அன்று இரவு ரொம்ப சோர்வாக தூங்கச் சென்றேன் எனது தங்கையும் அம்மாவும் நகைகளை கழட்டுவதில் எனக்கு உதவி செய்தார்கள் ஆனால் வளையல்களை மட்டும் பாதி மட்டுமே கழட்டினார் பின்பு அம்மாவிடம் அம்மா இந்த முந்தானைல இருக்க பின்ன மட்டும் கழட்டி விடேன் அப்படின்னு சொல்ல ஏன் அப்படின்னு அம்மா கேட்க இல்லமா அதான் தூங்க போறேன்ல நைட்டிய மாத்திக்கிறேன் அப்படின்னு சொன்னேன் உடனே அம்மா என் பக்கத்துல வந்து என் கண்ணத்தை செல்லமா தட்டி இன்னிக்கு உனக்கு வளைகாப்பு நடந்திருக்கு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் புடவையிலேயே தூங்கு நாளைக்கு பாத்துக்கலாம் அப்படின்னு சொல்லவும் எனக்கும் ரொம்ப சோர்வா இருந்தனால அப்படியே படுத்தேன் என் தங்கையும் அவர ரூமுக்கு போய்ட்டா அம்மா மட்டும் என் கூடவே படுத்து இருந்தாங்க அன்னைக்கு இரவு முழுவதும் அம்மா குழந்தை பிறக்க இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு அதுவரைக்கும் எப்படி நடந்துக்கணும் எப்படி எல்லாம் இருக்கணும் குழந்தை பெற்றுக்கொள்வது எப்படி இருக்கும் மார்பகத்தில் பால் சுரக்கிறது பிள்ளைக்கு பால் கொடுக்கிறது ஒரு பிள்ளைக்கு அம்மாவா எப்படி நடந்துக்கணும் அப்படின்னு ஒன்னு ஒன்னா சொல்ல ஏன்னு தெரியல எனக்கு கேட்க ஆர்வமா தான் இருந்துச்சு நானும் கேட்டுக்கொண்டே நைட்டு தூங்கிட்டேன். பிரசவ நாள் நெருங்கியது அங்கு கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பில் வலி வர ஆரம்பித்தது அந்த நேரங்களில் என் தங்கை அர்ச்சனா தினமும் என்ன ரொம்ப நல்லா பாத்துகிட்டா எனக்கு ஜடை பின்னி விடறதும் பூ வச்சு விடுவதும் நெயில் பாலிஷ் போட்டு விடுவதும் அவளுக்கு அப்படி ஒரு சந்தோசம் அதில். ஆச தீர வார்த்தைக்கு வார்த்தை என் அக்கா அக்கா அக்கான்னு கூப்பிட்டுகிட்டே இருந்தா. ரமேஷ் இடம் பேசி அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க நாள் குறிக்கப்பட்டது. பிரசவத்திற்கு இரண்டு வாரங்கள் முன்னாடி எனக்கு ஒரு சிகிச்சை செய்யப்பட்டது அப்பொழுது தான் தெரியவந்தது என்னுடைய ரத்தம் மிக அரிய வகையானது என்பதால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்தால் நிறைய ரத்தம் வீணாகிவிடும் அது குழந்தைக்கும் எனக்கும் உயிரே போகக் கூடிய அளவிற்கு பாதிப்பாக அமைந்து விடும் என்று டாக்டர் சொல்லவும் நானும் எனது குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம் அப்பொழுது டாக்டர் ஒரு அறிவுரை செய்தார் இதற்கு சுகப்பிரசவம் தான் ஒரே வழி அப்படின்னு கூற நான் சங்கட்டமாக இருக்க அம்மாவும் அது எப்படி டாக்டர் என்று கேட்க உங்கள் பையனின் ஆண் குறியை அகற்றிவிட்டு பெண்ணுறுப்பாக மாற்றிவிட்டால் சுகப்பிரசவம் சுலபமாக நடந்து விடும் என்று கூற குடும்பமே என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க எனக்கு அளவு கடந்த அழுகை வந்தது. யார் என்ன சொன்னாலும் நான் ஒரு ஆண் என என்னை நினைக்க வைப்பது என் ஆண்குறி தான் அதுவே இல்லை என்றால் என்ன செய்வது என்று அழுக அம்மா மற்றும் அப்பா இருவரும் ஆறுதல் படுத்தினார்கள் ரமேஷும் அதேதான் கூறினான் இனிமே குழந்தைக்காக வாழப்பழகிக்கோ அதுதான் உன்னோட வாழ்க்கை நீ இன்னமும் உன்னை என்ன ஆம்பளன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா அதனால யாருக்கு என்ன யூஸ் அப்படின்னு என்ன திட்ட அரை மனதோடு நானும் சம்மதித்தேன் பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி என் ஆண் குறி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு பெண்ணுறுப்பு பொருத்தப்பட்டது அந்த ஒரு வாரம் நான் அழுது கொண்டே தான் இருந்தேன் அடிக்கடி வயிற்று வலி வருவதும் வயிற்றில் குழந்தை உதைப்பது போன்று இருப்பதும் எல்லாம் உனக்காகத்தான் என்று என்னை ஆறுதல் படுத்தியது. பிரசவ நாள் காலை வழி எடுத்தது அம்மா மற்றும் அர்ச்சனா இருவரும் என்னை அழைத்து மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள் பிரசவவலி தாங்க முடியாமல் நான் அழுக பெண் மருத்துவர்கள் எனக்கு பிரசவம் பார்க்க எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கண் முழித்து பார்க்க என் குடும்பத்தினர் என்னிடம் குழந்தையை காட்ட அந்த தருணம் எனக்குள் இருக்கும் தாய்மையை உணர்ந்தேன் இனிமே இவள் தான் என் உலகம் என்று முடிவு எடுத்தேன் பிறகு வீட்டிற்கு வந்து குழந்தைக்கு என் மார்பகத்தில் பால் கொடுப்பது அவளை குளிப்பாட்டுவது என்று என் தாய் கடமைகளை செய்ய ஆரம்பித்தேன் கொஞ்சம் கொஞ்சமாக நைட்டியில் இருந்த நான். அம்மா அறிவுறுத்தலின்படி தினமும் புடவை கட்ட ஆரம்பித்தேன்
அது என்னவோ காலம் போக போக புடவை கட்டுவது எனக்கே பிடித்து விட்டது அப்படியே நாட்கள் செல்ல ஒரு நாள் அம்மா என்னிடம் வந்து உன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று இருக்கிறோம் அப்படின்னு சொல்ல எனக்கு ரொம்ப சந்தோஷம். சரிம்மா அதை ஏன் என்கிட்ட வந்து சோகமா சொல்ற அப்படின்னு கேட்க இல்லமா அவளுக்கு கல்யாணம் நடக்கும் போது அவளோட அக்கா நீ கைல குழந்தையோட இப்படி தனியா இருந்தா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க நீ உன்னுடைய பழைய வாழ்க்கை மறந்திடு இனிமே நீ ஒரு பொண்ணுங்கறது மனசுல நினைச்சுக்க அப்படின்னு சொல்ல எனக்கு கோவம் வந்து இப்ப நீ என்ன சொல்ல வர அப்படின்னு கேட்க முதல்ல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன் அப்படின்னு சொன்னாங்க என்ன போய் எந்த பொண்ணு கல்யாணம் பண்ணும்? அப்படின்னு கேட்க பொண்ணு இல்ல டா ஆம்பள. எந்த பொண்ணும் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்காது அதனால தான் உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்க போறேன் அப்படின்னு சொல்ல எனக்கு கோவம் வந்து கத்துநேன் குதிச்சேன் ஒரு வாரம் அம்மா கிட்ட பேசவே இல்லை ஆனால் தங்கச்சி கல்யாணம் தடைபடுகின்ற ஒரு காரணத்துனால நான் அம்மாவிடம் போய் எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலமான்னு அழுதுகிட்டே சொன்னேன்.உடனே அம்மா நல்லா யோசிச்சு பாருடா உன் தங்கச்சி கல்யாணம் பண்ணி அவ புருஷன் வீட்டுக்கு போயிருவா எனக்கு உங்க அப்பாவுக்கு வயசு ஆகுது நாளைக்கு இந்த குழந்தையை வச்சுக்கிட்டு நீ என்ன பண்ணுவ எங்க போய் வேலை செஞ்சு இந்த புள்ளைய காப்பாத்துவ அந்த பிள்ளைக்கு அம்மாவா நீ இருக்க அப்பா வேணாமா உன் குடும்பத்திற்கு ஒரு ஆம்பள வேணாமா என்று கேட்க அன்று இரவு எனக்கு தூக்கமே இல்லை ஒரே யோசனை அடுத்த நாள் காலை ரமேஷ் வந்தான் ரமேஷ் வந்து என்னிடம் அதையே சொல்ல எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல ரமேஷ் அப்படி நான் அவன்கிட்ட சொன்னேன் அப்பொழுது அவன் பேசாம என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அப்படின்னு கேட்டான். எனக்கு தூக்கி வாரி போட்டது என்னடா சொல்ற அப்படின்னு கேட்க. என்ன சொல்றதுன்னு தெரியல உன்னை என்னைக்கு பொண்ணா பார்க்க ஆரம்பிச்சேனோ அன்னையிலிருந்து நான் உன்ன வெறும் பொண்ணா மட்டுமே பார்க்கல என்னுடைய காதலியா பாக்க ஆரம்பிச்சேன் அதுவும் உனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வந்தப்போ உன்ன மல்லிகை பூவெல்லாம் வச்சு பார்த்ததும் என் மனசு என்கிட்டே இல்ல .அணைக்கு அதுக்கப்புறம் நான் கிளம்பிட்டேன் நீ நினச்ச ஆனா இல்ல நான் சொல்லிட்டு போனதுக்கு அப்புறம் ஜன்னல் வழியா உன்ன பார்த்தேன் நான் சொன்னதுக்காக நீ பொட்டு வச்சு உன்ன அழகு பாத்துகிட்டு இருந்த அப்பவே புரிஞ்சிடுச்சு உனக்குள்ள இருக்க பெண்மை வெளியே வர ஆரம்பித்துவிட்டது என்று. நல்லா யோசிச்சு பார்த்து ஒரு முடிவை சொல்லுன்னு சொல்லிட்டு போயிட்டார். நான் அதிர்ந்து போய் உட்கார்ந்து இருந்தேன் இரவு சாப்பிட கூட இல்லை என்னையே கண்ணாடில பாத்துட்டு இருந்தேன் நல்ல யோசிச்சு பார்த்தேன் எனக்காக தங்கச்சி கல்யாணம் தடைபடுவதற்கு அம்மா சொல்ற மாதிரி யாரோ ஒரு ஆம்பளைய கல்யாணம் பண்ணி அவன் என்னையும் என் பிள்ளையையும் ஒழுங்கா பத்துக்குவானா இல்லையா என்று தெரியாமல் பயந்து வாழ்வதற்கு ரமேஷ கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படின்னு தோணிச்சு அப்ப என்ன நெனச்சேன்னு தெரியல ரமேஷ்க்கு கால் பண்ணு ஓகே சொல்லிட்டேன். அடுத்த நாள் காலையில அம்மா கிட்டயும் அந்த விஷயத்தை சொன்னேன் அம்மாவுக்கும் ஒரே கொண்டாட்டம் தங்கச்சியும் வந்து என்னை கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டா ஆனா உலகத்திலேயே வளைகாப்பு முடிஞ்சு புள்ள பெத்ததுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்க போற ஒரே பொம்பள நீ தாண்டி அப்படின்னு சொல்லி என்னை கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டா...
தொடரும்.....
Comments