இப்போ ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு காலைல வரேன் அப்ப சொல்லு அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நான் ரூம்ல கண்ணாடி முன்னாடி நின்னு நைட்டியோடயும் தலை முடியை இழுத்து வாரி ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு பொட்டு தோடு என்று என்னோட முகத்தை பார்த்து யோசிச்சுகிட்டு இருந்தேன். என் கனவுல வந்த அந்த விஷ்ணு தான் என் வருங்கால துணையா அது எப்படி கனவுல வந்த ஒரு நபர் நேரில் வர முடியும் அப்படியே நேரில் வந்தாலும் கனவுல வந்த அதே உறவு முறையிலேயே நேர்ல வர முடியும் உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் பொண்ணு போல இருக்கும் என் மேல அவர் ஏன் காதல் வசப்படணும் அப்படி காதல் வசப்பட்டாலும் அவருடைய குடும்பம் எப்படி என் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் ஒரு வேளை இதுதான் கடவுள் எனக்கு கொடுக்கிற வழியா? அப்படி நான் யோசிக்க இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் நான் உடலளவுல ஒரு ஆண் ஆனால் நான் பெண் போல தோற்றத்தில் இருந்தும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சி இருந்தும் என்னை ஏத்துக்கிற அனிதா தான் என்னுடைய வாழ்க்கை துணையா கடவுள் எனக்கு விட்ட வழியா? பல குழப்பத்துல கண்ணாடி பார்த்துகிட்டு இருந்த நான் படுத்து தூங்கிட்டேன் காலையில் எழுந்து குளிச்சிட்டு வந்து ஹாலில் வந்து அமர்ந்திருந்தேன் அப்பொழுது அம்மா வந்து அக்ஷய் நான் சொன்ன மாதிரியே என் வாக்கை நிறைவேத்திட்டேன் என் பொண்ணுக்கு இதுல இஷ்டம் இல்ல அப்படின்னு சொல்லி இந்த கல்யாணம் வேணாம் அப்படின்னு கலாவை மட்டும் இல்ல அவ பையனையும் ஏத்துக்க வச்சிட்டேன். அது மட்டும் இல்லாம கலாவுக்கு ஒரு சொந்தக்கார பொண்ணு இருக்காளாம் அவ கட்டினா விஷ்ணுவ தான் கட்டுவேன்னு விஷம் சாப்பிட்டு இருக்கா அவ உயிரை காப்பாற்றி விஷ்ணுவை அவளுக்கு கட்டி வைக்கிறதா அவங்க வீட்டுல முடிவு எடுத்துட்டாங்களாம் அப்படின்னு சொல்லவும் எனக்கு என்னுடைய குலதெய்வம் போடும் கணக்கு புரிந்தது உடனே அனிதாவுக்கு போன் பண்ணி உன் காதல நான் ஏத்துக்கிறேன் அப்படின்னு சொல்லவும் அவ வீட்டுக்கு வந்து சந்தோஷத்தில் என்னை கட்டிப்பிடிச்சு எனக்கு முத்தம் கொடுத்து என்னை பார்த்து ஐ லவ் யூ ன்னு சொல்லுடா அப்படின்னு கேட்க நானும் ஐ லவ் யூ டி அப்படின்னு சொல்லு ரெண்டு வீட்லயும் பேசி கல்யாணத்திற்கு தயாரானோம். கல்யாணத்திற்கு முன்னாடி அனிதா ஒரே ஒரு ஆசை மட்டும் அவளுக்கு இருப்பதாக சொன்னா என்னன்னு கேட்க ஊர் கூடி எனக்கும் அக்ஷய்க்கும் கல்யாணம் நடக்கட்டும் அதுக்கப்புறம் எனக்காக நம்ம வீட்டுக்குள்ளேயே ஒரு சின்ன கல்யாணம் ஏற்பாடு செய்யணும் அதுல நானும் அக்ஷய் இல்லாம அக்ஷயாவும் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னு சொல்ல என்னுடைய அம்மாவும் வனிதாவுடைய அம்மாவும் அதை ஏற்றுக் கொள்ள ஊர் கூடி இருவருக்கும் கல்யாணம் நடந்தது.
பிறகு அனிதா விருப்பம் போல எங்கள் வீட்டிற்குள்ளேயே எனக்கும் அனிதாவிற்கும் ஒரே மாதிரி பட்டுப் புடவை கட்டி மணப்பெண் அலங்காரம் செய்து என்னுடைய கல்யாண கோலத்தில் நான் பட்ட புடவை கட்டி மணப்பெண் கோலத்தில்
வெட்கப்பட்டு அனிதா கழுத்தில் மீண்டும் நான் தாலி கட்ட அவளும் என் கழுத்தில் தாலி கட்ட என் கழுத்தில் தாலி ஏறிய அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக மாறியது.
பிறகு அனிதாவே வேலைக்குச் சென்று வீட்டை கவனித்துக் கொள்கிறேன் நீங்கள் வீட்டிலேயே இருந்து வீட்டையும் என்னையும் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதால் இறுதி வரை என் குலதெய்வம் வேண்டுதலும் நிறைவேறாமல் போக எனது கூந்தலும் நிரந்தரமாய் என்னுடன் இருந்தது. ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் அக்ஷய் பெண்களுடை போடுவது இல்லை எப்போதாவது அனிதா கேட்கும் போது மட்டும் அக்ஷய் பெண்களுடையை அணிவது பழக்கம் அப்படியே ஏழு மாதங்கள் கடந்தது அனிதா கர்ப்பமாக சந்தோஷத்தில் இரண்டு குடும்பமும் இருக்க அனிதாவிற்கு வெகு விமர்சையாக வளைகாப்பு நடக்க வளைகாப்பு முடிந்தவுடன் அன்று இரவு அனிதா அக்ஷய்க்கு அவளுக்கு அணிவித்த வளையல்களை போட்டு அவள் கணவனை சந்தோஷப்படுத்தினால். பிறகு குழந்தை பிறந்த பிறகு அக்ஷய் பெண்கள் உடை அணிவதை மறந்து தன் குழந்தைக்கு தந்தையாக தன்னை உணர ஆரம்பித்தான் ஆனாலும் அனிதாவிற்காகவும் அவ்வப்போது புடவை கட்டுவது நைட்டி போடுவது என்று அனிதாவையும் சந்தோஷப்படுத்தினான் ஆனால் என்னதான் அக்ஷய் தன்னை முழு ஆணாக உணர்ந்தாலும் தினமும் மாலை நேரத்தில் சமைத்து வைத்துவிட்டு தன் மனைவி அனிதாவிற்காக அவன் காத்திருப்பதும் தன் கணவன் அக்ஷய் காக அனிதா இரண்டு முலம் மல்லிகைப்பூ வாங்கி வந்து தன் கணவன் தலையில் வைத்து விட்டு பின்பு கலவியில் ஈடுபடுவதும் நிரந்தரமான ஒன்றாக ஆகிவிட்டது. இன்றும் அக்ஷய் அவன் மனைவிக்காக சமைத்துவிட்டு வாசலில் காத்துக் கொண்டிருப்பான் அனிதா மல்லிகை பூவுடன் வந்து அவனுக்கு வைத்துவிட்டு அவனை சந்தோஷப்படுத்துவா ஒரு நாள் பூ வாங்கிட்டு வராட்டி அக்ஷய் கோபித்துக் கொள்வதும் அதற்கு அனிதா அக்ஷயை சமாதானம் செய்வதும் யாரும் உலகில் பார்த்திராத ஒரு காதல் கணவன் மனைவியாய் அவர்கள் வாழ்க்கை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நன்றி......
Comments
Complete aa na oru feel
Semma satisfaction ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Ithu maari innum neraya write pannu