சுடிதார் போட்டுவிட்டு வந்தேன் அம்மா உடனே ஐயோ என் தங்கம் சுடிதாரில் எம்புட்டு அழகா இருக்கா வாடா தல தான் காஞ்சுருச்சுல்ல தலையை சீவி விடுகிறேன் வா அப்படின்னு சொல்லி தலை முடியை இழுத்து வாரி விட்டாங்க. சரி சொல்லு எனக்கு புடிச்ச மாதிரி இன்னிக்கு நீ சுடிதார் போட்டுக்கிட்ட அதனால உனக்கு புடிச்ச ஹேர் ஸ்டைல் உனக்கு நான் இன்னைக்கு பண்ணி விடுறேன் மனசுல இருக்கறத ஓபனா சொல்லு கூச்ச படாத அப்படின்னு சொன்னாங்க. நான் கோவத்துல இதெல்லாம் ஒன்னும் வேணாம் சும்மா போனி டைல் போட்டு விடுங்க இல்ல கொண்டை போட்டு விடுங்க அப்படின்னு சொன்னேன். டேய் ஏன்டா இப்படி பொட்டச்சியாட்டம் தொட்டதுக்கெல்லாம் சினுங்குற சரி விடு வழக்கம் போல ஒத்த ஜடையே பின்னிவிட்ரேன். அப்படின்னு சொல்லி ஜட பின்னிகிட்டு இருக்கும்போது அனிதா வந்துட்டா அம்மா எனக்கு ஜட பண்ணி விடுவதை பார்த்துட்டு என்ன ஆன்ட்டி அக்ஷய்க்கு இன்னுமா தலை சீவி விடல மணி இப்பவே பத்தாச்சு அப்படின்னு முன்னாடி வந்து சுடிதாரில் என்னை பார்த்து அவளுக்கும் பயங்கர அதிர்ச்சி ஐயையோ அத்தை என்னது இது அக்ஷய் சுடிதார் எல்லாம் போட்டு என்ன நடந்துச்சு அப்படின்னு சொல்ல அம்மாவும் நடந்ததெல்லாம் சொல்லு அனிதா வாடி போடி ன்னு என்ன கூப்டு அன்னைக்கு ஃபுல்லா என்னை வச்சு செஞ்சுட்டா அன்னைக்கு புல்லா என்ன வாடி போடின்னு கூப்பிடுறது துப்பட்டா ஒழுங்கா போடுடின்னு அட்வைஸ் பண்றது அப்படியே பெண்மையான நிறைய கலாட்டாக்களுடன் அன்றைய நாள் சென்றது அன்று இரவு தூங்கப் போறப்போ கண்ணாடிய போய் பார்த்தேன் ஒரு உண்மைய சொல்லனும்னா நான் இதுவரைக்கும் எத்தனையோ ஆண்கள் துணிகளை போட்டு இருக்கேன் ஆனா இந்த சுடிதார் எனக்கு ரொம்பவே அழகா இருக்கிற மாதிரி தோணுச்சு என்னுடைய உடல் வாகும் என்னுடைய பிண்ணப்பட்டிருந்த கூந்தலின் அழகும் என்னுடைய மொத்த முகமும் இந்த ஆடையில் என்னை ரொம்பவே எடுப்பாக காட்டியது ஏன்னு எனக்கு ஒன்னும் புரியல கண்ணாடியை பார்த்து நானே எனக்கு கேள்வி கேட்டுகிட்டு இருந்தேன் ஏன்டா டேய் நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? எந்த ஊர்லடா ஆம்பள எப்படி முடி வளர்த்து ஜடை பின்னி சுடிதார் போட்டு வீட்ல இருப்பான் ச்ச்சி... அப்படின்னு என்னை பார்த்து நானே திட்டிக்கொண்டு இருந்தேன் அப்பொழுது ஒரு ஞாபகம் சரி சுடிதார் எல்லாம் போட்டு ஒரு நாள் கடந்துட்டோம் ஒருவேளை இன்னைக்கு பூ வச்சிருந்தா என்னோட தோற்றம் எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது. ச்ச நாள் முழுக்க தோணாமல் இப்ப தோணுது. அன்னைக்கு பேண்ட் சர்ட் போட்டு இருந்தப்பவே பூ வச்சுக்கிட்டது நல்லா தான் இருந்துச்சு இப்போ சுடிதாரே போட்டு இருக்கோம் இன்னைக்கு வச்சு பார்த்திருக்கலாம் அப்படின்னு சொல்லி தோனிகிட்டே இருந்துச்சு. இருந்தாலும் என்னோட இன்னொரு மனசு டேய் லூசு பயலே நீ ஆம்பள பையன்டா நீ என்ன பொம்பளைங்க மாதிரி பூ வச்சுக்கலாம் ஏங்கிக்கிட்டு இருக்க அப்படின்னு சொல்லவும் ஒரே குழப்பத்துல தூங்கிட்டேன்.
தொடரும்.......
Comments