Skip to main content

My fate

நான் அம்மா ரெண்டு பேரும் எங்க பாட்டி ஊருக்கு திருவிழாக்கு போயிருந்தோம் அது ஒரு கிராமம், எங்க அக்கா சென்னைக்கு அவ ஃப்ரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு போய்ருக்கா அதுனால அவ வர்ல , எல்லா வருடமும் எங்க அக்கா தான் வருவா நான் இப்போ தான் முதல் தடவை வரென் , எங்க பாட்டி அக்காக்கும் அம்மக்கும் புதுசா புடவை எடுத்து வச்சு இருக்காங்க மூணு பொம்பளைங்க சேந்து கோவில்க்கு வந்து நேத்தி கடன் பண்றதா வேண்டிருந்தாங்களாம், ஆனா நான் வரவும் என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தாங்க அம்மாட்ட சொன்னாங்க இந்த மாறி வேண்டிருகேண்ணு அம்மா உடனே டேய் நீ தான் பொம்பளைங்க மாறி இவ்ளோ முடி வளத்து வச்சிருக்கல ஒரு நாளைக்கு புடவை கட்டி பாரு டா நல்லா இருப்ப பிளீஸ் டா னு கெஞ்சுநாங்க நான் ஒத்துக்கவே இல்ல ,அப்றம் இத பாரு டா ஒரு வீடியோ காட்னாங்க அதுல நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு புடவை கட்டிருந்தா எப்டி டா இருக்கான்னு கேட்டாங்க நான் ரொம்ப அழகா இருக்கா மானு சொன்னேன், இங்க பாரு டா அதே புடவை தான் பாட்டி எடுதுறுகாங்க இத கட்னா கீர்த்தி மாறியே இருப்ப டானு சொன்னாங்க அந்த புடவைல என்ன நெனச்சு பாதேன் எனக்கு கட்டி பக்கணும்னு ஆச வந்துச்சு செரி ஓகே சொல்லிடேன் , அப்ரம் கட்டி விட்டாங்க கீர்த்திய விட அழகா இருக்க டானு சொன்னாங்க எனக்கு வெக்கம் ஆகிடுச்சு , ஓகே போலாம்னு எல்லாம் கார் எடுத்துட்டு கெலம்புநோம் நான் அந்த   வீடியோவயே பாத்துட்டு வந்தேன் என்னடா அதயே பாக்குறன்னு கேட்டாங்க இல்லமா இன்னும் கீர்த்தி தான் அழகா இருக்கான்னு சொன்னேன் என் அப்டி சொல்றேன்னு கேட்டாங்க , ஆமா மா கீர்த்தி கட்டிருக்க புடவை,வளையல், கொலுசு,தோடு,செயின் எல்லாம் போட்றுகேன் ஆனா அவ தல சீவி ஜடை பின்னி தல நெறய மல்லிக பூ வச்சிருக்கா ஆனா எனக்கு நீங்க வச்சு விடலயே மா னு வெக்கதோட சொன்னேன், உடனே அம்மா என் பொண்ணுக்கு அதுகுள்ள பூ வச்சுக்க ஆச வந்துருச்சுமானு எங்க பாட்டிட சொன்னாங்க, உடனே பாட்டி சொன்னாங்க கோவில் வரட்டும் டா அங்க தான் பூ கடை இருக்கு வாங்கி உனக்கு புடிச்ச மாதிரி தல நெறய வச்சு விடிரேனு சொன்னாங்க , கோவில்க்கு வந்தோம் கடைக்கு போய் 3 முலம் மல்லிக பூ எனக்கு மட்டும் வாங்கி வந்து அம்மா டேய் திரும்பு டா சொல்லி மல்லிக பூ வச்சு விட்டாங்க எனக்கும் பூ வச்சுருந்தது ரொம்ப பிடிச்சிருந்தது . இதோ இந்த போட்டோ ல இருக்க மாறி தான் திருவிழால சுத்திட்டு இருந்தேன்




Comments

I usually read your posts in Twitter. Now in Blog its very good initiative. Keep posting. நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் தங்கை உன்னை வற்புறுத்தி பெண்கள் உடை அணிய வைப்பது போல எழுதினால் நன்றாக இருக்கும். தங்கை இன் தோழி உனது காதலி அதை பார்த்து உன்னை கேலி செய்து பின்பு உன்னை புரிந்து கொண்டு ஆதரவு அளிப்பது போல எழுதவும்.
Anandhi said…
Thank you for your feedback pa 🥰 kandipa neenga keta mari write pandren
Iron man said…
Superb story
Innum konjam detailed a long chapters write panringala please
Anandhi said…
Thank you pa 🥰 previous stories um poi padichu parunga
Iron man said…
Read panniten semma ya irunchu
Iron man said…
Twitter unga account irunchula athula read panni iruken but ippo naan twitter use panrathul illa
Antha story ellam super
Anandhi said…
Oh thank you pa inum neraya post pandren support panunga share pannunga en blog ah
Iron man said…
Ok
Wera ethachum social media use panringala??
Anandhi said…
Facebook anandhi than name Priyanka mohan dp la irukum anitha sampath cover pic la irukum
Iron man said…
Friend request panni iruken alex stanlee nnu oru accountla irunthu accept pannidunga☺️

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

குலதெய்வ வேண்டுதல் ( Final part )

 இப்போ ஒன்னும் அவசரம் இல்ல நாளைக்கு காலைல வரேன் அப்ப சொல்லு அப்படின்னு சொல்லிட்டு போயிட்டா நான் ரூம்ல கண்ணாடி முன்னாடி நின்னு நைட்டியோடயும் தலை முடியை இழுத்து வாரி ஜடை பின்னி தலை நிறைய மல்லிகை பூ வச்சு பொட்டு தோடு என்று என்னோட முகத்தை பார்த்து யோசிச்சுகிட்டு இருந்தேன். என் கனவுல வந்த அந்த விஷ்ணு தான் என் வருங்கால துணையா அது எப்படி கனவுல வந்த ஒரு நபர் நேரில் வர முடியும் அப்படியே நேரில் வந்தாலும் கனவுல வந்த அதே உறவு முறையிலேயே நேர்ல வர முடியும் உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் பொண்ணு போல இருக்கும் என் மேல அவர் ஏன் காதல் வசப்படணும் அப்படி காதல் வசப்பட்டாலும் அவருடைய குடும்பம் எப்படி என் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியும் ஒரு வேளை இதுதான் கடவுள் எனக்கு கொடுக்கிற வழியா? அப்படி நான் யோசிக்க இன்னொரு பக்கம் என்னதான் இருந்தாலும் நான் உடலளவுல ஒரு ஆண் ஆனால் நான் பெண் போல தோற்றத்தில் இருந்தும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சி இருந்தும் என்னை ஏத்துக்கிற அனிதா தான் என்னுடைய வாழ்க்கை துணையா கடவுள் எனக்கு விட்ட வழியா? பல குழப்பத்துல கண்ணாடி பார்த்துகிட்டு இருந்த நான் படுத்து தூங்...