என்ன தான் நான் ஆம்பளையா பாண்ட் ஷர்ட் போட்டு வெளிய சுத்துநாளும் வீட்டுக்கு வந்தா எங்க அம்மா என்ன புடவை தான் கட்ட சொல்வாங்க, ஏன் மா பொம்பிளைங்க மாதிரி என்ன புடவை கட்ட சொல்றேன்னு கேட்டா , டேய் உண் உடம்புக்கு தோற்றத்துக்கு சுடிதார், தாவணி, புடவை இப்படி கட்னா தான் நல்லா இருக்கு பாண்ட் ஷர்ட் போட்ட கேவலமா இருக்குனு சொல்றாங்க, செரி ஆனா ஏன் பூ லாம் வச்சு விட்ரீங்க பூ வச்சா ரொம்ப பெண்மயா ஃபீல் ஆகுதுமா நான் பையன் தான அப்படின்னு கேட்டேன், அதுக்கு அம்மா டேய் பொம்பளைங்க விட இவளோ நீளமா முடி வளத்து வச்சிருக்க ல டெய்லி ஜடை வேற பின்னிகுறல்ல சொன்னாங்க, நான் சொன்னே் ஆமா அதான் இப்போ ஃபேஷன், உடனே அம்மா சொண்ணங்க ஹான் ஆது மாறி தான் புடவை கட்டனா ஆம்பளையா இருந்தாலும் பொம்பலயா இருந்தாலும் தல நெறய பூ வச்சுக்குறது தான் இங்க கலாச்சாரம் நீ வெளிய போய் எப்டி வேனா இருந்துக்கோ ஆனா நம்ம ஊருல நம்ம கலாச்சார படி தான் இருக்கணும்னு சொல்லி என் தலைல மல்லிக பூ வும் வச்சு விட்டங்க.
நீங்க சொல்லுங்க டி மா நான் பாண்ட் ஷர்ட் ல அழகா இருக்கேனா இல்ல புடவை கட்டி பூ வச்சா அழகா இருக்கேனா (comment la solunga)
Comments