அப்ப சின்ன வயசு நைட்டி சுடிதார் போடுறது எல்லாம் ஒரு புதுவிதமான அனுபவமா இருந்தாலும் இப்போ 22 வயசுல சுடிதார் போட்டுகிறது எனக்கு வேறு ஒரு விதமான பெண்மை கலந்த உணர்வு கொடுத்துச்சு அப்புறம் சகஜமா காலையில எந்திரிக்கிறது வீட்டு வேலைகள் செய்யறது குளிச்சிட்டு சுடிதார் எடுத்து போட்டுகிறது அப்படின்னு சகஜமா ஒரு பெண் போலவே நடந்துகிட்டேன். அனிதாவோ இப்போ வேலைக்கு போரதால என்ன அவ சரியா பார்க்கிறது இல்லை. ஒரு நாள் அம்மா டேய் என்னடா எப்பயும் 7.00 மணிக்கு எழுந்திருப்ப இன்னைக்கு அதிசயமா 4.30 க்கு எழுந்திருச்சிட்ட இல்லமா என்னன்னு தெரியல இப்போ எல்லாம் சரியா தூக்கமே வரவில்லை அப்படின்னு சொல்ல சரி அப்போ எனக்கு ஒரு உதவி பண்ணு வா அப்படின்னு கூப்பிட்டாங்க நானும் சரி ரொம்ப போர் அடிக்குதுன்னு என்னன்னு கேட்காம போனா வாசல்ல கூட்டிட்டு போய் கோலம் போட ஆரம்பிச்சிட்டாங்க என்னை பார்த்து என்னடா சும்மா மசமசனு நிக்குற வந்து உட்காரு இன்னைல இருந்து ஒரு வாரம் என் கூட கோலம் போட்டு பழகு அப்புறம் காலைல உனக்கு போரடிக்காது அப்படின்னு சொல்ல நான் கோவிச்சுக்கிட்டு அம்மா போம்மா நான் எப்படிம்மா? மத்த வீட்டு வாசல்ல வரவங்க எல்லாம் என்ன பாத்தா என்ன நினைப்பாங்க அப்ப நான் சின்ன பையன் பொண்ணு டிரஸ் போட்டிருந்ததால பெருசா ஒன்னும் யாரும் கண்டுக்கல இப்ப 22 வயசு பையன் இந்த வயசுலயும் இப்படி பார்த்தா என்ன நினைப்பாங்க அப்படின்னு நான் சொல்ல. ஓ அப்போ சாருக்கு கோலம் போடறதுல ஒரு பிரச்சனையும் இல்லை யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற தயக்கம் தான் அப்படித்தானே! அப்படின்னு கேட்டு சிரிச்சாங்க நான் அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்ல சொல்ல வற்புறுத்தி என்னை இழுத்துட்டு போய் வாசல்ல உட்கார வைத்து எனக்கு சொல்லிக் கொடுத்து கொண்டு அவங்களும் கோலம் போட
எதிர் வீட்ல கோலம் போட வந்த அனிதாவும் அவங்க அம்மாவும் என்னை பார்த்து அதிர்ச்சி ஆயிட்டாங்க. டேய் அக்ஷய் என்னடா இது ஏதோ வீட்ல இருக்க பழையபடி வேண்டுதல் என்று சொன்னாங்க அதனால முடி வளர்க்கிறேன்னு பார்த்தா நீ என்னடா சுடிதார் போட்டு வாசல்ல கோலம் போட்டுக்கிட்டு இருக்க அப்படின்னு கேட்க எனக்கு வெட்கம்மும் கூச்சமும் அதே சமயம் தயக்கமும் அடிகமாகிடுச்சு. நான் கைய வச்சு வெக்கத்தால முகத்த மூட அனிதா பக்கத்தில் வந்து என் கை இரண்டையும் எடுத்து வெட்கப்படாதடி அக்ஷயா சும்மா சொல்ல கூடாது சின்ன வயசுல உன்னை பார்த்தப்ப கூட இந்த அளவுக்கு பெண்மையா தோனல ஆனா இந்த வயசுல உடம்பு ,மீசை தாடியே இல்லாத உன்னோட முகம் முக்கியமா இந்த இடுப்பு எல்லாம் அந்த சுடிதார்ல அவ்வளவு அழகா காட்டுது தெரியுமா அப்படின்னு சொல்ல
நான் வீட்டுக்குள்ள எந்திரிச்சு ஓட போனேன் அப்ப என் கையை பிடித்து இழுத்த அம்மா டேய் அதுதான் அனிதாவுக்கு அவ அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சே இனிமேல் யாருக்காக ஓடனும் பேசாம இரு அப்படின்னு சொல்லி இழுத்து உக்கார வச்சு கோலம் போட வச்சாங்க. வேற வழி இல்லாம நானும் கோலம் போட அப்படியே அந்த வாரம் ஃபுல்லா போக எனக்கும் கோலம் போடுவதில் ஆர்வம் வந்துருச்சு அப்புறம் அம்மா எனக்கு ஒரு நோட்டு வாங்கி அதுல எப்படி புள்ளி வச்சு எந்த மாதிரியான கோலம் எல்லாம் போடலாம்னு எனக்கு கத்துக் கொடுத்தாங்க முதல்ல தயக்கமாக இருந்தாலும் போகப்போக கத்துக்கிட்டு நானே நல்லா வாசல்ல கோலம் போட ஆரம்பிச்சுட்டேன். அப்படியே தினமும் செய்ய ஒரு நாள் வெள்ளிக்கிழமை அனிதா லீவு போட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்தா.
அக்ஷய் : ஏய் என்ன அனிதா இன்னைக்கு வேலைக்கு போகல?
அனிதா : இல்லடா இன்னைக்கு கோவிலுக்கு போகணும் அதனால் லீவு போட்டேன்.
அக்ஷய் : சரி டி மணி இப்பவே 9 ஆயிடுச்சு கோயிலுக்கு போகாம இங்கே என்ன பண்ற அப்படின்னு கேட்டதுக்கு உன்னையும் கூட்டிட்டு போலாம்னு வந்தேன்டா அப்படின்னு சொல்ல. இல்லடி எனக்கு உன் கூட வரணும்னு ஆசை தான் ஆனா என் டிரஸ் எல்லாம் எனக்கு பத்தாம போயிடுச்சு இப்ப இந்த மாதிரி பொண்ணுங்க டிரஸ் தான் இருக்கு நான் எதை போட்டுட்டு வர முடியும் அதனால நான் வரல.
அனிதா : கவலையே படாதடா உனக்கு நான் டிரஸ் எடுத்துட்டு வந்து இருக்கேன்.
அக்ஷய் : ஏய் அப்படியா ரொம்ப நன்றி டி பேண்ட் ஷர்ட் போட்டு எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா எல்லாம் அளவு பத்தாம போனதால போடவே முடியறதில்ல நல்ல வேலை நீயாவது எடுத்துட்டு வந்தியே
அனிதா : சரி அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் முதல்ல போய் துணியை மாத்திட்டு வா அப்படின்னு கொடுத்தா. நானும் வாங்கிட்டு போய் உள்ள போய் கவர பிரித்து பார்த்தால் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி அந்த கவருக்குள்ள பாவாடை தாவணி இருந்துச்சு.
தொடரும்.....
Comments