ஸ்கூல் படிக்கும் போதுலாம் பாண்ட் ஷர்ட் போட்டு பசங்களோட எங்க ஊருல ஜாலி யா விளையாடுவேன் ஊற சுத்துவேன் இரவு 10.00 மணிக்கு மேல தான் வீட்டுக்கே வருவேன் எங்க அம்மா என்ன திட்டுவாங்க அதுனால இந்த லீவ்க்கு உன்ன பாட்டி வீட்டுக்கு அனுப்ப போறேன் அப்போ தான் நீ என்ன மாறி ஒரு நல்ல புள்ளையா வருவனு சொல்லி அனுப்பி வச்சாங்க அங்க போன என் பாட்டி என்ன இப்டி பொட்ட புள்ளையா மாத்திடாங்க, டெய்லி வாச கூட்டி கோலம் போட்டு சாமிக்கு பூஜை பண்ணி சமயல் பண்ணி எல்லா வேலையும் கத்துக்கிட்டேன் எங்க பாட்டி என்ன பூ இல்லாம வயசு பையன் இருக்க கூடாதுனு சொல்லி டெய்லி பூ வச்சு விடுவாங்க அப்புறம் பூ கட்டவும் கத்துகுடுத்தாங்க முதல்ல எனக்கும் கோவமா இருந்துச்சு போக போக எனக்கும் இப்டி இருக்க புடிச்சிருக்கு . இப்பல்லாம் என் பாட்டி வெளிய போய்ருந்தாலும் நானா ஜடை பின்னி பூ வச்சுக்க ஆரம்பிச்சுட்டேன் .
நாளையோட லீவ் முடியுது அம்மாவும் என் தங்கச்சியும் என்ன கூட்டிட்டு போக வரேன்னு ஃபோன் பண்ணி சொன்னாங்க நாளைக்கு அவங்க முன்னாடி எப்டி போய் நிக்க போறேன்னு நெனசாலே வெக்க வெக்கமா வருது ☺️☺️☺️
Comments