ஒரு நாள் நான் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெண் வந்தார்கள் அம்மா அவர்களை வரவேற்று என்ன காட்டினாங்க அவங்க என்னை எந்திரிச்சு நிக்க சொல்லி என்னுடைய தோள்பட்டை மற்றும் மார்பக அளவு எல்லாம் அளந்தார்கள் எனக்கு ஒரு மாதிரி சங்கடமா இருந்துச்சு அப்புறம் அவங்க சரி நான் வரேன்ம்மா அப்படின்னு போனதுக்கு அப்புறம் அம்மாவிடம் கேட்டேன் யார் அவங்க எதுக்கு வந்து ஏதோ அளவெல்லாம் எடுத்துட்டு போறாங்க அப்படின்னு கேட்க உடனே என் தங்கை பிளவுஸ்க்கு அளவு எடுத்துட்டு போறாங்க அக்கா அப்படின்னு சொன்னா எது பிளவுஸ்சா என்ன சொல்ற அப்படின்னு கேட்க பின்ன பிளவுஸ் போடாம புடவை கட்டிக்க போறியா அப்படின்னு கேட்டா. நான் எதுக்குடி புடவை கட்டணும் ? புடவை கட்டாம பின்ன என்ன வளைகாப்புலையும் வந்து நைட்டியோடே உட்கார போறியா? வளைகாப்பா வளைகாப்புக்கெல்லாம் நான் வரல என்னால உட்கார்ந்த இடத்தை விட்டு நகர முடியல இதுல யாருக்கு வளைகாப்பு நடந்தா எனக்கென்ன அப்படின்னு நான் சொன்னேன். உடனே அர்ச்சனா அடியே மக்கு அக்கா மாசமா இருப்பது நீதாண்டி வளைகாப்பு உனக்கு தாண்டி என சொல்ல எனக்கு தூக்கி வாரி போட்டது. என்னடி சொல்ற அப்படின்னு கேட்டு அம்மா.... அம்மா.... என்று கத்தினேன் அம்மா வந்து என்னமா அப்படின்னு கேட்க இவள பாரு ஏதேதோ சொல்லி என்னை கிண்டல் பண்றா அப்படின்னு நான் சொல்ல எது கிண்டலா அடியே நம்மள மாதிரி பொம்பளைங்க எல்லாம் கர்ப்பமாகி ஏழாவது மாசத்தை கடந்ததுக்கு அப்புறம் இது சகஜமாக நடக்கிறது தானடி அதுக்கு ஏன் இப்படி கத்துற அப்படின்னு அம்மா கேட்க அம்மா அதெல்லாம் வேணாமா என்னை கொடுமை படுத்தாத அப்படின்னு சொல்லி கத்த உடனே அம்மா அழுக தொடங்கி விட்டார். டேய் ஏற்கனவே நம்ம பழக்கவழக்கங்களை சரியா கடைபிடிக்காமத்தான் உன் அஞ்சலிக்கு குழந்தை வயித்துல தங்கல அத தாண்டி அவளும் ஓடிப்போயிட்டா இப்ப ஏதோ கடவுள் புண்ணியத்தால உன் வயித்துல குழந்தை தங்கிருக்கு அதையும் இழக்க நான் விரும்பல டா உனக்காக எனக்காக இல்ல பிறக்கப் போற பிள்ளைக்காக அப்படின்னு கேட்டு என் மனச மாத்திட்டாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன். ஒரு நாள் வெள்ளிக்கிழமை காலை அர்ச்சனா என் ரூமுக்கு வந்து எந்திரிங்க அக்கா இவ்ளோ நேரமா தூங்குறது அப்படின்னு கேட்க நான் எந்திரிக்கவும் சீக்கிரம் இந்த பாவாடையை கட்டிட்டு வாங்க அப்படின்னு சொல்லி எனக்கு சில சடங்குகள் எல்லாம் செஞ்சு பின்னர் அம்மா என்னை என் அறைக்கு அழைத்து வந்து எனக்கு பிரா மற்றும் உள்பாவாடைகளை அணிவித்து பிளவுசை போட்டு விட்டார் எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்னுடைய மார்பகங்களின் காம்புகள் கூர்மையாக என் பிளவுசை குத்தி கிழிப்பதைபோல் உள்ளதை பார்க்க எனக்கு வித்தியாசமாக இருந்தது. பின்னர் அம்மா எனக்கு புடவை எப்படி கட்டுவது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டே கட்ட ஆரம்பித்தார் புடவை கட்டிய பிறகு தலை சீவி தலை நிறைய மல்லிகை மற்றும் கனகாம்பரம் பூக்களை வைத்து விட்டு நகைகளை போட்டுவிட்டு பொட்டு வைத்து என்னை வளைகாப்பிற்கு அலங்கரித்து நடு வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அங்கே அப்பா தங்கையை தாண்டி எங்கள் தெருவில் குடியிருந்த பெண்களும் இருந்தனர் அவர்கள் என்னை ஆச்சரியமாக பார்க்க நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன் அப்படியே என்னை கூட்டிக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர வைத்து வரிசையாக பெண்கள் வந்து என் கன்னத்தில் சந்தனம் தடவி என் நெற்றியில் குங்குமமிட்டு என் கைகளில் வளையல்களை போட்டு எனக்கு வளகாப்பு நடத்தினார்கள்
அப்பொழுது ரமேஷும் வந்தான் அதுவரை வேண்டாவிருப்பாக இருந்த நான் ரமேஷின் வருகையைக் கண்டு வெட்கப்பட்டு தலை குனிய ஆரம்பித்தேன் ஏன் என்று தெரியவில்லை அப்படியே சடங்குகள் நடக்க, ஒரு வயதான பாட்டி புள்ளத்தாச்சி பொம்பளைக்கு பண்ற எல்லா சடங்கும் பண்ணியாச்சு ஆனா புருஷன் இல்லாம எப்படி? அவ புருஷனும் இல்ல மாமா ஸ்தானத்தில் இருக்க யாரோ குங்குமத்தை எடுத்து நெத்தில வச்சா தானே வளகாப்பு நிறைவு பெறும் அப்படின்னு சொல்ல அங்க என்னுடைய அப்பா மற்றும் ரமேஷைத் தவிர வேறு எந்த ஆண்களும் இல்லை உடனே அம்மா என்ன நினைச்சாங்கன்னு தெரியல ரமேஷ் எங்க வாப்பா அப்படின்னு சொல்ல எனக்கு அதிர்ச்சி அம்மா கைய புடிச்சு இழுத்து விளையாடாதம்மா சொல்ல. அம்மா, சும்மா இருடி அப்படின்னு என் கைய தட்டிவிட்டு நீங்க வாங்க ரமேஷ் அப்படின்னு சொல்லி ரமேஷ் வந்து குங்குமத்தை எடுத்து என் கண்ணோடு கண் பார்க்க நான் உறைந்து போய் இருக்க என் நெத்தில அவர் குங்குமத்தை எடுத்து வச்சதும் என்னை மறந்து நான் என் கைகளை எடுத்து என் முகத்தை மூடிக்கொண்டு வெட்கப்பட ஆரம்பிச்சேன் உடனே என் தங்கை ஐயோடா.... எங்க அக்காவுக்கு அவ புருஷன் பொட்டு வச்சதும் வெட்கத்தை பாரேன் அப்படின்னு சொல்ல ரமேஷும் சிரிக்க ரமேஷ் என்னுடைய புருஷன்னு சொல்லவும் எனக்கும் வெட்கமாகி என் புடவை முந்தானை எடுத்து என் முகத்தை மூடிக்கிட்டு அப்படியே கலகலவென்று வளைகாப்பு நடந்து முடிந்தது.
தொடரும்.....
Comments