நாட்கள் செல்ல செல்ல என்னுடைய தலை முடி மிக நீளமாக வளரத் தொடங்கியது என் முகத்தில் மற்றும் உடம்புகளில் உள்ள முடிகள் எல்லாம் கொட்டி விட்டது நான் பயத்தில் அம்மாவிடம் கேட்க அது ஒன்னும் இல்லடா பிரக்னன்சி டேப்லெட் எடுப்பதனால் கொஞ்ச நாளைக்கு இப்படி தான் இருக்கும் அப்புறம் சரியாயிடும்னு சொல்ல நானும் ஒப்புக்கொண்டேன். என் இடுப்பு மற்றும் வயிற்று பகுதியின் அளவும் பெரிதாகிக் கொண்டே இருந்தது. அப்பாவும் தங்கையும் பணிக்கும் கல்லூரிக்கும் செல்ல அம்மாவும் மனைவியும் என் கூடவே இருந்து என்னை குழந்தை போல் பார்த்துக் கொண்டார்கள். அர்ச்சனாவும் என்னை அடிக்கடி அக்கா அக்கா அப்படின்னு சொல்லி கிண்டல் பண்ண ஆரம்பத்துல நான் கோபப்பட்டு அவளை திட்டினாலும் போகப் போக பெருசா கண்டுக்காம விட்டுட்டேன். என் மனைவியும் ஒரு முறை எனக்கு தலை சீவி கொண்டிருக்கும் போது சகஜமாக பேசிக் கொண்டிருந்தார் சிவி முடித்துவிட்டு கிளிப் போட்டுவிட்டு சரி இங்கே இருடி உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு போனா. நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தேன் பிறகு தான் தோன்றியது அவள் என்னை டீ போட்டுக் கூப்பிட்டு இருக்கா சாப்பாடு எடுத்துகிட்டு வந்த உடனே ஏய் அஞ்சலி என்ன டீ என்று சொண்ணியா? அப்படின்னு கேட்க அது ஏதோ வாய் தவறி சொல்லி இருப்பேன் டி அப்படின்னு சொல்ல எனக்கு கோவம் வந்தாலும் பெருசா கட்டிக்கல. ஒரு நாள் அம்மாவும் அஞ்சலியும் டிவி பார்த்துகிட்டு இருந்தப்ப எனக்கு ரூம்ல போர் அடிக்குது நானும் மாடியில் இருந்து டிவி பார்க்கலாம் இறங்கி வந்தேன் அப்பொழுது படிக்கட்டில் தடுமாறி விழுகப் போயிட்டேன் அப்பொழுது கரெக்டா அஞ்சலி வந்து என்ன புடிச்சுட்டா. எனக்கு சரியான திட்டு ஏண்டி மாசமா இருக்க பொண்ணு படிக்கட்டில எல்லாம் இறங்கி வரலாமா ஏற்கனவே வீட்டில் நடந்த அசம்பாவிதம் பத்தாதா அப்படின்னு அம்மா கேட்க நான் அவங்க என்ன பொண்ணு டி போட்டு பேசுனது எல்லாம் மறந்து தலை குனிந்து நிற்க அஞ்சலியும் என்னை பார்த்து முறைச்சா. உடனே அம்மா இரு வரேன் அப்படின்னு சொல்லி போய் அர்ச்சனாவோட கொலுசுல ஒரு ஜோடி மற்றும் 12 வளையல்கள் எடுத்துட்டு வந்தாங்க. நான் உடனே அம்மா இதெல்லாம் ரொம்ப டூ மச் மா நான் இனிமே எங்க போனாலும் யாரோட உதவியோடயே போறேன் இதெல்லாம் வேணாம் அப்படின்னு சொல்ல டேய் அதெல்லாம் உன்ன நம்ப முடியாது இதுவும் முதல் தடவை இல்ல நீ பொய் சொல்றது பேசாம கால காட்டு அப்படின்னு சொல்லி அஞ்சலி கிட்ட கொலுசை கொடுத்து போட்டு விட சொல்ல அஞ்சலியும் சிரிச்சுக்கிட்டே என் காலில் கொலுசு மற்றும் இரு கைகளில் வளையல்களை போட்டு விட்டா.
நான் நடக்கும் போது சாப்பிடும் போது எல்லாம் வளையல் மட்டும் கொலுசின் சத்தம் எனக்குள் இருக்கும் பெண்மையை தூண்டியது மாலை கல்லூரி முடிந்து வந்த அர்ச்சனாவும் என்னை பார்த்து கிண்டல் செய்ய இரவு வந்த அப்பாவும் கிண்டல் செய்ய அன்றைய நாள் அப்படியே சென்றது. பிறகு அடிக்கடி என் தங்கை அர்ச்சனா வந்து என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு என் வளையல் மற்றும் கொலுசை தன் கைகளால் வருடி என்னை கிண்டல் செய்வதே வேலையா வச்சிருந்தா. ஒரு நாள் நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன் அப்போது வழக்கம் போல் என் தங்கை என் அருகில் உட்கார்ந்து என் வளையல் மற்றும் கொலுசுடன் விளையாண்டு கொண்டிருந்தாள் நானும் சாதாரணமா விட்டுட்டேன் அப்பொழுது அஞ்சலி வந்து என்னங்க உங்களுக்கு யாரு நெயில் பாலிஷ் போட்டு விட்டா அப்படின்னு கேட்க அதிர்ச்சியில் நான் என் கைகள் மற்றும் கால்களை பார்க்க அப்பொழுது தான் தெரிந்தது என் தங்கை நான் இதை செய்திருக்கிறா என்று நான் அவளை ஏண்டி இப்படி பண்ண அப்படின்னு திட்ட அவ உடனே இப்பதான் அக்கா உன்னுடைய கையும் காலும் பார்க்க அழகா இருக்கு இன்னும் மருதாணி மட்டும் போட்டா இன்னும் அழகா இருக்கும் அப்படின்னு சொல்ல நான் கடுப்பாயி அவளை அடிக்க கை ஓங்கினேன் அவ ஓடிட்டா பிறகு என் மனைவி இதுவும் நல்லாதான் இருக்கு பேசாம விடுங்க அப்படின்னு சொல்ல நான் முடியவே முடியாது நீ உடனே ரிமூவ் பண்ணு அப்படின்னு மனைவி கிட்ட கேட்க உடனே அம்மா வந்து அடியே பொம்பளைங்க நெயில் பாலிஷ் போடுவது ஒரு சாதாரண விஷயம் தான் அதுக்கு ஏன் இப்படி கடந்து கத்துற அப்படின்னு சொல்ல அம்மா தங்கை மற்றும் அஞ்சலி மூவரும் என்னை கிண்டல் பண்ணி சிரிச்சாங்க. எனக்கு என் தங்கை மீது அதிக கோபம் இருந்தாலும் ஆனால் அவதான் இப்போதெல்லாம் என்னை படிக்கட்டில் இறங்குவதற்கு பாத்ரூம் போவதற்கு சாப்பிடுவதற்கு என நிறைய உதவி செய்கிறாள் அத நினைச்சு எனக்கு என் தங்கை மீது கோபம் எல்லாம் குறைந்துவிட்டது. ஒரு நாள் அம்மா காய்கறி நறுக்கி கொண்டிருக்கும் போது சில பழங்களை நறுக்கி அர்ச்சனாவிடம் இந்தாடி இத மாசமா இருக்காலே உங்க அக்காகாரி அவகிட்ட கொண்டு போய் குடுத்து சாப்பிட சொல்லு அப்படின்னு சொல்ல அவளும் சரிமா அப்படின்னு சொல்லி திவ்யா அக்கா இந்தாங்க அக்கா அம்மா ஃப்ரூட்ஸ் கொடுத்து விட்டாங்க இது உங்களுக்கும் உங்க வயித்துல வளரும் குழந்தைக்கும் நல்லதாம் அப்படின்னு சொல்லி கொடுக்க நான் கோபமா நன்றி சொல்லிட்டு விட்டுட்டேன்.
தொடரும்.....
Comments