ஒரு நாள் காலையில் நான் எழுந்து அஞ்சலியை அழைத்தேன் அவ வரவே இல்லை ஆனால் அர்ச்சனா வந்தா ஒரு மாதிரி அழுகை கலந்த சோகமான முகத்தோட என்னை பார்த்தா என்ன கீழே கூட்டிட்டு போடி அப்படின்னு சொல்ல அவளும் அழைத்துச் சென்றால் அங்கே அம்மாவும் அப்பாவும் சோகமாக உட்கார்ந்து இருந்தனர் என்ன ஆச்சு அஞ்சலி எங்க ஏன் எல்லாம் சோகமா இருக்கீங்க அப்படின்னு கேட்க அவங்க அழுதுகிட்டு ஒரு லெட்டர் என் கைல கொடுத்தாங்க. அதுல என்ன எழுதி இருந்துச்சுன்னா அன்புள்ள "திவ்யா எனும் தினேஷ் என் கணவருக்கு நான் உங்களுடைய கட்டுக்கடங்காத ஆண்மையை பார்த்து தான் உங்க மேல ஆசைப்பட்டு உங்களை காதல் திருமணம் செஞ்சேன். ஒரு விபத்துல என்னால குழந்தையை சுமக்க முடியாதுன்னு தெரிந்த உடனே நான் வருத்தப்பட்டது என்னமோ உண்மைதான் ஆனால் அதற்காக நீங்களே குழந்தை சுமந்து தியாகம் பண்றப்போ உங்க மேல எனக்கு மரியாதை அதிகமாயிடுச்சு ஆனா விருப்பம் குறைய ஆரம்பிச்சிருச்சு. இப்போ உங்கள பாக்குறப்போ என்னுடைய அக்கா தங்கச்சிய அல்லது சக தோழிய பாக்குற மாதிரி தான் எனக்கு தோணுது என்னதான் வாழ்க்கையில அன்பு பாசம் தியாகம் என்று எவ்வளவோ இருந்தாலும் உடலுறவு என்பது எந்த அளவுக்கு முக்கியம்னு உங்களுக்கும் தெரியும் நினைக்கிறேன் கடந்த ஐந்து மாதமா அது நமக்குள்ள நடக்கல. இனிமேலும் நடக்க வாய்ப்பு இருக்கும்ன்னு தோணல. ஒரு இரண்டு மாதத்திற்கு முன்னாடி என்னுடன் கல்லூரியில் படித்த தோழன் ஒருவனை பார்த்தேன் தெரிஞ்சோ தெரியாமலோ அவன எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அதனால இனிமே என் வாழ்க்கையை உங்கள மாதிரி ஒரு நபரோட வாழ்வதைவிட ஒரு ஆம்பளையோடு வாழ்வதுதான் எனக்கு சரின்னு தோன்றதால நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள்." என்று எழுதி இருந்தது அதைப் பார்த்து அதிர்ந்து போன நான் மயங்கி கீழே விழுந்தேன் என்னை பதற்றத்தோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு அங்கே கண்விழித்து அழுக தொடங்கினேன் என்னை அம்மா தங்கை அப்பா என்று யார் சமாதானப்படுத்தியும் அடங்காமல் எனக்குள் இருந்த வழி என்னை கொன்றது. அவளுக்காகத்தானே என் உடலை வருத்தி இந்த அளவுக்கு நான் வேதனைகளை அனுபவிக்கிறேன் ஆனால் அவள் காமம் தான் முக்கியம் என்று என்னை விட்டுட்டு போயிட்டா என்று. அதிலிருந்து மீள முடியாமல் இருந்த எனக்கு என் அம்மாவும் தங்கையும் மிகவும் ஆறுதலாக இருந்தனர்
அவளை மறந்து விடு உனக்கு உன்னுடைய குழந்தை தான் முக்கியம் நீ எந்த அளவுக்கு சாப்பிடாம தூங்காம உன்ன போட்டு காயப்படுத்துகிறயோ அதெல்லாம் உன் குழந்தையை தான் பாதிக்கும் அப்படின்னு சொல்ல எனக்கும் சரி நம்ப தான் ஏமாந்து விட்டோம் நம்ம குழந்தை என்ன பண்ணுச்சு அப்படின்னு சொல்லி குழந்தைக்காக அந்த வலியை கடந்து மீண்டு வந்து சகஜமாக சிரித்து பேசி என் உடலை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஏழு மாதங்களைக் கடந்ததால் மருத்துவமனைக்கு என்னால் போய் வர முடியவில்லை அதனால் என்னுடைய நண்பன் மருத்துவர் ரமேஷ் என் வீட்டிற்க்கே வந்து எனக்கு செக்கப்புகளை செய்தார்.
தொடரும்.....
Comments