அப்படியே நாட்கள் சென்றன என்னுடைய கூந்தலும் நீளமாக வளர்ந்து கொண்டே சென்றது ஒரு நாள் பள்ளியில் தலைமை ஆசிரியை என்ன பார்த்து திட்டுனாங்க நீ என்னடா இவ்வளவு முடி வளத்துட்டு வந்துட்டு இருக்க நம்ம ஸ்கூலோட ரூல்ஸ் உனக்கு தெரியாதா அப்படின்னு என்னை திட்ட இல்ல மிஸ் எனக்கு உடம்பு சரியாக இல்லை அதனால எங்க குலதெய்வத்துக்கு வேண்டி இருக்காங்க அப்படின்னு சொல்ல நாளைக்கு உன் பெற்றோர்களை கூட்டிட்டு ஸ்கூலுக்கு வா அப்படின்னு சொல்லி அனுப்பி விட்டார்கள் அப்போ வீட்டுக்கு போய் இந்த மாதிரி ஸ்கூல்ல திட்டுறாங்க அம்மான்னு சொல்லி அம்மாவை கூட்டிட்டு போனேன் அம்மாவும் தலைமை ஆசிரியயையிடம் சொல்லி சரி அப்போ ஒன்னு பண்ணுங்க உங்க பையனுக்கு இப்பவே முடி முதுகு வரைக்கும் வளர்ந்து இருக்கு அதனால எங்க ஸ்கூல் சட்டப்படி இவ்வளவு முடி இருக்க யாரும் ஓபன் ஹேர்ல வரக்கூடாது இந்த ஸ்கூல் சட்டப்படி பத்தாவது வரைக்கும் படிக்கிறவங்க ரெட்டை ஜடையும் பத்தாவது மேல படிக்கிறவங்க ஒத்த ஜடையும் போட்டு மடிச்சு பின்னி இருக்கணும் அதுதான் ரூல்ஸ் உங்க பையன் இப்போ பத்தாவது படிக்கிற நால டெய்லி ரெட்டை ஜடை போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி விடுங்க ஆனா அதுக்காக உங்க பையன் ஒ...