Skip to main content

Wife's acceptance!

சின்ன வயசுல எங்க அம்மா வீட்டுல பொம்பள புள்ள இல்லன்னு எனக்கு பொன்னு மாறி பாவாடை சட்ட எல்லாம் பொட்டு பொட்டு வச்சு லாம் அழகு பாபாங்க ஆனா வழந்ததுக்கு அப்பறம் அந்த வாய்ப்பு கிடைக்கல வீடுல வேற கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க,கல்யாணத்துக்கு அப்புறம் என் மனைவிட்ட சொனேன் என் சின்ன வயதில் நடந்ததெல்லாம், அவ கேட்டா அப்டின்னா நீங்க திருநங்கையா அப்டின்னு கேட்டா நான் சொனென் அப்டிலாம் இல்லடி எனக்கு உன்ன மாதிரி பொம்பலயா ட்ரெஸ் பண்ணிக்க பிடிக்கும் அத தாண்டி பொன்னு மாறி வீட்டு வேலையெல்லாம் செய்வேன் அவ்ளோ தான் அப்டின்னு சொன்னேன் அவ நம்பல, 



              அன்னைக்கு இரவு அவ சோகமா இருந்தா நான் போய் அவ பக்கத்துல உக்காந்தேன் ரெண்டுபெரும் பத்துகிட்டே இருந்தோம் அப்படியே கலவி ல ஈடுபட்டோம் .

                  நாட்கள் செல்ல செல்ல ஒரு நாள் அவ கர்பமாக இருப்பதாக சொண்ணா எனக்கு ரொம்ப ஹேப்பி அப்டியே நாட்கள் போச்சு ஒரு நாள் வளைகாப்பு விழா நடத்தினோம் அப்பா, அம்மா, மாமனார், மாமியார் எல்லாம் வந்தாங்க அப்போ அம்மா சொன்னங்க என் மனைவிய பாத்து எனக்கு ஒரு பொன்னு இருந்தா அவளுக்கும் இன்னேரம் வளைகாப்பு பண்ணி பாத்துறுப்பென் எனக்கு தான் அப்டி குடுப்பன எல்லாம போச்சு அப்டினு சொன்னாங்க என் மனைவி அப்படியே என்ன பாத்து சிரிச்சா

                  விழா முடிஞ்சு எல்லாம் வீட்டுக்கு போயிட்டாங்க நாணும் என் மனைவி மட்டும் இருந்தோம் என் மனைவி என்கிட்ட வந்து சொன்னா நீங்க திருநங்கை போல மாரிடுவீங்க நமக்கு குழந்தை பொறக்கதுண்ணு பயந்து தான் நான் நீங்க சொன்னத ஒத்துக்கல அன எப்போ உங்க குழந்தை என் வைத்துள்ள வளருது இனிமே குழந்தை பிறக்கிற வற உங்க இஷ்ட படி இருக்கலாம்னு சொல்லி எங்க அம்மா வாங்கிட்டு வந்த புடவை எடுத்து குடுத்து கட்டிடு வர சொன்னான் நான் கட்டிட்டு வந்து வெக்க பட்டு நின்னேன், என்ன பாத்து நான் கூட இவ்வளோ எடுப்பா கட்ட மாட்டேர கலக்குறிங்கன்னு சொல்லி எனக்கு make-up பண்ணி விட்டு விக் வச்சு ஜட பின்னி தல நெறய மல்லிக பூ வச்சு விட்டா அவ பூ வச்சு விடும் போது எனக்கு ரொம்ப வெக்கமா இருந்துச்சு வெக்க படாதடி புது பொண்ணே அப்டின்னு சொல்லி என்ன செல்லமா கில்லுனா நான் ஓடினேன் என்ன தொறதிட்ட் வந்தா அப்படியே வீட்டுக்குள்ள பொட்ட புள்ளைங்க மாதிரி நொண்டி, பல்லாங்குழி, தயாம், ஓடி புடிச்சு எல்லாம் எல்லாம் விளையாண்டோம் .




Comments

Popular posts from this blog

For mother in law part-1

Arun is a hero/ heroine. He is orphan. His wife is dead Lakshmi is his mother in law her husband is also dead. Arun sat in the dimly lit corner of his bedroom, his fingers gripping the edge of the wooden cot as he stared at the faded photograph in his hands. It was of him and Priya, taken on their wedding day—her smile radiant, his expression unsure but happy. She had been the light of his life, the one who had understood him in ways no one else had. But that light had been cruelly snuffed out six months ago, leaving behind nothing but silence, grief, and an overwhelming emptiness. Their home, once filled with her laughter and the scent of jasmine she always wove into her braid, felt hollow. Arun had withdrawn into himself, speaking little, barely eating, and ignoring the world outside. His mother-in-law, Lakshmi, watched him with quiet concern. A traditional woman in her early sixties, she had been devastated by her daughter’s passing, but she refused to let grief consume her. She had...

For mother in law Final part

 Anitha’s Acceptance and the Celebration of Family The day of Meena’s wedding had arrived, and the air was filled with excitement. Anitha stood in front of the mirror, looking at her reflection. It had been months since her transformation was complete, and with each passing day, she felt more at peace with herself. Today, as she prepared to attend her sister-in-law’s wedding, she couldn’t help but feel a sense of gratitude. Not only had she undergone a physical transformation, but emotionally, she had learned to accept herself fully and deeply. Karthik, always by her side, adjusted his tie and smiled at her. "You look beautiful, Anitha. Ready for the wedding?" Anitha smiled back, her heart full. "I’m ready. I’ve never felt more myself." As they arrived at the wedding venue, the familiar faces of family and friends greeted them warmly. Meena, radiant in her bridal attire, looked every bit the stunning bride, and Anitha felt a wave of pride for her. The ceremony was f...

A Journey of Self-Acceptance: A Crossdressing Story

Karthik stood in front of the mirror, running his fingers through his long, silky hair. He had always considered his mane a testament to his masculinity, believing it gave him a rugged charm. His friends often joked about how his hair would look great braided, but Karthik always laughed it off with a smug grin, flexing his muscles to remind them of his "macho man" image. But deep down, a part of him wondered. It began subtly. One evening, as he watched his sister Meera adjust her saree before heading to a wedding, he found himself captivated by the way the fabric draped so gracefully, the way the anklets jingled with her every step, and how the jasmine flowers in her hair complemented the entire look. A strange curiosity tugged at his heart. He quickly brushed the thought aside, chalking it up to idle fascination. --- Days turned into weeks, and the thought refused to leave him. Karthik would steal glances at his mother and sister as they got ready for functions, admiring the...