போகப் போக வீட்டு வேலைகள் செய்வது எனக்கு பிடித்து இருந்தது . அப்படியே அம்மாவும் என்ன விட்டுட்டாங்க எனக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடிக்குதுன்னு சொல்ல பேசாம வாடா டிவி சீரியல் பார்க்க பழகு அப்படின்னு சொன்னாங்க நான் உடனே அம்மா அதெல்லாம் பொம்பளைங்க பாக்குறதும்மா அப்படின்னு சொன்னதுக்கு ஏன் அதுல ஆம்பளைங்க யாரும் நடிக்கிறது இல்லையா ? முதல்ல இப்படி பிற்போக்குத்தனமா பேசுவதை நிறுத்து பொம்பளைங்க ஏன் அதிகமா சீரியல் பாக்குறாங்கன்னா நம்ம ஊர்ல பொம்பளைங்க தான் அதிகமா வீட்ல இருக்காங்க அதனால பாக்குறாங்க ஆம்பளைங்க வேலைக்கு போறதுனால பார்க்கிறது இல்லை நீ வீட்லதானே இருக்க அதனால நீ என்ன பொம்பளை ஆயிடுவியா இல்ல அனிதா வேலைக்கு போறா அவ என்ன ஆம்பளையா ஆயிடுவாலா அப்படின்னு சொல்ல நான் தல குனிஞ்சு உட்கார்ந்திருந்தேன். நான் சொல்றத கேளு சன் டிவி விஜய் டிவில ஒரு நாளைக்கு பத்து சீரியல் மேல போடுறான் காலைல 10 மணிக்கு பாக்க ஆரம்பிச்சா நைட் 11 மணி வரைக்கும் உனக்கு போரே அடிக்காத அளவுக்கு நிறைய சீரியல் இருக்கு அப்படின்னு சொல்ல நானும் வேற வழி இல்லாம அம்மா கூட உட்கார்ந்து சீரியல் பார்க்க ஆரம்பிச்சேன் போகப் போக அந்த கதைக்குள்ள ஒன்றி போய் அம்மா கூட சேர்ந்து சீரியல் கதை பேசுறது எல்லாம் செய்ய ஆரம்பிச்சு சில நேரத்துல அம்மா சீரியல் பார்க்க முடியலன்னா என்கிட்ட தான் வந்து கதை என்னனு கேப்பாங்க அந்த அளவுக்கு சீரியல் அடிக்ட் ஆகிட்டேன் அதுபோக குக்கிங் ஷோ முதல் கொண்டு எல்லாமே பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு நாள் காலை எழுந்து நானே அம்மாகிட்ட போயி அம்மா இன்னைக்கு கடைக்கு போயிட்டு வரும்போது சிக்கன் வாங்கிட்டு வாங்க மா நான் இன்னைக்கு டிவில புதுசா ஒரு ரெசிபி பார்த்தேன் அந்த ட்ரை பண்ணலாம்னு இருக்கேன் அப்படின்னு சொன்ன உடனே அம்மாவும் சேரிடா அப்படின்னு போயிட்டு வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க கொடுத்துட்டு என்னடா எந்த சேனல்ல ரெசிபி பார்த்த அப்படின்னு கேட்க சன் டிவில மகளிர்காக அப்படின்னு ஒரு சமையல் நிகழ்ச்சி போடுறாங்க அம்மா அதில் தான் பார்த்தேன் அப்படின்னு சொல்ல அம்மாவும் சிரிச்சுக்கிட்டே சரி இந்தா போய் உனக்கு பிடிச்சத பண்ணு அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நானும் விதவிதமா சமைக்க ஆரம்பிச்சேன்
அப்படியே கொஞ்ச நாள் போக ஒரு நாள் அம்மாகிட்ட அம்மா ஆறு மாசம் ஆச்சு என்னுடைய பழைய துணி எல்லாம் எனக்கு பத்த மாட்டேங்குது புது துணி வாங்க காசு கொடு என்று கேட்டதற்கு நீயா சம்பாதிக்கிற வரைக்கும் உனக்கு காசு நான் கெடுக்கிறதா இல்லை இப்படி வீட்டிலேயே உட்கார்ந்து தின்னு தின்னு உடம்பு பெருத்து போய் இருந்தா நான் என்ன பண்ண முடியும் பேசாம வீட்ல தானே இருக்க இது ஒன்னும் உனக்கு புதுசு இல்லையே என்னோட நைட்டி எடுத்து போட்டுக்கோ அப்படின்னு சொல்ல எனக்கும் புரிந்தது ஆமா இது ஒன்னும் நமக்கு புதுசு இல்ல அப்படின்னு சொல்லி பழையபடி வீட்டுல நைட்டி போடுவது அப்பப்போ சுடிதார் போடுறது அப்படின்னு தொடங்கிட்டேன்....
தொடரும்....
Comments