ஒரு நாள் அர்ச்சனா என் பக்கத்துல வந்து என்னோட வயிற்ற தொட்டு பார்த்தா நான் அவளை பார்க்க அவள் என்னை பார்த்து சிரிச்சா சரி அக்கா குழந்தை பிறந்த உடனே உன் அம்மானு கூப்பிடுமா இல்ல அப்பானு கூப்பிடுமா அப்படின்னு கேட்டா? தெரியலடி அதை பத்தி எல்லாம் பெருசா யோசிக்கல ஆனா நான் தானா அந்த குழந்தையோட அப்பா அப்படின்னு சொன்னேன். உடனே அர்ச்சனா அப்படி இல்ல பத்து மாசம் குழந்தையை யாரு வயித்துல சுமந்து பெத்துகிறார்களோ அவங்க அந்த குழந்தைக்கு அம்மா நீ தானே சுமக்குற அப்ப நீ தான் அந்த குழந்தையோட அம்மா அப்படின்னு சொல்லி சிரிச்சா எனக்கு ஏன் தெரியல கோபம் வராமல் வெட்கம் வந்துச்சு. உடனே அர்ச்சனா சரி குழந்தையோட அம்மா நீன்னா அப்பா யாரு அப்படின்னு கேட்க லூசாடி நீ நான்தான் என் குழந்தைக்கு அப்பா அம்மா எல்லாமே அப்படின்னு சொல்ல அவ்வளவு சிரிச்சிட்டு விட்டுட்டா. அம்மாவும் தங்கையும் இரவு முழுவதும் என் கூடவே படுத்துகிட்டு என்ன பாத்துக்கிட்டாங்க. அடுத்த நாள் விடிந்ததும் அர்ச்சனை வந்து அக்கா டைம் ஆச்சு பாரு எந்திரி இந்தா இந்த பால குடி அப்படின்னு கொடுத்தா நான் போய் பல்ல விலக்கிட்டு வந்து பால குடிக்கிறப்போ பார்த்தேன் பால் ஒரு மாதிரி ரோஸ் கலர்ல இருந்தது. இது என்னடி இந்த கலர்ல இருக்கு அப்படின்னு கேட்க அம்மா தான் கொடுத்து விட்டாங்க அக்கா, மாசமா இருக்க பொம்பளைங்க எல்லாம் இத குடிச்சு தான் ஆகணுமாம். சும்மா என்ன பொம்பள பொம்பளைன்னு சொல்லாதடி நான் ஒன்னும் பொண்ணு கிடையாது கடுப்பு ஏத்தாத அப்படின்னு சொல்ல அர்ச்சனை உடனே காலையிலேயே நல்ல காமெடி பண்ற இப்ப நான் சிரிக்கிற மைண்ட் செட்டில் இல்ல சீக்கிரம் குடிச்சிட்டு குளிக்க போ அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா. எனக்கு ரொம்ப கோபம் அஞ்சலி நான் ஆம்பளை இல்லைன்னு சொல்லி விட்டுட்டு போனதிலிருந்து யார் என்ன பெண்மையா அடையாளப்படுத்தினாலும் எனக்கு ரொம்ப கோவம் வருது. பிறகு அம்மா என்னை குளியலறைக்கு கூட்டி சென்று குளிப்பாட்டினார் அம்மா முன்னாடி நிர்வாணமாக நிற்க நான் ரொம்ப சங்கடப்பட்டேன் ஆனால் அம்மா ஏதோ நானும் ஒரு பெண் போல் ரொம்ப சகஜமாக என்னை குளிப்பாட்டி விட்டார் பிறகு குளித்து முடித்துவிட்டு எனக்கு நைட்டி போட்டுவிட்டு தலைக்கு துண்டை வைத்து கொண்டை போட்டுவிட்டு கைகளில் வளையல் காலில் கொலுசு போட்டுவிட்டார். பிறகு தலைமுடிக்கு புகை போட்டு விட்டு எண்ணெய் தேய்த்து கூந்தலை சீவ ஆரம்பித்தார் எப்பொழுதும் போல் இல்லாமல் இன்னைக்கு ரொம்ப நேரம் சீவிகிட்டே இருந்தாங்க எனக்கு அது ஒரு மாதிரி தூக்கம் சொக்குச்சு. நான் அம்மா கிட்ட கேட்டேன் ஏம்மா ஒரு போனி டெயில் போட இவளோ நேரமா? போனி டெயில் இல்ல மான்ஜடை பின்னிகிட்டு இருக்கேன் அப்படின்னு சொல்ல எனக்கு ஒரு மாதிரி இருந்தது அம்மா அதெல்லாம் வேணாம் அப்படின்னு சொல்ல இரு முடிக்க போறேன் அப்படின்னு சொல்லி பின்னிக்கிட்டு இருந்தாங்க நானும் ஒன்னும் சொல்ல முடியாம உட்கார்ந்து இருந்தேன் அப்போ அர்ச்சனா கைல மல்லிகை பூவோட ரூமுக்கு வந்தா நான் அதை ஏதும் பெருசா எடுத்துக்கல அப்பா அம்மா ஜடை போட்டு முடித்த உடனே அர்ச்சனா அந்த பூவை கொடு அப்படின்னு வாங்கி என் தலையில வச்சு ஹேர் பின் குத்தவும் எனக்கு அதிர்ச்சி அம்மா என்ன பண்றீங்க நிறுத்துங்க அப்படின்னு சொல்லு பேசாம உட்காருடா முதல்ல அப்படின்னு சொல்லி என் தலைல என் விருப்பம் இல்லாமலே பூ வச்சு விட்டு. டேய் பூ வச்சிக்கிறது உனக்கு மட்டும் இல்லடா உன் வயித்துல வளர குழந்தைக்கு ரொம்ப நல்லது அதுவும் மல்லிப்பூ உன்னை எப்போதும் ரொம்ப புத்துணர்ச்சியா வச்சுக்கும் இனிமே டெய்லி வச்சுக்க அப்படின்னு அம்மா சொல்ல நான் உடனே அதெல்லாம் முடியாது இன்னைக்கு ஒரு நாள் எதோ ஓகே டெய்லி எல்லாம் வாய்ப்பே இல்லை. சரின்னு அம்மா ரூம விட்டு கிளம்பி போனதும் என் தங்கச்சி வந்து என்னை பார்த்து என் கண்ணத்தை பிடிச்சு கிள்ளி ஐயோ எங்க அக்கா ரொம்ப அழகா இருக்கா அப்படின்னு சொல்ல எனக்கு அவளை அடிக்கணும்னு கோபம் வந்தாலும் ஆனா இப்போது நான் இருக்க நிலைமைக்கு என்னால சரியா எந்திரிச்சு நடக்க கூட முடியலன்னு விட்டுட்டேன். அவ போன பிறகு கண்ணாடியில் என்ன பார்த்தேன் அழகான குடும்ப பெண் போல தல சீவி தலை நிறைய பூ வச்சு நைட்டி போட்டு அதுவும் மாசமாவேற இருக்கேன். என்ன பார்க்க எனக்கே ஒரு மாதிரி கூச்சமா இருந்தது அப்போது எனக்கு செக்கப் செய்ய ரமேஷ் வந்துள்ளதாக என் தங்கை சொல்லும் சத்தம் கேட்டது. ஏன் என்று தெரியவில்லை கண்ணாடியில் என்னை பார்த்துக் கொண்டிருந்தபோது ரமேஷ் வந்து இருக்கார் அப்படின்னு நினைக்கவும் என்னை அறியாமலே எனக்குள் ஒரு பெண்மை பூத்தது
அது என்னவென்று சரியாக சொல்ல தெரியவில்லை இடுப்பு வரை தொங்கும் எனது கூந்தலின் நீளமா இல்லை 38 அளவு உள்ள பிரா போடும் அளவிற்கு மலர்ந்து நிற்கும் எனது மார்பகமா அல்லது எனக்கு ஆணுறுப்பு இருக்குதா இல்லையா என்று என்னால் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து இருக்கும் என் வயிறா அதில் உள்ள குழந்தையா அல்லது என்னைக்கும் இல்லாத என்னை இன்று கண்ணாடி பார்க்க தூண்டிய மல்லிகைப் பூவின் அழகா எது எனக்குள் பெண்மையை தூண்டுகிறது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது ரமேஷ் கதவை திறந்து உள்ளே வந்தான் அவனைப் பார்த்ததும் முதல் முறையாக வெட்கப்பட்டு தலை குனிந்தேன் முதல் முறையாக என்னை ஜடை பின்னி பூ வைத்து பார்த்த என் நண்பன் ரமேஷ் சிரித்துக்கொண்டே எனக்கு டெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தான் அப்பொழுது என்னை பார்த்து என்ன தினேஷ் வரவர ரொம்ப அழகாகிட்டே போற ஹம்ம் பூவெல்லாம் வச்சுக்க ஆரம்பிச்சிட்ட போல நல்லது தான் ஆனால் உன் முகத்தில் ஒன்னே ஒன்னு குறையுது பொட்டு அது மட்டும் வச்சு பாரு இன்னும் அழகா இருப்ப அப்படின்னு சொல்லி சரி உடம்ப பாத்துக்க நான் வரேன் அப்படின்னு சொல்லி கிளம்பிட்டான். சிறு வயதில் இருந்தே ஒன்னாக ஓடி ஆடி விளையாடிய என் நண்பன் முன்னாள் நான் ஒரு பெண்ணை போல கர்ப்பமாக தல குனிஞ்சு இருந்தத நெனச்சு எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது பிறகு என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை கண்ணாடியை பார்த்துட்டு இருந்தேன் சரி ரமேஷ் சொல்வது போல ஒரு தடவை பொட்டு வச்சு எப்படி இருக்குன்னு பார்ப்போம் அப்படின்னு நினைச்சு பொட்டு வச்சு பார்த்தேன் உண்மைய சொல்லணும்னா முன்பு இருந்ததை விட அழகாக இருந்தேன் என் பெண்மை என்னை கொன்று எடுத்தது. அப்படியே தூங்கிவிட்டேன்.
தொடரும்.......
Comments