என்ன தான் ஆம்பள புள்ளையா இருந்ததாலும் எங்க அம்மா என்ன பொன்னு மாதிரி தான் வளத்தாங்க எனக்கு கூட பிறந்த தங்கச்சி இருந்தும் அவ பொண்ணா இருந்தும் எனக்கு தான் அவுங்க புடவை நகை எல்லாம் போட்டு விட்டு அழகு பாப்பாங்க.
நான் தான வீடுக்கு மூத்த புள்ள 23 வயசாகுது அதுனால எப்போ வேனா என்ன பொன்னு கேட்டு வருவாங்கன்னு , அப்படி வந்தாங்கன்னா அப்போ எப்படி நடந்துக்கணும்ன்னு எப்போவே எங்க அம்மா அப்பா தங்கச்சி எல்லாம் சேர்ந்து எனக்கு சொல்லிக்குடுக்கிறாங்க.
என்னதான் நானும் ஆம்பள புள்ளயா இருந்தாலும் என்ன பொன்னு பாக்க வராங்கன்னு சொல்லி புடவை கட்டி நகை எல்லாம் போட்டு காஃபி கொண்டு வர சொல்லவும் எனக்கு பெண்மை அதிகமாகி எனக்குள் இருந்த கொஞ்ச ஆண்மையும் மறந்து எனக்கு வரும் கணவனை நினைத்து வெக்க வெக்கமா வருது . 🥰🥰🥰
Comments