’s passing, but she refused to let grief consume her. She had...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...